Home Tags மலேசியக் கலையுலகம்

Tag: மலேசியக் கலையுலகம்

‘ராகா ஐடல்’ நிகழ்ச்சி வழி உள்ளூர் இளம் திறமைசாலிகளை வளர்க்கும் ராகா

கோலாலம்பூர் : திறமையான மலேசியர்கள் சமீபத்தில் ராகாவின் பாடல் திறன் போட்டியான ‘ராகா ஐடலில்’ பங்கேற்றனர். யுவனேஷ் முனியாண்டி முதல் இடத்தையும்; ஷக்தீஸ்வர் சண்முகவேலாயுதம், இரண்டாம் இடத்தையும்; மற்றும் அமோஸ் போல் முருகேஷ்,...

“பூச்சாண்டி” : மலேசியத் தமிழ்த் திரைப்படத்தின் இசைக் காணொலி

கோலாலம்பூர் : மலேசியாவில் உள்ளூர் தயாரிப்பாக உருவாகியிருக்கும் “பூச்சாண்டி” என்ற புதியதொரு திரைப்படம் எதிர்வரும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு மலேசியத் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. அண்மையில் 'பூச்சாண்டி' தமிழ் திரைப்படத்தின் ‘பூச்சாண்டி வரான்’ இசை காணொலி ...

“பூச்சாண்டி” : புதிய மலேசியத் தமிழ்த் திரைப்படத்தின் முன்னோட்டம்

கோலாலம்பூர் : மலேசியாவில் அதிகமான அளவில் உள்ளூர் தமிழ்ப் படங்கள் உருவாகி வெளியிடப்பட்டு வரும் நிலையில் “பூச்சாண்டி” என்ற புதியதொரு திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வலம் வரவிருக்கிறது. அண்மையில் நியூ சென்ட்ரல் (NU SENTRAL)...

“மின்னலின் மின்னும் நட்சத்திரம் 2020” – பாடல் திறன் போட்டி வெற்றியாளர்கள்

கோலாலம்பூர் : சாமானியர்களை சாதனையாளர்களாக்கும் ஆர்டிஎம் (RTM) என்னும் மலேசிய வானொலி, தொலைக்காட்சி இலாகாவின் உன்னதமான இசைப் பயணத்தின் ஒரு பகுதியாக இவ்வாண்டு மின்னல் பண்பலை “மின்னலின் மின்னும் நட்சத்திரம் 2020” பாடல்...

மின்னும் நட்சத்திரம் 2020 இறுதிச் சுற்று – டிவி 2-இல் நேரலையாக ஒளியேறும்

கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை (அக்டோபர் 3) மின்னல் பண்பலையின் ஏற்பாட்டில் உள்ளூர் கலைஞர்களின் பாடும் திறனை வளர்க்கும் - வெளிக் கொணரும் முயற்சியாக - நடத்தப்பட்டு வந்த மின்னும் நட்சத்திரம் 2020 பாடல்...

மின்னும் நட்சத்திரம் 2020 இறுதிச் சுற்று அக்டோபர் 3 நடைபெறுகிறது

கோலாலம்பூர்: மின்னல் பண்பலையின் மின்னும் நட்சத்திரம் 2020 பாடல் திறன் போட்டியின் இறுதிச் சுற்று நாளை சனிக்கிழமை நடைபெற உள்ளது. இந்தப் போட்டி ஆரம்பிக்கப்பட்டபோது 500- க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் தமிழ் மற்றும் தேசிய...

ஆஸ்ட்ரோ : ‘யார் அவன்’ எனும் புதிய உள்ளூர் தமிழ் தொடர்

கோலாலம்பூர் – அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் அக்டோபர் 1, இரவு 9 மணி முதல், தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வழியாக ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் (அலைவரிசை 231) முதல்...

முகேன் ராவ் கதாநாயகனாக அறிமுகமாகும் “வெற்றி”

சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகப் புகழ்பெற்றவர் மலேசியக் கலைஞர், பாடகர் முகேன் ராவ். அந்த நிகழ்ச்சியில் முதல் நிலை வெற்றியாளராக வாகை சூடினார். அதைத் தொடர்ந்து அவருக்குப் பல பட வாய்ப்புகள்...

‘புலனாய்வு’ திரைப்படத்திற்கு 3 அனைத்துலக அங்கீகாரங்கள்

கோலாலம்பூர்: அண்மையில் நடந்த தொரோந்தோ அனைத்துலக தமிழ் திரைப்பட விழா 2020- இல் குற்றவியல் திகில் திரைப்படப் பிரிவுக்கான சிறந்த திரைப்பட விருதை ஷைபா விஷன் தயாரித்த 'புலனாய்வு' தமிழ் படம் பெற்றது. சாலினி...

ஆஸ்ட்ரோ : உள்ளூர் அழகிப் போட்டி ‘அழகின் அழகி 2020’ முதல் ஒளிபரப்பு

கோலாலம்பூர் : அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் இன்று ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 13, இரவு 9 மணி முதல் தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வழியாக ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் (அலைவரிசை...