Tag: பேராக்
பேராக் மாநில நூலகம் கின்னஸ் சாதனை படைத்தது!
ஈப்போ - உலகிலேயே மிகப் பெரிய புத்தகப் பிரமிடை உருவாக்கிய லுக்செம்பர்க் புக்ஸ்டோர் செயின் என்ஸ்டரின் சாதனையை முறியடித்து, உலக சாதனையில் புதிய இடம் பிடித்துள்ளது பேராக் மாநில நூலகம்.
இதற்கு முன்பு கின்னசில்...
பேராக் மாநில நூலகம் கின்னஸ் சாதனைக்குத் தயாராகிறது!
ஈப்போ- இன்னும் இரண்டு நாட்கள் தான் .. அதற்குள் 70,000 புத்தகங்களைக் கொண்டு புத்தகப் பிரமிடு ஒன்றை உருவாக்கிவிட்டால், பேராக் மாநில நூலகம் கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்றுவிடும்.
இந்திரா மூலியா அரங்கில் தற்போது...
அப்துல் கலாமின் நினைவு அஞ்சல் தலை வெளியீட்டு விழா – பேரா இந்தியர் வர்த்தக...
கோலாலம்பூர் - பேரா இந்தியர் வர்த்தக சபை ஏற்பாட்டில் எதிர்வரும் 01-11-2015 ஞாயிற்றுக்கிழமை, காலை மணி 10.00க்கு, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவு அஞ்சல் தலை...
கெவின் மாயம்: ‘எரிந்த கார் பற்றிய விசாரணைக்கு கால அவகாசம் தேவை’ – பேராக்...
ஹூத்தான் மெலிந்தாங் - செம்பனைத் தோட்டத்தில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட காரையும், அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் கெவின் மொராய்ஸ் மாயமான விவகாரத்தையும் அவ்வளவு எளிதில் ஒன்றிணைத்துவிட முடியாது என்று காவல்துறை கூறியுள்ளது.
ஹிலிர் பேராக்...
திருமணமாகாத ஜோடிக்கு ‘தம்பதியர் இருக்கை’ வழங்க திரையரங்குகளுக்குத் தடை – டாக்டர் மா
ஸ்ரீ இஸ்கண்டார், ஜூலை 23 - பேராக் மாநிலத் திரையரங்குகளில் திருமணமாகாத ஆணும், பெண்ணும் ஜோடியாக தம்பதியர் இருக்கையில் அமர்ந்து படம் பார்க்கத் தடை விதிக்கப்பட்டதாக கூறப்பட்ட செய்தியில், அந்தத் தடை இஸ்லாமியர்களுக்கு...
முகமட் நிசார் பதவி விலக வேண்டும்: பேராக் பாஸ் இளைஞர் பிரிவு வலியுறுத்து
கோலாலம்பூர், ஜூன் 28 - பேராக் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து டத்தோஸ்ரீ முகமட் நிசார் விலக வேண்டும் என ஈப்போ தீமோர் (கிழக்கு) தொகுதியின் பாஸ் இளைஞர் பிரிவு தலைவர் சல்மா சாலே...
பேராக்கில் திடீர் வெள்ளப்பெருக்கு:6 கிராமங்களின் 30 பேர் வெளியேற்றம்
தைப்பிங், நவம்பர் 3-பேராக்கில் நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கு காரணமாக 6 கிராமங்களைச் சேர்ந்த 30 பேர் அவர்களின் இல்லங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். லங்காப்பில் உள்ள கம்போங் ஆயர் அடாடுரி, பாகான்...
சுபாங் – ஈப்போ இடையே புதிய சேவை – மலிண்டோ ஏர் அறிவிப்பு!
சுபாங், செப்டம்பர் 24 - சுபாங்கில் இருந்து ஈப்போவுக்கு புதிய விமான சேவையைத் தொடங்கி உள்ளது மலிண்டோ ஏர் விமான நிறுவனம்.
இந்த வழித்தடத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என மூன்று நாட்களில் விமானங்களை...
ஈப்போவில் பொது இடத்தில் அரை நிர்வாண படப்பிடிப்பு – மக்கள் அதிர்ச்சி
ஈப்போ, ஆகஸ்ட் 25 - பேராக் மாநிலம் ஈப்போவிலுள்ள ஜாலான் சுல்தான் யூசோப் சாலையில், திருமணத்திற்கு தயாரான ஒரு சீன தம்பதி எடுத்துக் கொண்ட (pre-weddingphotographs) படங்கள் தற்போது நட்பு ஊடகங்களில் அதிகளவில்...
பேரா மாநில மந்திரி பெசாராக டத்தோஸ்ரீ ஜம்ரி பதவி ஏற்றார்
ஈப்போ, மே 7- பேரா மாநில மந்திரி பெசாராக டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி இன்று கோலகங்சாரில் உள்ள இஸ்தானா இஸ்கந்தரியா அரண்மனையில் பதவி ஏற்றார்.
இந்நிகழ்வு இன்று காலை 10.45 மணிக்கு பேரா மாநில அரசர் டாக்டர் நஸ்ரின்...