Home Tags மசீச

Tag: மசீச

“விவாதத்திற்கு வர மறுக்கிறார்” – குவான் எங் மீது வீ கா சியோங் குற்றச்சாட்டு!

பாகான் - கடலடி சுரங்கப்பாதை ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விவாதத்திற்கு பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் வர மறுப்பதாக மசீச துணைத்தலைவர் வீ கா சியோங் குற்றம் சாட்டியிருக்கிறார். பாகான் தொகுதியில் நேற்று...

சாஹிட் – லியோவ் இடையில் மசீச பிரதிநிதிகள் குறித்து மோதல்

கோலாலம்பூர் – கடந்த சில நாட்களில் இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோது, துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி மசீசவைக் கடுமையாகத் தாக்கிப் பேசியது தேசிய முன்னணி வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மசீசவுக்கும் அம்னோவுக்கும்...

மசீச-விடம் மன்னிப்புக் கேட்கமாட்டேன் – நஸ்ரி திட்டவட்டம்!

கோலாலம்பூர் - கோடீஸ்வரர் ரோபர்ட் குவோக் விவகாரத்தில், சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர்  முகமட் நஸ்ரி அசிஸ் கூறிய கருத்து தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சியான மசீச-வில் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், மலேசியாகினி பேட்டி...

சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் தே.முன்னணி தலைவர்கள் (படக் காட்சிகள்)

கோலாலம்பூர் - கடந்த வெள்ளிக்கிழமை பிப்ரவரி 16-ஆம் தேதி சீனப் புத்தாண்டின் முதல் நாள் கொண்டாட்டங்கள் நாடெங்கும் கோலாகலமாக நடைபெற்றன. தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சிகளாக மலேசிய சீனர் சங்கம் கட்சியும், கெராக்கான் கட்சியும்...

மகாதீரின் உதவியால் சிரம்பான் தொகுதியை வெல்வோம் – மசீச நம்பிக்கை

கோலாலம்பூர் - தேசிய முன்னணியின் சார்பில் நீண்ட காலம் பிரதமராக இருந்த துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் உதவியால் 14-வது பொதுத்தேர்தலில் சிரம்பான் தொகுதியை மசீச வென்றுவிடும் என மசீச இளைஞர் பிரிவுத்...

கம்பார் தொகுதியில் லீ சீ லியோங் – மசீச அறிவித்தது!

கம்பார் - வரவிருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் கட்டம் கட்டமாக அறிவிக்கும் படலம் தொடங்கியிருக்கிறது. பேராக் மாநிலத்தில் உள்ள கம்பார் நாடாளுமன்றத் தொகுதியில் கட்சியின் தேசிய உதவித் தலைவர் டத்தோ...

“ஆயர் ஹீத்தாமைத் தக்க வைப்பேன்” – வீ கா சியோங் நம்பிக்கை!

கோலாலம்பூர் - எதிர்கட்சியைச் சேர்ந்த ஜசெகவோ, அமனாவோ எந்தக் கட்சிப் போட்டியிட்டாலும், கடந்த மூன்று தேர்தல்களாகத் தான் தொடர்ந்து வெற்றியடைந்து வரும் ஆயர் ஹீத்தாம் தொகுதியை யாராலும் தன்னிடமிருந்து பிரிக்க முடியாது என...

மசீச இளைஞர் பிரிவுத் தலைவரின் தாய், மனைவி, குழந்தைகள் தீவிபத்தில் பலி!

ஜார்ஜ் டவுன் - பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த மசீச இளைஞர் பிரிவுத் தலைவர் லிம் சுவீ போக்கில் வீட்டில், இன்று புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் அவரது தாயார், மனைவி மற்றும் இரு...

மசீச, மஇகா போல் தான் ஹராப்பானில் ஜசெக – மகாதீர் விளக்கம்!

மூவார் – அடுத்த பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றி பெற்றால், அதில் ஜசெக கட்சியின் ஆதிக்கம் அதிகமாக இருக்குமென அம்னோ தலைவர்கள் சிலர் கூறி வருவதை பெர்சாத்து கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான...

பெர்லிஸ் மதமாற்ற சட்டத் திருத்தம்: மசீசவும் கடும் கண்டனம்!

கோலாலம்பூர் – புதிதாக இஸ்லாம் மதத்துக்கு மாறிய பெற்றோரில் ஒருவர் முஸ்லீம் அல்லாத மற்றொரு பெற்றோரின் அனுமதியின்றி, 18 வயதுக்கும் குறைவான குழந்தையை மதமாற்றம் செய்யலாம் என பெர்லிஸ் சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள...