Tag: மு.க.ஸ்டாலின்
நேரடிப் பார்வை: தமிழ் நாடு தேர்தல் களம் : “இந்து விவகாரங்களால் தடுமாறுகிறதா ஸ்டாலின்...
(எதிர்வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறவிருக்கும் தமிழ்நாட்டுக்கான நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் குறித்த விவரங்களை சென்னையிலிருந்து நேரடிப் பார்வையாக வழங்குகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)
சென்னை –...
கண்டனம் தெரிவித்த ஸ்டாலினுக்கு நயன்தாரா நன்றி
சென்னை: திரையுலக நிகழ்ச்சி ஒன்றில் நடிகை நயன்தாராவை இழிவாகப் பேசிய நடிகர் ராதாரவிக்கு கண்டனம் தெரிவித்ததோடு அவரைக் கட்சியிலிருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகை நயன்தாரா நன்றி தெரிவித்துள்ளார்.
அதே...
திருவாரூர் : ஸ்டாலினே போட்டியிட பரிசீலனை
சென்னை - கலைஞர் கருணாநிதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத் தேர்தலை தமிழகத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில் இன்று மாலை சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...
“ராகுலைப் பிரதமராக்குவோம்” – கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஸ்டாலின்
சென்னை - அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள்ளாக இந்தியாவின் பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், நடப்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பிரச்சாரத்தை முடுக்கி விட்டிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்று சென்னையில்...
கருணாநிதி சிலையை சோனியா திறந்து வைக்கிறார் – தலைவர்கள் பங்கேற்பு
சென்னை - இங்கு அமைந்துள்ள திமுக தலைமையகமான அறிவாலயத்தில் கருணாநிதியின் முழு உருவச் சிலையை இன்று காங்கிரசின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திறந்து வைக்கிறார். மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுகவின் மூத்த தலைவர்...
வைகோ – ஸ்டாலின் சந்திப்பும் திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டமும்
சென்னை - பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழ் நாட்டில் திமுக கூட்டணியில் அடிக்கடி சலசலப்புகள் ஏற்பட்டு வருகின்றன. அண்மையக் காலமாக மதிமுக தலைவர் வைகோ பகிரங்கமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை...
அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவு – தமிழ் உலகுக்கு பேரிழப்பு
சென்னை – உலக அளவில் தமிழ் ஆராய்ச்சி, வரலாறு, அகழ்வாராய்ச்சி, எழுத்துருவியல் எனப் பன்முகத் திறன்வாய்ந்த அறிஞராகத் திகழ்ந்த ஐராவதம் மகாதேவன் கடந்த நவம்பர் 26-ஆம் தேதி தனது 88-வது வயதில் சென்னையில்...
இலங்கையில் ஜனநாயகப் படுகொலை – வேடிக்கை பார்க்கும் பாஜக அரசு – ஸ்டாலின் சாடினார்!
சென்னை - இலங்கை நாடாளுமன்றம் சட்டத்துக்குப் புறம்பான முறையில் கலைக்கப்பட்டிருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே, தேர்தல் நடைபெற்ற நான்கரை...
சந்திரபாபு நாயுடு-ஸ்டாலின் இணைந்து கூட்டறிக்கை
சென்னை - இன்று மாலை சென்னை வந்தடைந்த ஆந்திராவின் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆளும் பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் ஒரு பிரம்மாண்டக் கூட்டணியை அமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக திமுக தலைவர்...
சந்திரபாபு நாயுடு, ஸ்டாலினைச் சந்திக்கிறார்!
சென்னை - ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடு நாளை வெள்ளிக்கிழமை சென்னைக்கு வந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்திக்கவிருக்கிறார். இந்த சந்திப்பில் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெர்ச்சூரியும் இணைந்து...