Tag: மஇகா
சங்கப் பதிவிலாகா சட்டத்திற்கு உட்பட்டுதான் செயல்பட்டுள்ளது – மஇகா வழக்கில் தீர்ப்பு!
கோலாலம்பூர், ஜூன் 15 - மஇகா - சங்கப்பதிவகம் இடையிலான வழக்கில், இன்று வெளியிடப்பட்டுள்ள தீர்ப்பில், சங்கங்களின் சட்டம், பிரிவு 16 (1)-க்கு உட்பட்டு தான், சங்கங்களின் பதிவிலாகா செயல்பட்டுள்ளதாகவும், அது தனது...
மஇகா வழக்கு தீர்ப்பின் எதிரொலி- பழனிவேல் உட்பட ஐவரும் உறுப்பியத்தை இழக்கும் அபாயம்! சட்ட...
கோலாலம்பூர், ஜூன் 15 - இன்று சங்கப் பதிவகத்திற்கு ஆதரவாக வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பின் எதிரொலியாக, மஇகா மத்திய செயலவையின் அனுமதியைப் பெறாமலேயே நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த காரணத்தினால், 5 தலைவர்களும் தங்களின்...
மஇகா வழக்கு: சங்கப் பதிவிலாகாவுக்கு ஆதரவாகத் தீர்ப்பு!
கோலாலம்பூர், ஜூன் 15 - மஇகா-சங்கப் பதிவிலாகா இடையிலான வழக்கில் இன்று சங்கப் பதிவிலாகாவுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
(மேலும் விரிவான செய்திகள் தொடரும்)
ம இ கா வழக்கு தள்ளுபடியா? அதிரடித் தீர்ப்பால் ம இ கா வில்...
கோலாலம்பூர், ஜூன் 13 - (எதிர்வரும் ஜூன் 15ஆம் தேதி மஇகாவுக்கும், சங்கப் பதிவிலாகாவுக்கும் இடையிலான வழக்கில் தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அது குறித்த தனது கண்ணோட்டத்தை வழங்குகின்றார் மூத்த பத்திரிக்கையாளரும்,...
பாலாவுக்கு டான்ஸ்ரீ – கருப்பண்ணன், கிருஷ்ணனுக்கு டத்தோ விருதுகள் வழங்கப்படலாம்!
கோலாலம்பூர், மே 30 - ஆண்டுதோறும் மாட்சிமை தங்கிய மாமன்னர் பிறந்த தினத்தை முன்னிட்டு நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் எதிர்வரும் ஜூன் 6ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் மாமன்னர்...
“நாங்கள் இறுதிவரை போராடி நீதியை நிலைநாட்டுவோம்!”- புகார்தாரர்கள் கூட்டறிக்கை
கோலாலம்பூர், மே 26 - நாளை மஇகா-சங்கப் பதிவிலாகா வழக்கு விசாரணை நிறைவு காணும் என்றும், இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படும் வேளையில், இந்த விவகாரத்தை முதன் முதலில் சங்கப் பதிவிலாகாவில்...
டத்தின்ஸ்ரீ கனகம் பங்குபெறுவதில் என்ன தவறு? – சிவசுப்ரமணியம் கேள்வி
கோலாலம்பூர்,மே 26 - கணவரின் பணிச் சுமையைக் குறைப்பதில் மனைவிக்கும் பங்கு உண்டு.
அவ்வகையில்,பல்வேறு பணிகளைக் கவனிக்க அங்குமிங்கும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேலுக்குத் துணையாக அவரது மனைவி...
“மஇகா என்பது பழனிவேலின் செண்ட்ரியான் பெர்ஹாட் கிடையாது” – டத்தோ ரமணன் காட்டம்
கோலாலம்பூர், மே 26 - மலேசிய இந்தியர்களுக்கான திட்டவரைவு தயாரிப்பு (Malaysian Indian Blueprint development) மீதிலான கருத்தரங்கிற்கு மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலின் மனைவி கனகம் பழனிவேல் பொறுப்பு வகித்தது...
“திட்டவரைவு முற்றிலும் ரகசியமாக உருவாக்கப்பட்டுள்ளது” – சுப்ரா குற்றச்சாட்டு
கோலாலம்பூர், மே 26 - அண்மையில் நடைபெற்ற மஇகா திட்டவரைவு வளர்ச்சிக் கருத்தரங்கம் 'அரசியல் உள்நோக்கத்துடன்' நடத்தப்பட்டுள்ளதாக மஇகா தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுப்ரா கூறுகையில், "தலைவருக்கு...
“எனது கணவருக்கு நேரமில்லை” – கனகம் பழனிவேல் உரையால் மஇகாவில் விவாதங்கள்-சர்ச்சைகள்!
கோலாலம்பூர், மே 26 – இந்தியர்களின் தலையெழுத்தை மாற்றுவதற்காக திட்டவரைவு (Blueprint) ஒன்றைத் தயாரிப்பதற்காக கோலாலம்பூரில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கருத்தரங்கமும் அங்கு அரங்கேறிய சில உரைகளும், சம்பவங்களும் இந்திய சமுதாயத்திலும், மஇகாவிலும்...