Home Tags மலேசிய நாடாளுமன்றம்

Tag: மலேசிய நாடாளுமன்றம்

சபாநாயகர், துணை சபாநாயகர் நியமனம் – துன் மகாதீர் வழக்கு

டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவை சபாநாயகர் அசார் ஹருண், துணை சபாநாயகர் அசாலினா ஓத்மான் நியமிக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பழைய நிலைமை திரும்பி விட்டது!- முகமட் அரிப்

நாடாளுமன்றத்தில் விவாதங்களில் தெளிவும், மாற்றம் இருந்த காலம் போய், மீண்டும் பழைய நிலைக்கே திரும்பி விட்டதாக முன்னாள் சபாநாயகர் முகமட் அரிப் முகமட் யூசோப் கூறினார்.

இனரீதியிலான ஒப்பிட்டுமுறையைப் பயன்படுத்தி அஸ்மின் அலி சர்ச்சை

இனரீதியிலான ஒப்பிட்டை நாடாளுமன்றத்தில் பயன்படுத்தியதற்காக அனைத்துலக வணிக மற்றும் கைத்தொழில் அமைச்சர் அஸ்மின் அலி சர்ச்சைக்குள்ளாகினார். 

மக்களவையில் இனவெறி, பாலின கருத்துக்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக எச்சரிக்கை

மக்களவை அமர்வின் போது தேசத்துரோகம், இனவெறி, பாலின மற்றும் முரட்டுத்தனமான கருத்துக்களைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று சபாநாயகர் கேட்டுக் கொண்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் அமர்விடங்கள் மாற்றப்பட்டன

மக்களவையில் பார்வையாளர்கள் கூடத்தில் அமர்த்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற மையக் கூடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஐவர் இன்னும் சொத்துகளை அறிவிக்கவில்லை!

தொண்ணூற்று ஏழு விழுக்காடு தேசிய கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் சொத்துகளை அறிவித்துள்ளனர்.

அசாலினா நியமனம் சரியான நேரத்தில் நிகழ்ந்துள்ளது!

மக்களவை புதிய துணைத் தலைவராக அசாலினா ஒத்மான் சைட் நியமிக்கப்பட்டதை, தேசிய கூட்டணியின் பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்தனர்.

தேசிய கூட்டணி ‘அரண்மனை கதவு’ வழியே உருவானது!

தேசிய கூட்டணி அரசாங்கம் 'அரண்மனை கதவு' வழியாக ஆட்சி அமைத்தது என்று அகமட் மஸ்லான் தெரிவித்தார்.

கஸ்தூரி பட்டுவிடம், அசிஸ் மன்னிப்பு!

பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் அசிஸ் அப்துல் ரகிம், கஸ்தூரி பட்டுவிடம் மன்னிப்பு கேட்கவும் தனது மோசமான வார்த்தைகளைத் திரும்பப் பெறவும் நாடாளுமன்றத்தில் அறிவுறுத்தப்பட்டது.

கட்சித் தாவும் சட்டம் இப்போது இயற்றப்படாது

அரசியல் நிலைத்தன்மையை தக்க வைத்துக் கொள்வதற்காக கட்சித் தாவும் எதிர்ப்புச் சட்டத்தை இயற்ற தேசிய கூட்டணி தற்போது விரும்பவில்லை.