Home Tags மதிமுக

Tag: மதிமுக

சமத்துவ மக்கள் கட்சி-ம.தி.மு.க. கட்சி நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்!

சென்னை - சமத்துவ மக்கள் கட்சி, ம.தி.மு.க. கட்சி நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர். தேவர் அமைப்புகள் உள்பட பல்வேறு அமைப்புகள் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில்,...

மக்கள் நலக்கூட்டணியில் 40 தொகுதிகளில் ம.தி.மு.க. போட்டி

சென்னை - மக்கள் நலக்கூட்டணியில் 40 தொகுதிகளில் ம.தி.மு.க.வும், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் தலா 35 தொகுதிகளில் போட்டியிடவும் தயாராகி வருகின்றன. தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் தே.மு.தி.க....

திமுகவுடன் கூட்டணி அமைத்தால் எனது கல்லறை கூட என்னை மன்னிக்காது – வைகோ!

சென்னை - திமுகவுடன் கூட்டணி அமைத்தால் எனது கல்லறை கூட என்னை மன்னிக்காது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆவேசத்துடன் தெரிவித்தார். மதிமுக மகளிரணி சார்பில் உலக பெண்கள் தின விழா மற்றும்...

வைகோ – வாசன் ரகசிய சந்திப்பு: மக்கள் நலக்கூட்டணியில் தமாகா?

சென்னை - தமாகா தலைவர் ஜி.கே.வாசனும், மதிமுக பொதுச்செயலர் வைகோவும் சென்னையில் இரு தினங்களுக்கு முன் ரகசியமாக சந்தித்துப் பேசியுள்ளனர். இதையடுத்து வைகோ ஒருங்கிணைப்பாளராக உள்ள மக்கள் நலக்கூட்டணியில் தமாகாவும் இடம்பெறும் எனக்...

“தமிழகத்தில் அடுத்தது திமுக தான்” – லயோலா கல்லூரி மாணவர்கள் கருத்துக் கணிப்பு!

சென்னை - தமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவைக் காட்டிலும் திமுக அதிக இடங்கள் பெற்று முன்னிலை பெறும் என லயோலா கல்லுாரி முன்னாள் மாணவர்களின் 'பண்பாடு மக்கள் தொடர்பகம்' வெளியிட்டுள்ள கருத்துக்...

மதிமுக-வை வைகோவே அழித்து விடுவார்- கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பரணி.கே.ரமணி பாய்ச்சல்!

கரூர் – மதிமுக-வில் இருந்து ஏற்கனவே பல முக்கியப் புள்ளிகள் வெளியேறிவிட்டனர். அது போதாதென்று  தனக்கு எதிராகச் செயல்படுவதாகக் கூறி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேறு மேலும் சில முக்கியப் பிரமுகர்களை...

மதிமுகவின் மாநிலப் பொருளாளர் மாசிலாமணி கட்சியில் இருந்து விலகினார்!

வைகோவுடன்  மாசிலாமணி (வலதுபுறம் இருப்பவர்) சென்னை - மதிமுகவின் மாநிலப் பொருளாளர் மாசிலாமணி, கட்சி சார்ந்து அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும், விலகுவதாக திண்டிவனத்தில் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு...

மதிமுகவின் சேலம் மாவட்ட நிர்வாகிகள் மொத்தமாக திமுகவில் இணைந்தனர்!

சென்னை - மதிமுக-வில் நிலவும் உட்கட்சிப் பூசல் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே, காஞ்சிபுரம் மாவட்ட மதிமுக செயலாளர் பாலவாக்கம் சோமு, அக்கட்சியிலிருந்து விலகி திமுக-வில் இணைந்த நிலையில், இன்று...

மதிமுகவை அழிக்க கருணாநிதி திட்டமா? வைகோ எழுப்பும் புகார்!

திருப்பூர்- மதிமுகவை அழிக்க திமுக தலைமை திட்டமிட்டுச் செயல்படுவதாக வைகோ குற்றம்சாட்டி உள்ளார். கடந்த காலத்தில் திமுகவில் இருந்து பிரிந்தபோது கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மீது முன்வைத்த குற்றச்சாட்டை இப்போது மீண்டும் அவர் எழுப்பியிருப்பது அரசியல்...

கோவையில் மதிமுக மாநாடு: மலேசியா பினாங்கு துணை முதல்வர் ராமசாமி சிறப்புரை!

கோவை – திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மதிமுக மாநாடு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. மதிமுக சார்பில் நடைபெறும்அண்ணாவின் 107-ஆவது பிறந்த நாள் மற்றும் திராவிட இயக்க நூற்றாண்டு விழா மாநாடு...