Tag: முஹிடின் யாசின்
ஜோகூர் : பெரிக்காத்தான் நேஷனல் 56 தொகுதிகளிலும் போட்டி
ஜோகூர் பாரு : நாளை சனிக்கிழமை (பிப்ரவரி 26) நடைபெறவிருக்கும் ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி மொத்தமுள்ள 56 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றது.
41 புதிய முகங்களை பெரிக்காத்தான் நிறுத்துவதாக அந்தக்...
காம்பீர் சட்டமன்றத் தொகுதியில் மொகிதின் யாசின் போட்டியிட மாட்டார்
ஜோகூர் பாரு : நடைபெறவிருக்கும் ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில், காம்பீர் சட்டமன்றத் தொகுதியில் மொகிதின் யாசின் மீண்டும் போட்டியிட மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெர்சாத்து கட்சியின் தலைவருமான மொகிதின் யாசின், காம்பீர் சட்டமன்றத் தொகுதியைத்...
ஜோகூர் : ஆட்டங் காணப் போகும் அடுத்த மாநிலமா? பொத்தானை அழுத்துவாரா மொகிதின்?
ஜோகூர் பாரு: அரசியல் குழப்படிகளால் ஆட்சி கவிழ்க்கப்பட்டு சட்டமன்ற இடைத் தேர்தல் நடத்தப்படும் மாநிலம் மலாக்கா. இதே போன்ற நிலைமை அடுத்து ஜோகூர் மாநிலத்தில் நிகழும் என்பதற்கான முன்னோட்டக் காட்சிகள் அரசியல் அரங்கில்...
செல்லியல் செய்திகள் காணொலி: “மீண்டும் ஆட்சியைப் பிடிப்பேன்” – மொகிதின் சூளுரை
https://www.youtube.com/watch?v=XR6FjGKzb1Q
செல்லியல் செய்திகள் காணொலி | "மீண்டும் ஆட்சியைப் பிடிப்பேன்" - மொகிதின் சூளுரை |
Selliyal News Video | "I will be back as PM" - Muhyiddin Yassin
"மீண்டும் ஆட்சியைப்...
பிரதமராகச் சாதிக்க முடியாதவர் – தேசிய மீட்சி மன்றத் தலைவராக என்ன சாதிப்பார்?
புத்ரா ஜெயா : முன்னாள் பிரதமர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் தேசிய மீட்சி மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது ஆச்சரியங்களை மட்டுமல்ல - கண்டனங்களையும் தோற்றுவித்திருக்கிறது.
இஸ்மாயில் சாப்ரியின் தலைமைத்துவத்திற்கு மொகிதின் நியமனம் பெரும் பின்னடைவாகப்...
“குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குபவர்கள் அமைச்சர்களாகக் கூடாது – நிபந்தனையுடன்தான் ஆதரவு” – மொகிதின் அறிக்கை
புத்ரா ஜெயா : குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, நீதிமன்ற வழக்குகளை எதிர்நோக்குபவர்கள் அமைச்சர்களாகக் கூடாது என்ற நிபந்தனையுடன்தான் இஸ்மாயில் சாப்ரிக்கு தனது தலைமையிலான தேசியக் கூட்டணி ஆதரவு தந்திருப்பதாக மொகிதின் யாசின் தெரிவித்திருக்கிறார்.
"தேசியக் கூட்டணி,...
“ஊழல்வாதிகளுக்கு ஆதரவு தரும் மொகிதின்” – சாடினார் ஹனிபா மைடின்
கோலாலம்பூர் : பிரதமராகப் பதவி விலகிய மொகிதின் யாசின் எந்தக் காலத்திலும் ஊழல்வாதிகளுடன் கைகோர்க்க மாட்டேன், ஆதரவு தர மாட்டேன் எனக் கூறியிருந்தார்.
அந்த அறிவிப்பைத் தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஊழல் வழக்குகளை எதிர்நோக்கும்...
2 தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டவர்கள் இனி உணவகங்களில் அமர்ந்து உண்ணலாம்
புத்ரா ஜெயா : தேசிய மீட்சித் திட்டத்தின் கீழ் முதலாவது கட்டத்தில் இருக்கும் மாநிலங்கள், வட்டாரங்களில், நாளை முதல், 2 தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டவர்கள் உணவகங்களில் அமர்ந்து உண்ணலாம் என்ற சலுகை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
காபந்து...
இஸ்மாயில் சாப்ரி : புதிய பிரதமர் தாக்குப் பிடிப்பாரா? – டத்தோ பெரியசாமியின் அரசியல்...
(114 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை இஸ்மாயில் சாப்ரி பெற்றிருக்கிறார் என தகவல்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. அரசியல் ஜாம்பவனான துன் மகாதீர், நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்ட மொகிதின் யாசின் போன்றவர்களே பதவி...
பிரதமராகத் தேர்வு பெறுபவர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்
கோலாலம்பூர் : பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று யார் வெற்றி பெற்றாலும், மாமன்னர் யாரைப் பிரதமராக நியமித்தாலும், அவர் மீண்டும் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்...