Home Tags போர்ட்டிக்சன்

Tag: போர்ட்டிக்சன்

அன்வாருக்கு ஆதரவு – மகாதீர் மீண்டும் உறுதிப்படுத்தினார்

கோலாலம்பூர் - போர்ட்டிக்சன் தொகுதியில் போட்டியிடும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் முடிவு குறித்து தான் அங்கீகரிப்பதாக பிரதமர் துன் மகாதீர் அறிவித்துள்ளார். "போர்ட்டிக்சன் தொகுதியில் போட்டியிடுவது அன்வாரின் தனி உரிமை. அதில் நான் தலையிட...

“எதிர்காலப் பிரதமர் போட்டியிடுவது நெகிரிக்குப் பெருமை” சேவியர் ஜெயகுமார்

கோலாலம்பூர் - "பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதை வரவேற்பதில் கட்சியில் இரண்டு விதக் கருத்துகள் இல்லை. அவர் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் போட்டியிடுவது...

போர்ட்டிக்சனில் மஇகா போட்டியிடவில்லை

கோலாலம்பூர் - அனைவரும் எதிர்பார்த்ததைப் போலவே மஇகா போர்ட்டிக்சன் தொகுதிக்கான இடைத் தேர்தலில் போட்டியிடாது என அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் இன்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அம்னோ போர்ட்டிக்சன் தொகுதியில்...

மஇகா மத்திய செயலவை கூடுகிறது – போர்ட்டிக்சனை அம்னோவுக்கு விட்டுக் கொடுக்குமா?

கோலாலம்பூர் - கடந்த 14-வது பொதுத் தேர்தலில் தேசிய  முன்னணி சார்பில் மஇகா போட்டியிட்ட போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியில் இடைத் தேர்தலை ஏற்படுத்தி டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் போட்டியிட முன்வந்திருப்பதைத் தொடர்ந்து அந்தத்...

செல்லியல் பார்வை: அன்வார் போர்ட்டிக்சனைத் தேர்ந்தெடுத்தது ஏன்?

கோலாலம்பூர் – நாட்டின் எந்த மூலையில் உள்ள நாடாளுமன்றத் தொகுதியில் நின்றாலும் வெற்றி பெற முடியும் என்ற நிலையில் – தனக்காகத் தங்களின் நாடாளுமன்றத் தொகுதியை விட்டுக் கொடுக்க பல பிகேஆர் கட்சித்...

அன்வாருடன் மோதப் போவது மஇகாவா? அம்னோவா?

போர்ட்டிக்சன் - நாடாளுமன்றத்திற்குத் திரும்ப டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தேர்ந்தெடுத்திருக்கும் தொகுதி போர்ட்டிக்சன் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கும் நிலையில், அதன் தொடர்பில் நடைபெறப் போகும் இடைத் தேர்தலில் அந்தத் தொகுதியை மஇகா அம்னோவுக்கு...

போர்ட்டிக்சன்: மஇகாவின் மோகனை எதிர்த்து டேன்யல் பாலகோபால் அப்துல்லா!

OKமுன்பு தெலுக் கெமாங் என அழைக்கப்பட்டு தற்போது போர்ட்டிக்சன் எனப் பெயர் மாற்றம் கண்டுள்ள நாடாளுமன்றத் தொகுதியில் மஇகா சார்பில் தேசிய முன்னணி வேட்பாளராகப் போட்டியிடும் டத்தோ வி.எஸ்.மோகன் மும்முனைப் போட்டியை எதிர்நோக்கியுள்ளார். NEGERI NEGERI...

போர்ட்டிக்சன் நாடாளுமன்ற பிகேஆர் வேட்பாளர் இறுதி நேர மாற்றம்!

போர்ட்டிக்சன் – மஇகா போட்டியிடவிருக்கும் போர்ட்டிக்சன் (முன்பு தெலுக் கெமாங்) நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடவிருந்த பிகேஆர் வேட்பாளர் ரோஸ்மான் ஜோனெட் இறுதி நேரத்தில் மாற்றப்பட்டிருக்கிறார். நெகிரி செம்பிலான் மாநிலத்தில் போர்ட்டிக்சன் மட்டுமே பிகேஆர் போட்டியிடும்...

போர்ட்டிக்சன் மீண்டும் மஇகாவுக்கா?

போர்ட்டிக்சன் - நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மஇகாவுக்கு ஒதுக்கப்படவிருக்கும் ஒரே ஒரு நாடாளுமன்றத் தொகுதி போர்ட்டிக்சனா அல்லது ஜெலுபுவா என்ற இழுபறி கடந்த சில நாட்களாக நீடித்து வந்த நிலையில், தற்போது மஇகாவுக்கு...

போர்ட்டிக்சன் கடற்கரை அருகே பிரிட்டிஷ் கால வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு!

போர்டிக்சன் - பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில், பயன்படுத்தப்பட்ட மோர்டார் குண்டுகள், போர்ட்டிக்சன் கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடற்கரை அருகே நடைபெறும் மேம்பாட்டுத் திட்டம் ஒன்றில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், டஜன் கணக்கில் வெடிகுண்டுகளைக் கண்டறிந்துள்ளனர். மிகவும் துருப்பிடித்த...