Home Tags போர்ச்சுகல்

Tag: போர்ச்சுகல்

உருகுவே 2 – போர்ச்சுகல் 1 (முழு ஆட்டம்)

மாஸ்கோ - போர்ச்சுகல்-உருகுவே இடையிலான ஆட்டத்தில் 2-1 கோல் எண்ணிக்கையில் உருகுவே வெற்றி பெற்றது. இந்தத் தோல்வியைத் தொடர்ந்து தங்களின் உலகக் கிண்ணக் கனவுகள் கலைந்த சோகத்தோடு போட்டிகளில் இருந்து போர்ச்சுகல் வெளியேறுகிறது. இரண்டாவது பாதி...

1-1: ஈரானுடன் சமநிலை – 2-வது சுற்றுக்கு முன்னேறியது போர்ச்சுகல்

மாஸ்கோ - உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் நேற்று திங்கட்கிழமை (ஜூன் 25) நடைபெற்ற 'பி' பிரிவுக்கான போர்ச்சுகல் - ஈரான் இடையிலான ஆட்டத்தில் இரண்டு குழுக்களுமே தலா 1 கோல் மட்டுமே...

1-0 : போர்ச்சுகல் மொரோக்காவை வெற்றி கொண்டது

மாஸ்கோ - இன்று புதன்கிழமை நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான 'பி' பிரிவு ஆட்டத்தில் போர்ச்சுகல் மொரோக்கோவை 1-0 கோல் எண்ணிக்கையில் வீழ்த்தியது. தனது முதல் ஆட்டத்தில் போர்ச்சுகல் ஸ்பெயின் நாட்டுடன் 3-3 என்ற...

உலகக் கிண்ணம்: ஸ்பெயின் 3 -போர்ச்சுகல் 3

மாஸ்கோ -(மலேசிய நேரம் அதிகாலை 4.00 மணி) இன்றைய ஸ்பெயின்-போர்ச்சுகல் இடையிலான ஆட்டம் 3-3 கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடிக்க முற்பட்டபோது,...

உலகக் கிண்ணம்: ஸ்பெயின் 1 -போர்ச்சுகல் 2 (முதல் பாதி ஆட்டம்)

மாஸ்கோ - மலேசிய நேரப்படி அதிகாலை 2.00 மணிக்குத் தொடங்கிய ஸ்பெயின்-போர்ச்சுகல் இடையிலான ஆட்டம் தொடங்கியது முதல் பரபரப்பும் விறுவிறுப்புமாக அமைந்தது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடிக்க...

போர்ச்சுகலில் நரேந்திர மோடி (படக் காட்சிகள்)

லிஸ்பன் - அமெரிக்காவுக்கு செல்லும் வழியில் நேற்று சனிக்கிழமை போர்ச்சுகல் நாட்டிற்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அங்கு போர்ச்சுகல் பிரதமர் அந்தோணியோ கோஸ்தாவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தினார். அந்தோணியோ கோஸ்தா...

யூரோ ஐரோப்பியக் கிண்ணம்: போர்ச்சுகல் 1- 0 கோல் எண்ணிக்கையில் வாகை சூடியது!...

பாரிஸ் - கடந்த ஒரு மாதமாக உலகம் எங்கும் உள்ள காற்பந்து இரசிகர்களின் தூக்கத்தைக்  கெடுத்து வந்த யூரோ ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளின் இறுதியாட்டத்தில், நேற்று ஞாயிற்றுக்கிழமை போர்ச்சுகலும், பிரான்சும் மோதின. மலேசிய...

யூரோ : வேல்ஸ் நாட்டை 2-0 கோல்களில் வென்று இறுதி ஆட்டத்தில் போர்ச்சுகல்!

பாரிஸ்: நேற்று நடைபெற்ற (மலேசிய நேரப்படி இன்று அதிகாலை) அரை இறுதி ஆட்டத்தில் 2-0 என்ற கோல் எண்ணிக்கையில், வேல்ஸ் நாட்டை வென்று இறுதி ஆட்டத்தில் போர்ச்சுகல் நுழைந்துள்ளது. பிரிட்டனின் ஒரு மாநிலப் பிரதேசமான...

யூரோ: பினால்டி கோல்களில் போலந்தை வென்றது போர்ச்சுகல்!

பாரிஸ்: நேற்று நடைபெற்ற (மலேசிய நேரப்படி இன்று அதிகாலை 3.00 மணி) கால் இறுதி ஆட்டத்தில் முழுமையான ஆட்டம் முடிந்த பின்னரும் போர்ச்சுகலும், போலந்தும் 1-1 என்ற கோல் எண்ணிக்கையில் சம நிலையில்...

தம்படம் (Selfie) எடுக்கும் முயற்சியில் 126 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிலை நாசம்!

லிஸ்பான் (போர்ச்சுக்கல்) - 126 ஆண்டுகள் பழமை வாய்ந்த 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த போர்ச்சுகீசிய மன்னரின் சிலை ஒன்று, இளைஞர் ஒருவரின் தம்படம் (செல்ஃபி) எடுக்கும் முயற்சியால், கீழே சரிந்து உடைந்து நொறுங்கி...