Tag: மஇகா
துணைத் தலைவருக்கு சோதிநாதனுக்கு ஆதரவு: பழனிவேல் பகிரங்க அறிவிப்பு
சிரம்பான், பிப்ரவரி 8 - மஇகா தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு டத்தோ சோதிநாதன் போட்டியிடும் பட்சத்தில் அவரை முழுமையாக ஆதரிக்கத் தாம் தயாராக இருப்பதாக டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
இதன் மூலம் கட்சியில்...
மஇகாவின் குடுமி பிரதமர் பிடியிலா? பழனி-சுப்ரா மடியிலா? – தமிழ்மணி விமர்சனம்
கோலாலம்பூர், பிப்ரவரி 8 - "மஇகா யார் பிடியில் யார் மடியில் இப்போது இருக்கிறது என்ற கேள்வி பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது. இதற்கு சரியான பதிலை சொல்லப் போகிறவர்கள்யார்? 6 லட்சம் மஇகா...
மஇகா தலைமையகப் பொறுப்பை இளைஞர் பகுதி முருகேசனிடம் ஒப்படைத்தது!
கோலாலம்பூர், பிப்ரவரி 5- மஇகா தேசிய இளைஞர் பிரிவின் கட்டுப்பாட்டில் கடந்த சில நாட்களாக இருந்த இருந்த கட்சித் தலைமையக கட்டிடத்தின் பாதுகாப்புப் பொறுப்பை இன்று, கட்சியின் இளைஞர் பகுதி, மஇகா தேசியப்...
அனைத்துப் பதவிகளுக்கும் தேர்தல் – பழனிவேல் பரிந்துரை சங்கப் பதிவகம் ஒப்புக் கொள்ளுமா?
பத்து பகாட், பிப்ரவரி 2 - மஇகா விவகாரத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மஇகாவின் அனைத்து பதவிகளுக்கும் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் மறுதேர்தல் ஜூன் மாதத்திற்குப் பிறகு நடத்தப்பட வேண்டும் என,...
“எங்கே போகிறது மஇகா? சண்டையால் சீர்குலைவா?” – தமிழ் மணி கட்டுரை (பாகம் 2)
கோலாலம்பூர், பிப்ரவரி 2 - (மூத்த எழுத்தாளரும், சமூகப் போராட்டவாதியுமான, அரசியல் ஆய்வாளருமான பெரு.அ.தமிழ்மணி , மஇகாவில் தொடர்ந்து கொண்டிருக்கும் கட்சி உட்பூசல்கள் குறித்து தமது கருத்துகளை பதிவு செய்துள்ள கட்டுரையின் இரண்டாம் பாகம் இது....
மாநிலத் தலைவர் பதவியிலிருந்து சோதிநாதன் நீக்கப்பட்டது ஏன்?
கோலாம்பூர், ஜனவரி 31 – தனக்கு எதிராக கிளம்பியிருக்கும் எதிர்ப்புகளை சமாளிக்கும் விதமாக, சில மாநிலத் தலைவர் மாற்றங்களை செய்திருக்கும் பழனிவேல், நெகிரி செம்பிலான் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து கட்சியின் உதவித் தலைவர்...
“எங்கே போகிறது மஇகா? சண்டையால் கட்சியின் கட்டமைப்பை சீர்குலைப்பதா?” – தமிழ் மணி கட்டுரை...
கோலாலம்பூர், ஜனவரி 31 – (நமது நாட்டின் மூத்த எழுத்தாளரும், சமூகப் போராட்டவாதியுமான, அரசியல் ஆய்வாளருமான பெரு.அ.தமிழ்மணி , மஇகாவில் தொடர்ந்து கொண்டிருக்கும் கட்சி உட்பூசல்கள் குறித்து தமது கருத்துகளை பதிவு செய்துள்ள கட்டுரை...
மஇகாவை வழிநடத்துவதற்கான தகுதி பழனிவேலுக்கு இல்லை – சிவராஜ்
கோலாலம்பூர், ஜனவரி 30 - மஇகாவை வழிநடத்துவதற்கான தகுதி பழனிவேலுக்கு இல்லை என்றும், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் மஇகா இளைஞர் பிரிவு தலைவர் சி.சிவராஜ் கூறியுள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் புதன்கிழமையன்று...
இன்று பிரதமருடன் மஇகா தலைவர்கள் சந்திப்பா?
கோலாலம்பூர், ஜனவரி 30 - மஇகா பிரச்சனையில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேரடியாகத் தலையிட்டு தீர்வு காண்பார் என கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் நேற்று அறிவித்திருந்தார்.
இதனைத்...
மஇகா விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு தீர்வு காண்கிறார்: டாக்டர் சுப்ரா
கோலாலம்பூர், ஜனவரி 30 - மஇகாவில் நிலவி வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விதமாக அனைத்து தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் வழங்கிய ஆலோசனையை மஇகா துணைத் தலைவர்...