Home Tags மாஸ் (மலேசியா ஏர்லைன்ஸ்),

Tag: மாஸ் (மலேசியா ஏர்லைன்ஸ்),

எம்எச் 370: விமானம் மாயமானதற்கு யார் காரணம் என்பதை அறிவோம் – நியுசிலாந்து எழுத்தாளர்கள்...

நியூசிலாந்து, ஜூன் 16  - கடந்த மார்ச் 8 -ம் தேதி, 239 பயணிகளுடன் மாஸ் விமானம் எம்எச் 370 மாயமாகி, இன்றோடு 100 நாட்களைக் கடந்து விட்ட நிலையில், அது குறித்து...

எம்எச் 370: 127 பயணிகளின் உறவினர்கள் காப்புறுதித் தொகை ஏற்க மறுப்பு!

பெய்ஜிங், ஜூன் 16 -  எம்எச் 370 விமானம் காணாமல் போய் 100 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் பாதிக்கப்பட்ட பயணிகளின் உறவினர்கள் தங்களின் சொந்தங்களை இழந்த சோகத்தை நட்பு ஊடகங்களின் வழியாகவே பறிமாறிக்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, சீனா...

எம்எச் 370: வலியுடன் 100 நாட்கள்! துயரத்தில் பயணிகளின் குடும்பங்கள்!

கோலாலம்பூர், ஜூன் 15 - 227 பயணிகள், 12 விமானப் பணியாளர்கள் என மொத்தம் 239 பேருடன், மாஸ் விமானம் எம்எச் 370 கடந்த மார்ச் 8 -ம் தேதி மாயமாகி, இன்றோடு...

எம்எச்370: பயணிகளின் உறவினர்களுக்கு காப்பீட்டுத் தொகையாக தலா 50,000 அமெரிக்க டாலர் வழங்கப்பட்டது!

புத்ராஜெயா, ஜூன் 12 - மாயமான மாஸ் MH370 விமானத்தில் பயணம் செய்த 239 பேரின் உறவினர்களிடம் விமானக் காப்பீட்டு முன்பணமாக தலா 50,000 அமெரிக்க டாலர்கள் (160,700 ரிங்கிட்) அளிக்கப்பட்டுள்ளது. விமானத்தைத் தேடும்...

எம்எச் 370: விமானத்தை பார்த்ததாக கூறியவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்!

வெல்லிங்டன், ஜூன் 10– கடந்த மார்ச் 8 –ம் தேதி, 239 பயணிகளுடன் மலேசிய விமானம் MH370 மாயமாகி உலக நாடுகள் அனைத்தும் அதிர்ச்சியில் மூழ்கியிருந்த வேளையில், தான் வியட்நாம் கடல் பகுதியில்...

எம்எச்370 விமானத்தை தேடும் பணிக்கு 27.6 மில்லியன் ரிங்கிட் செலவு!

கோலாலம்பூர், ஜூன் 10- நடுவானில் மாயமான எம்எச் 370 விமானத் தேடல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக இதுவரைக்கும் 27.6 மில்லியன் ரிங்கிட் செலவு செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்துத் துறை இடைக்கால அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின்...

எம்எச் 370 – தகவல் கொடுப்பவர்களுக்கு 3 மில்லியன் அமெரிக்க வெள்ளி சன்மானம்! –...

பெய்ஜிங், ஜூன் 6 – காணாமல் போன எம்.எச்.370 விமானத்தில் இருந்த பயணிகளின் உறவினர்கள் ஒன்று திரண்டு காணாமல் போன விமானத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளில் தாங்களாகவே நேரடியாக அதிரடியாக இறங்கியுள்ளனர். எம்எச் 370 விமானத்தைக்...

எம்எச்370: “எரிந்த நிலையில் விமானம் பறந்தது – பின்னால் இரண்டு விமானங்கள் சென்றன” –...

கோலாலம்பூர், ஜூன் 4 - மாயமான எம்எச்370 விமானம் பற்றிய பலவிதமான ஆரூடங்களும், வதந்திகளும், தகவல்களும் சற்றே தணிந்திருந்த நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர், தான் விமானம் எரிந்த நிலையில் இந்தியப்...

எம்எச் 370: தேடும் பகுதியை மாற்றிக் கொள்ளப்போவதில்லை – நஜிப் அறிவிப்பு

கோலாலம்பூர், மே 30 - இந்தியப் பெருங்கடலின் ஆழத்தில், சமிக்ஞைகள் கிடைத்த திசையில், மாயமான மலேசிய விமானத்தை தேடித்தேடி ஓய்ந்து போன ஆஸ்திரேலியா, விமானம் இந்தியப் பெருங்கடலில் விழவே இல்லை என நேற்று...

எம்எச் 370 நிச்சயம் தென் இந்தியப் பெருங்கடலில் இல்லை – ஆஸ்திரேலியா திட்டவட்டம்

சிட்னி, மே 29 - கடந்த ஏப்ரல் மாதம், இந்தியப் பெருங்கடலின் ஆழத்தில், மாயமான எம்எச் 370 மலேசிய விமானத்தின் கறுப்புப் பெட்டியில் இருந்து ஒலி சமிஞைகள் கிடைப்பதாக கண்டறியப்பட்ட இடத்தில், நிச்சயமாக விமானம்...