Home Tags மாமன்னர்

Tag: மாமன்னர்

அஸ்மின் அலி மருத்துவமனையில் – மாமன்னர், சித்தி ஹஸ்மா சந்திப்பு

கோலாலம்பூர் - அறுவைச் சிகிச்சை ஒன்றை மேற்கொண்டு, குணமடைந்து வரும் பொருளாதாரத் துறைக்கான அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலியை பிரதமரின் துணைவியார் சித்தி ஹஸ்மா மற்றும் மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தாபா...

மாமன்னரை அவமதிக்கும் நபர்களுக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!

குவாந்தான்: கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 31) நாட்டின் 16-வது மாமன்னராகப் பதவி ஏற்ற சுல்தான் அப்துல்லாவை சமூக ஊடகங்களில் அவமதித்த தனிநபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிகேஆர் மற்றும்...

16-வது மாமன்னராக சுல்தான் அப்துல்லா பதவி ஏற்றார்!

கோலாலம்பூர்: நாட்டின் 16-வது மாமன்னராக பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா இன்று (வியாழக்கிழமை) இஸ்தானா நெகாராவில் பதவி ஏற்றார். இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில், துணை மாமன்னராக சுல்தான் நஸ்ரின் ஷாவும் பதவி உறுதிமொழி...

நாட்டின் 16-வது மாமன்னராக பதவி ஏற்கிறார், சுல்தான் அப்துல்லா!

கோலாலம்பூர்: நாட்டின் 16-வது மாமன்னராக முடிசூட்டப்பட இருக்கும், சுல்தான் அப்துல்லா மற்றும் பேரரசியார் துங்கு அசிசா, இன்று (வியாழக்கிழமை) காலை 8:34 மணி அளவில், பகாங், குவாந்தான் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, காலை...

நாட்டின் 16-வது மாமன்னர், வரலாற்று மிக்க பதவி ஏற்பு!

கோலாலம்பூர்: நாளை (வியாழக்கிழமை), இஸ்தானா நெகாராவில் நடைபெற இருக்கும் பதவிப் பிரமாணம் நிகழ்ச்சியில், நாட்டின் 16-வது மாமன்னராக சுல்தான் அப்துல்லா பதவியேற்க இருக்கிறார். பகாங் சுல்தானாக பதவியேற்று ஒரு வாரக் காலம் ஆகாத நிலையில்,...

16 மலேசிய மாமன்னர்கள் வரிசை

கோலாலம்பூர் - உலகிலேயே மிகவும் வித்தியாசமான, புதுமையான, அதே வேளையில் நாட்டு மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும் மன்னராட்சி முறையைப் பின்பற்றி வரும் மலேசிய நாட்டின் 16-வது மாமன்னராக இன்று பகாங் மாநில ஆட்சியாளர்...

நாட்டின் 16-வது மாமன்னராக சுல்தான் அப்துல்லா!

கோலாலம்பூர்: மலேசியாவின் புதிய மாமன்னரைத் தேர்ந்தெடுப்பதற்காக மலாய் ஆட்சியாளர்களின் சந்திப்புக் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) தலைநகரில் நடைப்பெற்றது. அச்சந்திப்புக் கூட்டத்திற்கு திரெங்கானு ஆட்சியாளர், சுல்தான் மீசான் சாய்னால் தலைமையேற்றார். இச்சந்திப்பு, காலை 11:15...

புதிய மாமன்னர் யார்? காத்திருக்கிறது மலேசியா!

கோலாலம்பூர் - மலேசியாவின் புதிய மாமன்னரைத் தேர்ந்தெடுக்க மலேசியாவின் 9 மாநிலங்களின் ஆட்சியாளர்கள் இன்று தலைநகரில் கூடவிருக்கும் நிலையில் அடுத்த மாமன்னர் யார் என்ற பரபரப்பும், ஆர்வமும் மலேசியா முழுவதும் அதிகரித்து வருகிறது. இன்று...

சுல்தான் அப்துல்லா, நாட்டின் அடுத்த மாமன்னராகும் வாய்ப்பு!

பெக்கான்: சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமட் ஷா நேற்று (திங்கட்கிழமை) காலை 11:16 மணியளவில் பகாங் மாநிலத்தின் ஆறாவது ஆட்சியாளராக நியமிக்கப்பட்டார். கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருந்த சுல்தான் அகமட் ஷா,...

சுல்தான்களை அவமதிப்போருக்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்படும்!

கோலாலம்பூர்: நாட்டின் அரசு அமைப்பை அவமதிக்கும், பொறுப்பற்றவர்களுக்கு எதிராக புதிய சட்டம்  இயற்றப்படும் என பிரதமர் துறை அமைச்சர் டத்தோ லியூ வுய் கியோங் கூறினார். தற்போதுள்ள சட்டத்திலும் மாற்றங்கள் செய்யப்படும் என்று அவர்...