Tag: மாஸ் (மலேசியா ஏர்லைன்ஸ்),
காணாமல் போன விமானத்தை 40 கப்பல்களும் 34 விமானங்களும் தேடுகின்றன.
மார்ச் 10 – காணாமல் போன MH370 மாஸ் விமானத்தைத் தேடுவதில் தற்போது 40 கப்பல்களும் 34 விமானங்களும் அயராது மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. விமானங்கள் காணாமல் போன சம்பவங்களின் வரலாற்றில் இது...
விமானம் சிதைந்திருக்க வாய்ப்பு – அறிக்கை தகவல்
மார்ச் 10 – மாஸ் MH370 விமானம் மாயமாகி 48 மணி நேரங்கள் ஆகியும் அதைப் பற்றிய தகவல் எதுவும் கிடைக்காததால், ஒருவேளை உருகுலைந்து போயிருக்கலாமோ என்ற கோணத்திலும் மலேசிய அதிகாரிகள் விசாரணை...
காணாமல் போன விமானத்தின் பகுதிகள் கண்டெடுக்கப்பட்டனவா?
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
மார்ச் 9 – வியட்னாமிய கடல் பகுதியில் காணாமல் போன மாஸ் விமானத்தின் சில பகுதிகள் வியட்னாமிய கடற்படை விமானம்...
அண்ணன் நிச்சயம் திரும்பி வருவார் – புஷ்பநாதனின் தங்கை நம்பிக்கை
கோலாலம்பூர், மார்ச் 9 - MH370 விமானத்தில் பயணம் செய்தவர்களில், மலேசிய இந்தியரான புஷ்பநாதனும் ஒருவர்.
விமானம் புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் தனது தங்கை தேன்மொழிக்கு 'பிறந்தநாள்' வாழ்த்து செய்தியை வாட்ஸ்...
போலி பாஸ்போர்ட் பயணிகள் விவகாரத்தில் புதிய திருப்பம்!
மார்ச் 9 - போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்துள்ளதாக கூறப்படும் வெளிநாட்டினர் இருவரும் ஒரே இடத்தில் தங்களது பயணச் சீட்டை முன்பதிவு செய்துள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிபிசி இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில்,...
MH370 : விசாரணைக்கு உதவ அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. புலனாய்வுக் குழு வருகை; பயங்கரவாதமா...
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:10.0pt;
font-family:"Calibri","sans-serif";}
மார்ச் 9 – காணாமல் போன MH370 மாஸ் விமானத்தைத் தேடும் பணிகள் தீவிரமடைந்திருக்கும் வேளையில், இந்த விவகாரத்தில் மலேசிய...
விமானம் திரும்பி வர முயற்சி செய்திருக்கலாம் – ஹிஷாமுடின்
கோலாலம்பூர், மார்ச் 9 - காணாமல் போன மாஸ் MH370 விமானம், நடுவானில் திரும்ப முயற்சி செய்திருக்கலாம் என்ற புதிய தகவலை போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
இன்று காலை நடைபெற்ற செய்தியாளர்...
போலி பாஸ்போர்ட்டுகளுடன் 4 பேர் பயணம் – ஹிஷாமுடின்
மார்ச் 9 – மாஸ் ஏர்லயன்ஸ் வெளியிட்ட 227 பயணிகளின் பெயர் பட்டியலில் உள்ள 4 வெளிநாட்டினர், போலி பாஸ்போர்ட்டுகளுடன் பயணித்திருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய போக்குவரத்துத்...
மாயமான விமானம்: இரண்டாவது நாளாக தேடும் பணி தொடர்கிறது!
கோலாலம்பூர், மார்ச் 9 - 239 பேருடன் மாயமான மாஸ் MH370 விமானத்தை தேடும் பணி இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
மக்கள் அனைவரும் நம்பிக்கையுடன் தங்களது பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர்.
விமானம் கடைசியாக...
திருட்டு பாஸ்போர்ட்களுடன் இருவர் பயணமா?
கோலாலம்பூர், மார்ச் 9 - காணாமல் போன MH370 விமானத்தில் இருந்த 239 பேரின் நிலை என்ன? என்று கேள்விக் குறியாகியிருக்கும் நிலையில், சில திடுக்கிடும் தகவல்கள் சிஎன்என் போன்ற பல முக்கிய...