Home Tags மலேசிய நாடாளுமன்றம்

Tag: மலேசிய நாடாளுமன்றம்

வரவு செலவு திட்டம்: ஊழியர் சேமநிதியிலிருந்து மாதம் 500 ரிங்கிட் இனி எடுக்க முடியும்

கோலாலம்பூர்: ஊழியர் சேமநிதி வாரிய நிதியிலிருந்து முதலாவது கணக்கிலிருந்து (Account 1) சேமிப்பாளர்கள் இனி மாதம் ஒன்றுக்கு 500 ரிங்கிட் எடுத்துக் கொள்ள முடியும். அடுத்த 12 மாதங்களுக்கு அதிக பட்சம் மொத்தம்...

வரவு செலவு திட்டம்: 322.5 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது

கோலாலம்பூர்: 2021 வரவு செலவு திட்டத்தை நிதியமைச்சர் தெங்கு ஜாப்ருல் அசிஸ் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணி தொடங்கி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். இந்த ஆண்டு மார்ச் மாதம் புத்ராஜெயாவைக்...

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள அனுமதி

கோலாலம்பூர்: வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு இதர நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் முன்மொழிந்தார். அதனை அடுத்து, அரசாங்கம்,எதிர்க்கட்சியைச்  சார்ந்த நாடாளுமன்ற...

80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்டுப்பாடு என்னவென்று சிலருக்கு புரியவில்லை!

கோலாலம்பூர்: 222 நாடாளுமற உறுப்பினர்களில் 80 பேரை மட்டுமே ஒரே நேரத்தில் மக்களவையில் அமர மட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் முடிவை தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அனுவார் மூசா ஆதரித்தார். மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேறு அறைகளில்...

வாக்களிக்கும் போது 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை இருக்காது

கோலாலம்பூர்: மக்களவையில் 80 நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒரே நேரத்தில் அனுமதிக்கும் கொவிட் -19 தடுப்பு நடவடிக்கை வாக்கெடுப்பு இருக்கும்போது செயல்படுத்தப்படாது என்று மக்களவை சபாநாயகர் அசார் அசிசான் ஹருண் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக...

நவ.6 தொடங்கி நாடாளுமன்றத்தில் 80 உறுப்பினர்கள் மட்டுமே அமர்வில் அனுமதிக்கப்படுவர்

கோலாலம்பூர்: நாளை வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) முதல் நாடாளுமன்ற அமர்வில் 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே ஒரே நேரத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். கொவிட் -19 தொற்று பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இது...

நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊழியர்கள் ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டும்

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுநோய் பரவாமல் தடுக்க தற்போது மக்களவை அமர்வில் கலந்து கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். நவம்பர் 2-ஆம் தேதி...

ஊடகவியலாளர், மேலவை உறுப்பினர் அதிகாரிக்கு கொவிட்19 தொற்று

கோலாலம்பூர்: கடந்த புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட கொவிட்-19 பரிசோதனைகளின் விளைவாக இரண்டு தொற்று சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தலைமை நாடாளுமன்ற நிர்வாகி டத்தோ காமிஸ் சாமின் தெரிவித்தார். இரண்டு தொற்று சம்பவங்களில் ஓர்...

நவம்பர் 3 முதல் 5 வரை நாடாளுமன்ற அமர்வு 1 மணியுடன் நிறைவடையும்

கோலாலம்பூர்: இன்று முதல் வியாழக்கிழமை வரை மதியம் 1 மணிக்கு நாடாளுமன்ற அமர்வு முடிவடையும். இன்று காலை நாடாளுமன்றத்தில் நடந்த குரல் வாக்கெடுப்பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மக்களவை மற்றும் மேலவை இரண்டிலும்...

நாடாளுமன்ற அமர்வு ஒத்தி வைக்கப்படுவதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம்!

கோலாலம்பூர்: நேற்று நாடாளுமன்ற அமர்வு மூன்று மணி நேரமாகக் குறைக்கப்பட்டதற்கான முடிவின் பின்னணியில் உள்ள நோக்கம் மற்றும் கொவிட் -19 கவலை தொடர்பாக அரை நாள் அமர்வுக்கு பரிந்துரைத்தது கேள்வியை எழுப்புவதாக பத்து...