Home Tags மலேசிய நாடாளுமன்றம்

Tag: மலேசிய நாடாளுமன்றம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைக்க வேண்டும்

கோலாலம்பூர்: நாடாளுமன்றத்தின் மூன்றாவது அமர்வின் முதல் நாள் இன்று திங்கட்கிழமை (நவம்பர் 2) தொடங்கியது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அரசியல் வேறுபாடுகள் மற்றும் சர்ச்சைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, கொவிட்-19 தொற்றைத் தடுப்பதில் தங்கள் பங்கை...

நாடாளுமன்ற அமர்வு 1 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுக்  காரணமாக இன்றைய நாடாளுமன்ற அமர்வு 1 மணியுடன் நிறுத்தப்பட்டது. இந்த முடிவு இன்றைய அமர்வுக்கு மட்டுமா அல்லது முழு வாரத்திற்குமா என்பது உடனடியாகத் தெரியவில்லை. காலை 10 மணிக்கு நாடாளுமன்ற...

பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றம்! நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெறுமா?

கோலாலம்பூர் : மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை (நவம்பர் 2) காலை 10.00 மணியளவில் தொடங்கியது. பிரதமர் மொகிதின் யாசினுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படுமா? அப்படியே கொண்டுவரப்பட்டாலும்...

தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைவராக நஜிப் நியமனமா?

கோலாலம்பூர் : நாளை திங்கட்கிழமை (நவம்பர் 2) நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கவிருக்கும் நிலையில் அமைச்சரவையில் இடம் பெறாத தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைவராக முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்...

நாடாளுமன்றக் கூட்டத்துக்கான சமாதானமா? தேசியக் கூட்டணி தலைவர்கள் சந்திப்பு

கோலாலம்பூர்: நாளை திங்கட்கிழமை, நவம்பர் 2-ஆம் தேதி பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை நவம்பர் 6-ஆம் தேதி நடப்பு தேசியக் கூட்டணி அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவிருக்கிறது. இந்நிலையில் பிரதமர்...

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் வேறுபாடுகளை தவிர்த்து வரவு செலவு திட்டத்தை ஆதரிக்க வேண்டும்!

கோலாலம்பூர்: நவம்பர் 6-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கும் 2021 வரவுசெலவுத் திட்டத்தை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசியல் வேறுபாடுகளைத் தவிர்த்து ஆதரிக்க வேண்டும் என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின்...

இயங்கலை நாடாளுமன்ற அமர்வை எதிர்த்த அசாருக்கு கண்டனம்

கோலாலம்பூர்: நாடாளுமன்ற நடவடிக்கைகளை இயங்கலையில் நடத்த முடியாது என்று வலியுறுத்தியிருக்கும் மக்களவை சபாநாயகர் அசார் அசிசான் ஹருண் மீது சமூக ஊடகங்களில் கடும் கண்டனங்கள் பாய்ந்துள்ளனய சில நாடாளுமன்ற உறுப்பினர்களை காணொலி அமர்வு மூலம்...

அரசாங்க விவகாரங்களை ஒத்திவைத்து, நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரலாம்

கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசினுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமர்ப்பிப்பதற்கு முன்னதாக மற்றொரு தீர்மானத்தின் மூலம் அதற்கு முக்கியத்துவம் அளித்து முதலில் விவாதிக்கலாம் என சிம்பாங் ரெங்காம் நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்லீ மாலிக்...

நாடாளுமன்ற கூட்டத்தொடர்: அனைத்து ஊடகங்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்

கோலாலம்பூர்: அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரை உள்ளடக்கிய ஊடகங்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தும் முடிவை மறுஆய்வு செய்யுமாறு, தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் இங்கா கோர் மிங் மக்களவை சபாநாயகர் அசார் அசிசானை கேட்டுக்கொண்டார். "பொதுமக்களின் தகவல்...

துங்கு ரசாலி கடிதத்திற்கு அசார் அசிசான் பதில்

கோலாலம்பூர் : நாடாளுமன்ற அவைத் தலைவர் அசார் அசிசான் ஹருணுக்கு  மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துங்கு ரசாலி ஹம்சா  செப்டம்பர் 25-ஆம் தேதியிட்டு அனுப்பிய கடிதம் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு...