Home Tags போப் பிரான்சிஸ்

Tag: போப் பிரான்சிஸ்

புனித வியாழனையொட்டி இந்து – முஸ்லிம்களின் பாதங்களை கழுவி முத்தமிட்ட போப் பிரான்சிஸ்!

ரோம் - சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறக்கும் முன்பு தனது 12 சீடர்களின் கால்களை கழுவி முத்தமிட்டதை நினைவூட்டும் வகையில் புனித வியாழன் கடைபிடிக்கப்படுகிறது.  இந்த நாளில் 12 கிறிஸ்தவர்களின் பாதங்களை கழுவி...

இன்ஸ்டாகிராமில் இணைந்தார் போப் பிரான்சிஸ்!

வாடிகன் - டுவிட்டரை தொடர்ந்து இன்ஸ்டாகிராமிலும் போப் ஆண்டவர் பிரான்சிஸ் இணைந்துள்ளார். போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஏற்கனவே டுவிட்டரில் உள்ளார். இவர் அதைப் பயன்படுத்தி சுமார் 9 மொழிகளில் தனது கருத்துக்களை பதிவு செய்து...

செப்டம்பர் 4-ஆம் தேதி அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் – போப் ஃபிரான்சிஸ் அறிவிப்பு!

வாடிகன் -  மறைந்த அன்னை தெரசாவிற்கு புனிதர் பட்டம் வழங்க போப் பிரான்சிஸ் ஒப்புதல் அளித்துள்ளார். ஏழை, எளிய மக்களுக்கு சேவையாற்றுவதையே தனது வாழ்நாளில் கடமையாக கருதி பணியாற்றி வந்தவர் அன்னை தெரசா. பல்வேறு...

பாகிஸ்தான் செல்கிறார் போப் பிரான்சிஸ்!

இஸ்லாமாபாத் - போப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸ், பாகிஸ்தானுக்கு பயணம் செய்யவுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் நவாஸ் ஷெரீப் விடுத்த அழைப்பை அவர் ஏற்றுள்ளார். இந்த வருடமே அவர் பாகிஸ்தானுக்கு பயணம் செய்யவுள்ளார். இதுதொடர்பாக பாகிஸ்தான் பிரதமர்...

அமெரிக்காவை முற்றுகையிட்டிருக்கும் 3 முக்கிய உலகத் தலைவர்கள்!

வாஷிங்டன் - திட்டமிடப்பட்டதோ அல்லது எதிர்பாராமல் நிகழ்ந்ததோ தெரியவில்லை. எப்போதும் இல்லாத அளவுக்கு உலகின் மூன்று முக்கியத் தலைவர்கள்  சில நாட்களுக்கு அமெரிக்காவை முற்றுகையிட்டிருப்பார்கள். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் போப்பாண்டவருக்கு ஒபாமா தம்பதியர் வரவேற்பு...

போப்பாண்டவர் அமெரிக்கா சென்றடைந்தார்-ஒபாமா குடும்பத்தோடு வரவேற்பு!

வாஷிங்டன் - போப்பாண்டவர் பிரான்சிஸ் மூன்று நாட்களுக்கான கியூபா வருகையை முடித்துக் கொண்டு, நேற்று தனது ஐந்து நாள் அமெரிக்கப் பயணத்தைத் தொடக்கினார். வாஷிங்டன் இராணுவ விமானத் தளத்தை வந்தடைந்த அவரை அமெரிக்க...

போப்,கியூபாவிற்கு முதன்முறைப் பயணம்: பிடல் கேஸ்ட்ரோவைச் சந்தித்தார்!

ஹவானா – அமெரிக்கா மற்றும் கியூபாவுக்கு 10 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார் போப் ஆண்டவர் பிரான்சிஸ். நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் கியூபா நாட்டைச் சென்றடைந்த அவருக்கு கியூபா தலைநகர் ஹவானா விமான நிலையத்தில்...

அன்னை தெரசா பற்றிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சுக்கு போப் பிரான்சிஸ் மறுப்பு!

வாடிகன், பிப்ரவரி 25 - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ராஜஸ்தானில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது ‘அன்னை தெரசாவின் சேவைகள் நல்லதாக இருக்கலாம். ஆனால், சேவை செய்து...

பிலிப்பைன்ஸ்: போப்பாண்டவர் புறப்பட்ட பின்னர் விபத்துக்குள்ளான விமானம்

டாக்லோபன், ஜனவரி 19 - பிலிப்பைன்ஸ் அதிபர் பெனிக்னோ அகினோவுக்கு நெருக்கமானவர்கள் பயணம் செய்த விமானம் ஒன்று டாக்லோபன் விமான நிலையத்தின் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று விபத்துக்குள்ளானது. எனினும் இச்சம்பவத்தின்போது விமானப் பயணிகள் யாருக்கும்...

போர் பற்றிய உண்மையை இலங்கை வெளிப்படுத்த வேண்டும் – போப் பிரான்ஸிஸ்

கொழும்பு, ஜனவரி 14 - ‘‘இலங்கையில் நீதி, சமரசம், ஒற்றுமையை ஏற்படுத்த, உண்மையை பின்பற்ற வேண்டும், மனித உரிமைகளை மதிக்க வேண்டும்’’ என போப் பிரான்சிஸ் அறிவுரை வழங்கியுள்ளார். கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவர்...