Tag: மஇகா
“மஇகா தேர்தல் நிதிக்கு முறையான கணக்குகள் இருக்கின்றன- வெளிவருபவை பொய் செய்திகள்” – ஜஸ்பால்...
கோலாலம்பூர் - 2013 பொதுத் தேர்தலை முன்னிட்டு மஇகா பெற்றதாகக் கூறப்படும் தேர்தல் நன்கொடை தொடர்பான அண்மைய தமிழ்ப் பத்திரிக்கை செய்திகளைத் தொடர்ந்து மஇகா தேசிய உதவித் தலைவரும், முன்னாள் தலைமைப் பொருளாளருமான...
“என்மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை – புனையப்பட்டவை” சக்திவேல் கூறுகிறார்!
கோலாலம்பூர் - தன்மீது எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டுகள், முறைகேடுகள் அனைத்தும் பொய்யானவை - புனையப்பட்டவை என்று மஇகா தலைமைச் செயலாளர் டத்தோ சக்திவேல் அழகப்பன் (படம்) தெளிவுபடுத்தியிருக்கின்றார்.
"அண்மையில் முன்னாள் மஇகா உறுப்பினர் டத்தோ ரமணன்...
2வது அமைச்சர் ஏமாற்றம்தான்! ஆனால், கூடுதல் பதவிகளால் – இடைத் தேர்தல் வெற்றிகளால் –...
கோலாலம்பூர் – நேற்று பிரதமர் நஜிப் அறிவித்த அமைச்சரவை மாற்றங்களில், இந்திய சமுதாயத்தின் பரவலான எதிர்பார்ப்பான இரண்டாவது அமைச்சர் பதவி கிடைக்காமல் போனது பெருத்த ஏமாற்றம்தான் என்றாலும்,
அடுத்தடுத்து மஇகாவுக்கு கிடைத்து வரும் புதிய...
பழனிவேல் ஆதரவாளர்கள் – சங்கப் பதிவகம் வழக்கில் சேர்த்துக் கொள்ளப்பட மஇகாவுக்கு அனுமதி!
கோலாலம்பூர் – மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர், சங்கப் பதிவகம் மேற்கொண்ட முடிவுகளுக்கு எதிராக தொடுத்துள்ள வழக்கு இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இன்றைய விசாரணையின்போது, இந்த...
கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் பழனிவேல் தரப்பு – சங்கப் பதிவக வழக்கு!
கோலாலம்பூர் - மஇகா தொடர்பில், சங்கப் பதிவக முடிவுகள் குறித்து முன்னாள் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர் தொடுத்துள்ள வழக்கு இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகின்றது.
மஇகா...
நஜிப்பின் அமைச்சரவை மாற்றம்! மஇகாவுக்கு 2வது அமைச்சர் பதவியா?
கோலாலம்பூர் – பிரதமர் நஜிப் துன் ரசாக் விரைவில் அமைச்சரவை மாற்றங்கள் நடைபெறும் என அறிவித்திருப்பதைத் தொடர்ந்து புதிய அமைச்சர்கள் யார் என்ற எதிர்பார்ப்புகளும், ஆரூடங்களும் எழுந்துள்ளன.
முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவின்...
இடைத் தேர்தல் வெற்றிகள்: மஇகா தலைமைத்துவத்துக்கும், கட்டமைப்புக்கும் வலிமை சேர்த்துள்ளன!
கோலாலம்பூர் - கடந்த இரண்டு ஆண்டுகளாக, உட்கட்சிப் போராட்டங்கள் - நீதிமன்ற, சங்கப் பதிவக இழுபறிகள் - தேர்தல்கள் - என அலைக்கழிக்கப்பட்டு வந்த மஇகாவுக்கு, நடந்து முடிந்த இரண்டு நாடாளுமன்ற இடைத்...
கோலகங்சாரில் பழனிவேல் அணியினர் தே.மு.வுக்கு ஆதரவாகப் பிரச்சாரம்! – பழனிவேல் வரவில்லை!
கோலகங்சார் - கோலகங்சார் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் தேசிய முன்னணி வேட்பாளரை ஆதரித்து, மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இருப்பினும், இந்த பிரச்சாரக் கூட்டத்தில் பழனிவேல்...
மாமன்னர் பிறந்த நாள்: சக்திவேலுவுக்கு டத்தோ விருது! வீரசிங்கம் ‘டான்ஸ்ரீ’ பெறுகிறார்!
கோலாலம்பூர் - இன்று மாமன்னர் துவாங்கு அப்துல் ஹாலிம் முவாட்சாம் ஷா அவர்களின், பிறந்த நாளை முன்னிட்டு, மஇகா தலைமைச் செயலாளரும், பூச்சோங் மஇகா தொகுதித் தலைவரும் சக்திவேல் அழகப்பனுக்கு டத்தோ விருது...
மஇகா சிறப்பு பேராளர் மாநாட்டிற்கு வெளியே சிறு குழுவினர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!
சுபாங் ஜெயா – நேற்று காலை 11.30 மணியளவில் இங்குள்ள ஒன் சிட்டி வளாகத்தில் மஇகா சிறப்பு பொதுப் பேரவை நடந்து கொண்டிருந்தபோது முன்னாள் தேசியத் தலைவர் பழனிவேல் ஆதரவாளர்கள் எனக் கூறிக்...