Tag: மாமன்னர்
16 மலேசிய மாமன்னர்கள் வரிசை
கோலாலம்பூர் - உலகிலேயே மிகவும் வித்தியாசமான, புதுமையான, அதே வேளையில் நாட்டு மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும் மன்னராட்சி முறையைப் பின்பற்றி வரும் மலேசிய நாட்டின் 16-வது மாமன்னராக இன்று பகாங் மாநில ஆட்சியாளர்...
நாட்டின் 16-வது மாமன்னராக சுல்தான் அப்துல்லா!
கோலாலம்பூர்: மலேசியாவின் புதிய மாமன்னரைத் தேர்ந்தெடுப்பதற்காக மலாய் ஆட்சியாளர்களின் சந்திப்புக் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) தலைநகரில் நடைப்பெற்றது. அச்சந்திப்புக் கூட்டத்திற்கு திரெங்கானு ஆட்சியாளர், சுல்தான் மீசான் சாய்னால் தலைமையேற்றார்.
இச்சந்திப்பு, காலை 11:15...
புதிய மாமன்னர் யார்? காத்திருக்கிறது மலேசியா!
கோலாலம்பூர் - மலேசியாவின் புதிய மாமன்னரைத் தேர்ந்தெடுக்க மலேசியாவின் 9 மாநிலங்களின் ஆட்சியாளர்கள் இன்று தலைநகரில் கூடவிருக்கும் நிலையில் அடுத்த மாமன்னர் யார் என்ற பரபரப்பும், ஆர்வமும் மலேசியா முழுவதும் அதிகரித்து வருகிறது.
இன்று...
சுல்தான் அப்துல்லா, நாட்டின் அடுத்த மாமன்னராகும் வாய்ப்பு!
பெக்கான்: சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமட் ஷா நேற்று (திங்கட்கிழமை) காலை 11:16 மணியளவில் பகாங் மாநிலத்தின் ஆறாவது ஆட்சியாளராக நியமிக்கப்பட்டார்.
கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருந்த சுல்தான் அகமட் ஷா,...
சுல்தான்களை அவமதிப்போருக்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்படும்!
கோலாலம்பூர்: நாட்டின் அரசு அமைப்பை அவமதிக்கும், பொறுப்பற்றவர்களுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்படும் என பிரதமர் துறை அமைச்சர் டத்தோ லியூ வுய் கியோங் கூறினார்.
தற்போதுள்ள சட்டத்திலும் மாற்றங்கள் செய்யப்படும் என்று அவர்...
சுல்தான் முகமட்டை அவமதித்த மூவர் கைது!
கோலாலம்பூர்: சமூக ஊடகங்களில் சுல்தான் முகமட்டை அவமதிக்கும் வகையில் கருத்துகளைப் பதிவிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறைத் தலைவர் டான்ஶ்ரீ முகமட் புசி ஹருண் கூறினார்.
கைது செய்யப்பட்டவர்கள், 26 வயதிலிருந்து 46...
சுல்தான் இப்ராகிம், மகாதீர் சந்திப்பு மாமன்னர் பதவி குறித்து அல்ல!
கோலாலம்பூர்: நாளை பிரதமர் துன் மகாதீர் முகமட், ஜோகூர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டாரை, மாமன்னர் பதவி குறித்து சந்திக்கவிருப்பதாகக் கூறப்படுவது உண்மையற்றது என பிரதமர் அலுவலகம் இன்று தெரிவித்தது.
சுல்தான் இப்ராகிம் பல...
பகாங் மாநில சுல்தான், மாமன்னராகும் வாய்ப்பு!
கோலாலம்பூர்: தெங்கு அப்துல்லா சுல்தான் அகமட் ஷா (படம்), பகாங் மாநிலத்தின் அடுத்த சுல்தானாக பதவியேற்க இவ்வாரம் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பகாங் மாநில அரசு தரப்புக் கூறியுள்ளது.
இவ்வாரம் வெள்ளிக்கிழமை அவர் மாநில...
சுல்தான் முகமட்டை அவமதித்தவரின் பணி நீக்கம் முறையாக அறிவிக்கப்பட வேண்டும்!
கோலாலம்பூர்: முன்னாள் மாமன்னர் சுல்தான் முகமட்டை முகநூலில் அவமதித்த நபரை பணியிலிருந்து நீக்கி விட்டதாகக் கூறும் சிஸ்கோ நிறுவனம், அந்நபரின் பணி நீக்கம் குறித்து அதிகாரப்பூர்வமாக கடிதம் ஒன்றினை வெளியிட வேண்டும் என...
நாட்டின் 16-வது மாமன்னர் ஜனவரி 31-ஆம் தேதி பதவியேற்பார்!
கோலாலம்பூர்: நாட்டின் 16-வது மாமன்னர் மற்றும் துணை மாமன்னர் வருகிற ஜனவரி 31-ஆம் தேதி பதவியேற்பார்கள் என அரண்மனை முத்திரை காப்பாளர் டான்ஶ்ரீ சேட் டேனியல் சேட் அகமட் கூறினார்.
இன்று, திங்கட்கிழமை இஸ்தானா...