Home Tags மசீச

Tag: மசீச

தஞ்சோங் பியாய்: மசீச வேட்பாளரே போட்டியிட வேண்டும்!- மஇகா

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் மசீச போட்டியிட, வேண்டுமென்று மஇகா விருப்பம் தெரிவித்துள்ளது.

மசீச இடைத் தேர்தலைச் சந்திக்க பொதுப் பேரவையை ஒத்தி வைக்கிறது

தஞ்சோங் பியாய் இடைத் தேர்தல் பிரச்சாரத்திற்கான காலகட்டத்தில் நடக்கவிருந்த மலேசிய சீனர் சங்கத்தின் ஆண்டுப் பொதுப் பேரவையை ஒத்தி வைக்கும் முடிவை அந்தக் கட்சி எடுத்துள்ளது.

தஞ்சோங் பியாய்: அம்னோ, மசீசவுக்கு எதிராக தேர்தல் ஆணையம் உள்நோக்கம் கொண்டுள்ளதா?

தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தல், தேதி குறித்து அம்னோவும் மசீசவும் அதிருப்தி தெரிவித்துள்ளன.

தஞ்சோங் பியாய்: அம்னோ போட்டியிட்டால், காப்பார் மசீச கட்சியிலிருந்து விலகும்!

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் அம்னோ வேட்பாளரை நிறுத்தினால், கட்சியை விட்டு வெளியேறுவதாக மசீசவின் காப்பார் தொகுதி தெரிவித்துள்ளது.

“ஜாகிர் நாயக்கை நாட்டை விட்டு வெளியேற்றுங்கள்!”- வீ கா சியோங்

ஜாகிர் நாயக் மலேசியாவிலிருந்து வெளியேற்றப்பட்டு, தடை செய்யப்பட வேண்டும் என்று வீ கா சியோங் கூறியுள்ளார்.

மஇகா, மசீச தலைவர்களை சந்தித்த சாஹிட்!

கோலாலம்பூர்: அம்னோ கட்சியை தாம் மீண்டும் வழிநடத்தப்போவதாகக் கூறிய டாக்டர் சாஹிட் ஹமீடியின் முடிவினை பலர் ஆதரித்து வரும் வேளையில், கடந்த திங்கட்கிழமை அம்னோ கட்சியின் துணைத் தலைவர் முகமட் ஹசானை சாஹிட்...

ஜிஎம்சி: அமைச்சர்களின் செயல்திறனை கண்காணிக்கும் குழுவை மசீச அமைத்தது!

கோலாலம்பூர்: பக்காத்தான் ஹாராப்பான் அரசாங்கத்தின் மீதான கண்காணிப்பை துரிதப்படுத்த, அரசாங்க கண்காணிப்புக் குழு (ஜிஎம்சி) ஒன்றை மசீச தொடங்கியுள்ளது. தொழில்சார் தகைமைகள் கொண்ட 300 கட்சி உறுப்பினர்கள் இப்பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என கட்சித் தலைவர்...

மகாதீரின் அகங்காரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது- மசீச

கோலாலம்பூர்: பிரதமர் மகாதீரின் தான் என்ற அகங்காரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது என மசீச உதவித் தலைவர் டான் தெய்க் செங் கூறியுள்ளார். மகாதீரின் ஒருதலைப்பட்சமான இந்த முடிவினை எதிர்த்து அமைச்சரவை...

அம்னோ வலுவின்றி இருந்தால், மசீச தேமுவை விட்டு வெளியேறி இருக்கும்!

கோலாலம்பூர்: மசீச தேசிய முன்னணியில் நீடிப்பது குறித்த முடிவை தாம் ஆதரிப்பதாக பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ரி அஜிஸ் நேற்று திங்கட்கிழமை தெரிவித்தார். கடந்த செமினி சட்டமன்ற இடைத் தேர்தலின் போது இனவாத...

குறை கூறுவதை விடுத்து, இந்தியர்கள் தகுதியுடையவர்களாக வளர்த்துக் கொள்ள வேண்டும்!- மசீச மகளிர் பகுதி

கோலாலம்பூர்: தனியார் நிறுவனங்களில் இந்தியர் மற்றும் மலாய்க்காரர்களின் பணி அமர்வை, இன ரீதியில் கையாள வேண்டாம் என மசீச மகளிர் பிரிவுத் தலைவர் ஹெங் சாய் கி கூறினார். மேலும் கூறிய அவர்,...