Tag: பேராக்
சிலிம் சட்டமன்றம்: அம்னோ வேட்பாளர் போட்டியிட கூட்டணி ஒப்புதல்
சிலிம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அம்னோவிலிருந்து ஒரு வேட்பாளரை நிறுத்த பேராக் தேசிய கூட்டணி ஒப்புக் கொண்டுள்ளது.
வீட்டில் தனிமைப்படுத்தலில் உள்ளவர் வெளியே உணவு உண்ணும் படத்தினால் பரபரப்பு
கொவிட்19 நோய்க்கான கண்காணிப்பில் உள்ள ஒருவர் கடையில் ஒன்றில் சாப்பிடுவதைக் கண்டதாகக் கூறப்படும் செய்தியை மாநில சுகாதாரத் துறை விசாரிக்கும்.
வாகனத் திரையரங்கை பேராக் முதலாகத் தொடங்கியுள்ளது
வாகனத் திரையரங்கை நேற்று வெள்ளிக்கிழமை இங்கு அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாக பேராக் திகழ்கிறது.
சிலிம் சட்டமன்ற உறுப்பினர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
மறைந்த சிலிம் சட்டமன்ற உறுப்பினரின் உடல் வியாழக்கிழமை காலை 9.20 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.
சிலிம் சட்டமன்ற உறுப்பினர் காலமானார்
சிலிம் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முகமட் குசைரி அப்துல் தாலிப் இன்று பிற்பகல் பகாங் பெந்தோங்கில் காலமானார்.
ஜசெக: நீக்கப்பட்டவர்கள் மன்னிப்புக் கோர வேண்டும்
ஈப்போ: கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவால் நீக்கப்பட்ட மூன்று ஜசெக உறுப்பினர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும், மாறாக அவர்கள் பணிநீக்கம் நியாயமற்றது என்று குற்றச்சாட்டுகளை முன்வைப்பது நியாயமற்றது என்று இங்கா கோர் மிங் கூறினார்.
பேராக்...
புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஏ.சிவசுப்பிரமணியம் கெராக்கான் கட்சியில் இணைந்தார்
ஈப்போ – கடந்த மூன்று தவணைகளாக ஜசெக சார்பில் புந்தோங் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் ஏ.சிவசுப்பிரமணியம் இன்று கெராக்கான் கட்சியில் இணைந்தார்.
கடந்த மார்ச் 9-ஆம் தேதி சிவசுப்பிரமணியம் ஜசெகவிலிருந்து வெளியேறினார். அவருடன்...
பேராக்கில் 34,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஜூன் 24 பள்ளிக்குச் செல்கின்றனர்
ஜூன் 24-ஆம் தேதி பேராக் மாநிலத்தில் திறக்கப்பட இருக்கும் 250 இடைநிலைப் பள்ளிகளில் 34,150 மாணவர்கள் சம்பந்தப் படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முத்து நெடுமாறன் கலந்து கொள்ளும் பேராக் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களுக்கான இயங்கலைப் பயில்களம்
வெள்ளிக்கிழமை (மே 15) பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.00 மணிவரை நடைபெறும் WEBINAR / இயங்கலைப் பயில்களம் #6 : நிகழ்ச்சியில் மலேசியாவின் பிரபல கணினி நிபுணர் முத்து நெடுமாறன் கலந்துகொள்கிறார்.
பேராக் சட்டமன்ற அவைத் தலைவர் பதவி – இந்த முறை மஇகாவுக்கு வழங்கப்படவில்லை
பேராக் மாநில சட்டமன்ற அவைத் தலைவராக இன்று செவ்வாய்க்கிழமை முதல் அம்னோவைச் சேர்ந்த டத்தோ முகமட் சாஹிர் அப்துல் காலிட் நியமிக்கப்பட்டுள்ளார்.