Home Tags முகமட் சாபு

Tag: முகமட் சாபு

மியான்மார் அவசரநிலையை கண்டிக்க மலேசியாவுக்கு தகுதி இல்லை

கோலாலம்பூர்: மலேசிய அரசாங்கம் மியான்மார் விவகாரங்களில் தலையிடவோ அல்லது அதன் இராணுவத்திற்கு அறிவுரை கூறவோ தகுதி இல்லை. மியான்மார் தலைவர்களான வின் மைன்ட் மற்றும் ஆங் சான் சூகி ஆகியோரைக் காவலில் வைத்தது தொடர்பாக...

இனியும் தேசிய கூட்டணி அரசியல்வாதிகளை நம்பி ஏமாற வேண்டாம்!

கோலாலம்பூர்: நம்பிக்கை கூட்டணியின் இரு முக்கிய தலைவர்கள், கூட்டணி அனைத்து எதிர்க்கட்சியையும் ஒன்றிணைக்க, அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தனர். கூட்டுப் போராட்டத்தின் பாதையில் பொதுவான வலிமையைக் கட்டியெழுப்ப ஒட்டுமொத்த எதிர்க்கட்சியும் ஒன்றுபட...

ஒன்றாகப் போராடிய பிறகு, பிரிந்து செல்வது கடினம்- அன்வாருக்கு ஆதரவாக முகமட் சாபு

கோலாலம்பூர்: வரவு செலவு திட்டம் தொடர்பாக  சூழ்ச்சி செய்ததற்காக பிகேஆர் தலைவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், அன்வார் இப்ராகிம் உடனான தனது உறவைப் பாதுகாப்பதாக அமானா தலைவர் முகமட் சாபு கூறினார். ஒரே காரணத்திற்காக...

லிம் குவான் எங், முகமட் சாபு – மாமன்னருடனான சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது

கோலாலம்பூர் : ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், பார்ட்டி அமானா நெகாரா கட்சியின் தலைவர் முகமட் சாபு இருவருக்கும் மாமன்னருக்கும் இடையில் நடைபெறவிருந்த சந்திப்பு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. சந்திப்பு ஒத்தி வைக்கப்படுவதற்கான...

11 அமானா நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வாருக்கு ஆதரவு

கோலாலம்பூர்: புதிய அரசாங்கத்தை அமைப்பதில் நம்பிக்கைக் கூட்டணி தலைவர் அன்வார் இப்ராகிம் எடுத்த நடவடிக்கைக்கு கட்சியைச் சேர்ந்த 11 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவளிப்பதாக அமானா தலைவர் முகமட் சாபு உறுதிப்படுத்தினார். கூட்டரசு அரசாங்கத்தை அமைப்பதற்கு...

மலாய் மேலாதிக்கம், ஊழல் குறித்து பேசி முகமட் சாபு சர்ச்சை

கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் சாபு தனது உரையின் போது மலாய் மேலாதிக்கத்தையும், ஊழலையும் பற்றி பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

அமானா தலைமையகத்தில் ஊழல் தடுப்பு ஆணையம் சோதனை

முன்னாள் தற்காப்பு அமைச்சர் முகமட் சாபுவின் உதவியாளரை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது.

முகமட் சாபுவின் அதிகாரி கைது!

முன்னாள் தற்காப்பு அமைச்சர் முகமட் சாபுவின் உதவியாளரை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது.

போதைப்பொருள் உட்கொண்ட வழக்கில் முகமட் சாபு மகனுக்கு 8 மாதம் சிறை

முகமட் சாபுவின் மகன் கடந்த ஆண்டு ஒரு முக்கிய தங்கும் விடுதியில் போதைப்பொருள் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பின்னர் அவருக்கு எட்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து அன்வார், குவான் எங், முகமட் சாபு பிரதமரை...

ஒரு மணி நேரத்திற்கு மேலாக பிரதமர் அலுவலகத்தில் காத்திருந்த நம்பிக்கைக் கூட்டணி முக்கியத் தலைவர்கள் பிரதமர் அலுவலகமான பெர்டானா புத்ரா வளாகத்தை விட்டு வெளியேறியதாக அஸ்ட்ரோ அவானி தெரிவித்தது.