Home Tags மசீச

Tag: மசீச

ஹூடுட் நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டால் அமைச்சரவையிலிருந்து விலகுவேன்! – தியோங் லாய் அறிவிப்பு!

கோலாலம்பூர் - பாஸ் கட்சி சார்பில் முன்மொழியப்பட்டிருக்கும் தனிநபர் மசோதாவான ஹூடுட் சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டால், அமைச்சரவையிலிருந்து பதவி விலகுவேன் என மலேசிய சீனர் சங்கத்தின் (மசீச) தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ...

மசீச: லியாவ் தலைமைத்துவத்தின் மீது பலர் நம்பிக்கை இழப்பு!

கோலாலம்பூர் - பாரிசான் உறுப்புக் கட்சிகளுள் ஒன்றான மசீச-வின் நடப்புத் தலைவர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய்-க்கு எதிராக அக்கட்சியில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்புகள் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருவதாக மலாய் மெயில் செய்தி...

இஸ்லாம் அல்லாதவர்கள் வீட்டின் முன் பிரார்த்தனை பீடங்கள் வைக்க பெர்லிஸ் அரசு தடை!

கங்கார் - கங்காரில் உள்ள ஸ்ரீ செனா அடுக்குமாடிக் குடியிருப்பில் இஸ்லாம் அல்லாதவர்கள் தங்களின் வீட்டின் முகப்பில் பிரார்த்தனை பீடங்களை வைப்பதற்கு பெர்லிஸ் அரசாங்கம் தடை விதித்துள்ளது. மாநில அரசாங்கத்தின் இந்த முடிவால் அம்மாநில...

40 நாடாளுமன்ற – 90 சட்டமன்ற தொகுதிகள்! பொதுத் தேர்தலுக்கான மசீச வேட்பாளர்கள் பட்டியல்...

கோலாலம்பூர் – கடந்த சில தினங்களாக தேசிய முன்னணி வட்டாரங்களில் அடுத்த பொதுத் தேர்தலை குறிவைத்து அறிவிப்புகளும் செய்திகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, அரசாங்கத்தின் பதவிக் காலம் முடிவதற்கு முன்கூட்டியே பொதுத் தேர்தலை...

டாக்டர் இயாவ் மறைவு மசீச-வுக்கு பேரிழப்பு – லியாவ் வருத்தம்!

கோலாலம்பூர் - மசீச கட்சியின் மூத்த தலைவரான டத்தோ டாக்டர் இயாவ் சாய் தியாமின் (வயது 63) (படம்) மறைவிற்கு டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் வருத்தம் தெரிவித்துள்ளார். தனது வாழ்க்கையை ஆரோக்கியத்திற்காகவும், அரசியலுக்காகவும்...

இந்திரா காந்தியிடம் பிள்ளைகளை ஒப்படையுங்கள் – மசீச மகளிர் வலியுறுத்து!

கோலாலம்பூர் - இந்திரா காந்தியின் பிள்ளைகள் மதமாற்றம் செய்யப்பட்ட வழக்கில், நேற்று மேல்முறையீட்டு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, இஸ்லாமிற்கு கிடைத்த வெற்றி என்று கூறியுள்ள பாஸ் இளைஞர் பிரிவுக்கு, மசீச கட்சியின் மகளிர்...

“ஆல்வின் டான் ஒரு மனநோயாளி; அவனைப் புறக்கணியுங்கள்” – மசீச கருத்து

கோலாலம்பூர் - சர்ச்சைக்குரிய ஆபாச வலைப்பதிவாளர் ஆல்வின் டானுக்கு மனநல சிகிச்சையோ அல்லது ஆன்மீக ரீதியிலான ஆலோசனைகளோ தேவை என மசீசா தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் மதநல்லிணக்கப் பிரிவின் தலைவர் டத்தோஸ்ரீ டி...

அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் மீண்டும் பேஸ்புக்கில் இணைந்தார் டாக்டர் வீ!

கோலாலம்பூர், ஜூலை 2 - கடந்த ஜூன் 26-ம் தேதி நடைபெற்ற அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் ஓய்வில் இருந்த அமைச்சர் டாக்டர் வீ கா சியோங் மீண்டும் பேஸ்புக் போன்ற நட்பு ஊடகப் பக்கங்களில்...

நஜிப் உறுதி மொழியால் சீன, தமிழ்ப் பள்ளிகள் நிலைப்பது உறுதியானது

கோலாலம்பூர், அக்டோபர் 14 - நாட்டில் இயங்கக் கூடிய சீன, தமிழ் தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிராக அவ்வப்போது அம்னோ தலைவர்கள் யாராவது குரல் கொடுப்பதும் பின்னர் பிரதமரோ, துணைப் பிரதமரோ அத்தகைய பள்ளிகள்...

மீண்டும் அமைச்சரவையில் மசீச! மஇகா அமைச்சர்கள் மாற்றப்படுவார்களா?

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} கோலாலம்பூர், மே 5 – பதவிகளைப் பெறுவதற்காக அமைச்சரவையில் மீண்டும் சேரவில்லை என்றும் நாட்டிற்க்கும்...