Home Tags மாமன்னர்

Tag: மாமன்னர்

புதிய மாமன்னருடன் சில விவகாரங்கள் ஆலோசிக்க வேண்டியுள்ளது!- மகாதீர்

கோலாலம்பூர்: நாட்டின் புதிய மாமன்னர் கூடிய விரைவில் நியமிக்கப்படுவார் என தாம் நம்புவதாக பிரதமர் மகாதீர் முகமட் கூறினார். சுல்தான் முகமட்டின் முடிவினை அரசாங்கம் மதிப்பதாகவும், ஏற்றுக் கொள்வதாகவும் பிரதமர் தெரிவித்தார். குறிப்பிட்ட ஒரு...

மாமன்னர் பதவி விலகினார் – மலேசியாவில் வரலாற்றுத் திருப்பம்

கோலாலம்பூர் - மலேசிய அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத திருப்பமாக, ஆட்சியில் இருக்கும் மாமன்னர் தனது பதவியிலிருந்து விலகிக் கொள்ளும் சம்பவம் நாட்டின் முதன் முறையாக இன்று அரங்கேறியுள்ளது. கிளந்தானின் சுல்தான் மாஹ்முட் தனது...

மாமன்னர் பதவி விலகினார்

கோலாலம்பூர் - நாட்டின் மாமன்னர் சுல்தான் மாஹ்முட் தனது பொறுப்புகளிலிருந்து விலகியுள்ளார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. (மேலும் விவரங்கள் தொடரும்)

மாமன்னர் மீண்டும் பணிக்கு திரும்பினார்!

கோலாலம்பூர்: மாமன்னர் சுல்தான் முகமட் மீண்டும் பணிக்கு திரும்பி விட்டதாக பிரதமர் டாக்டர் துன் மகாதீர் முகமட் செய்தியாளர்களிடம் நேற்றுக் (வெள்ளிக்கிழமை) கூறினார். இதற்கிடையில், மாமன்னர் பதவி விலகுவது குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும்...

புதிய அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மை – மாமன்னர் பாராட்டு

கோலாலம்பூர் – 14-வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடரைத் தொடக்கி வைத்து உரையாற்றிய மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் மாஹ்முட், புதிய அரசாங்கம் கடைப்பிடித்து வரும் வெளிப்படைத் தன்மையைப் பாராட்டினார். குறிப்பாக, நாட்டின் உண்மையான...

“முஸ்லீம் அல்லாத இன்னொரு தலைமை வழக்கறிஞரை மாமன்னர் முன்மொழிந்தார்”

கோலாலம்பூர் – மாமன்னர் சுல்தான் மாஹ்முட் V, டோமி தோமஸ் முஸ்லீம் அல்லாதவர் என்பதால் அவரது நியமனத்திற்கு மறுப்பு தெரிவித்தார் என்பதில் உண்மையல்ல என்றும் மாறாக, மாமன்னர் வழங்கிய மாற்று அரசாங்கத் தலைமை...

காடிர் ஜாசின் ஆலோசகர் மன்றத்திலிருந்து விலகினார்

கோலாலம்பூர் – மாமன்னர் குறித்து கருத்துகள் தெரிவித்ததற்காக சர்ச்சையில் சிக்கிய மூத்த பத்திரிக்கையாளர் ஏ.காடிர் ஜாசின், அரசாங்கத்துக்கான மூத்த ஆலோசகர் மன்றத்தின் சார்பான ஊடகப் பேச்சாளர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். மான்னராக நியமிக்கப்பட்ட நாளில் இருந்து,...

மாமன்னருக்கான செலவினம்: அன்வார் கண்டனம்

கோலாலம்பூர் – மாமன்னராக நியமிக்கப்பட்ட நாளில் இருந்து கடந்த 16 மாதங்களாக அவருக்காக செலவிடப்பட்ட தொகை 256.9 மில்லியன் என பெர்சாத்து கட்சியின் உச்சமன்ற உறுப்பினரும், துன் டாயிம் தலைமையிலான அரசாங்கத்தின் மூத்த...

டோமி தோமஸ்: மாமன்னர் ஒப்புதல்!

கோலாலம்பூர் - பிரதமர் துன் மகாதீரின் பரிந்துரைக்கேற்ப அடுத்த அரசாங்கத் தலைமை வழக்கறிஞராக டோமி தோமஸ் நியமிக்கப்பட மாமன்னர் சுல்தான் முகமட் ஒப்புதல் அளித்துள்ளார். இதனை அரண்மனையின் கட்டுப்பாட்டு நிர்வாகி  டத்தோ வான் அகமட்...

தலைமை வழக்கறிஞர் நியமனம்: அன்வார் மாமன்னருடன் சந்திப்பு!

கோலாலம்பூர் - (இரவு 10.45 நிலவரம்) அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் நியமனத்தில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று திங்கட்கிழமை (ஜூன் 4) இரவு மாமன்னரைச் சந்திக்க...