Home Tags மாஸ் (மலேசியா ஏர்லைன்ஸ்),

Tag: மாஸ் (மலேசியா ஏர்லைன்ஸ்),

சீனா சென்றிருக்கும் நஜீப் எம்எச் 370 பயணிகளின் உறவினர்களை சந்திப்பாரா?

பெய்ஜிங், மே 28 – சீனாவிற்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அங்கு காணாமல் போன மாஸ் விமானத்தின் பயணிகளின் உறவினர்களை சந்திப்பாரா? என தகவல் ஊடகங்கள்...

எம்.எச் 370 பயணப் பாதை: முழு அறிக்கையையும் வெளியிட்டது இம்மார்சட்!

கோலாலம்பூர், மே 27 - பிரிட்டிஷ் துணைக்கோள் நிறுவனமான இம்மார்சட் மற்றும் மலேசிய விமானப் போக்குவரத்து இலாகா ஆகியவை மாயமான மாஸ் விமானத்தின் பயணப் பாதை குறித்து தாங்கள் கண்டறிந்த முழு தகவல்கள்...

எம்எச் 370 விமானம் மலேசிய ஆகாயப் பாதையை விட்டு வெளியேறவில்லையா? – குழு-விளக்கம் கோருகிறது

கோலாலம்பூர், மே 26 - காணாமல் போன எம்எச் 370 விமானத்தின் பயணிகளின் ஆதரவு குழு ஒன்று அந்த விமானம் மலேசியாவின் ஆகாயப் பாதையை விட்டு வெளியேறவே இல்லை என விமானி ஒருவரின் கருத்து...

விமான நிறுவனங்களுக்கு இடையில் கட்டணக் குறைப்பு போட்டி!

கோலாலம்பூர், மே 23 – MH370 விமானம் காணாமல் போனதையடுத்து மிகவும் நலிவடைந்த நிலையில் இருக்கும் மலேசிய விமானப் போக்குவரத்து துறையையும், சுற்றுலாத் துறையையும் மீண்டும் உயிர்ப்பிக்கும் வண்ணம் மலேசியாவின் முக்கிய விமான நிறுவனங்கள்...

MH370: கார்கோ பட்டியல் அழிக்கப்பட்டதா? – அன்வாரின் கருத்துக்கு அரசாங்கம் மறுப்பு!

கோலாலம்பூர், மே 22 - மாயமான மலேசிய விமானம் MH370 -வின் சரக்குப் (கார்கோ) பட்டியல் அழிக்கப்பட்டுவிட்டது அல்லது மறைக்கப்பட்டுவிட்டது என்று எதிர்கட்சித்தலைவர் அன்வார் இப்ராகிம் சாட்டிய குற்றச்சாட்டுக்கு அரசாங்கம் சார்பாக மறுப்பு...

MH370 விமானப் பணியாளரின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது!

புத்ரா ஜெயா, மே 20 - மாயமான மாஸ் MH370 விமானத்தில் பணியாளர்களுள் ஒருவரான முகமட் ஹஸ்ரின் ஹஸ்னான் என்பவரின் மனைவியான இண்டான் மைஸூரா ஓத்மானுக்கு நேற்று அழகிய ஆண் குழந்தை பிறந்தது. புத்ராஜெயா...

‘காமசூத்ரா 3டி’ ரூபேஷ் பவுல் தயாரிக்கும் MH370 பற்றிய புதிய படம்!

மும்பை, மே 19 – பிரபல 'காமசூத்ரா 3டி' படத்தை இயக்கிய ரூபேஷ் பவுல்  என்ற இந்திய சினிமா இயக்குநர் தனது நிறுவனத்தின் மூலம் மாயமான மலேசிய விமானம் MH370 பற்றிய படம்...

தென் சீனக் கடலில் தாய்லாந்து – அமெரிக்க இராணுவத்தால் மாஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம்!

சிட்னி, மே 19 - மலேசிய விமானம் MH370 மாயமாகி 10 வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், மேற்கொள்ளப்பட்ட அனைத்துலக தேடுதல் வேட்டையில் அதைப் பற்றிய சிறு தடையம் கூட இதுவரை கிடைக்கவில்லை. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில்...

மாஸ் நிறுவனத்திற்கு 443 மில்லியன் ரிங்கிட் இழப்பு – அகமட் ஜவ்ஹாரி

கோலாலம்பூர், மே 16 – மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு முதல் காலாண்டில் 443 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் செயல்முறை அதிகாரி அகமட் ஜவ்ஹாரி நேற்று தெரிவித்தார். கடந்த மார்ச் 8 ஆம் தேதி 239...

MH370 எதிரொலி: விமான கண்காணிப்பு சேவை வழங்க நிறுவனங்கள் போட்டி!

நியூயார்க், மே 15 - மலேசிய விமானம் MH370 மாயமானதைத் தொடர்ந்து உலக அளவில் விமானங்களுக்கு இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு விமானத்தில் செயற்கைக் கோள் மற்றும் வைஃபை...