Tag: மு.க.ஸ்டாலின்
திமுக தலைமையிலான கூட்டணி தொடரும் – ஸ்டாலின் உறுதி
சென்னை : செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைத் தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்த போது அவருடன் முதல்வர் ஸ்டாலின் பாராட்டிய நெருக்கத்தைக் கண்டு தமிழ் நாடு ஊடகங்கள் பல்வேறு ஆரூடங்களைக்...
எழுத்தாளர் மாலனுக்கு, மொழி பெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது
சென்னை : எழுத்தாளரும், பத்திரிகையாளருமான மாலன் எழுதிய ‘ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ எனும் மொழிபெயர்ப்பு நூலுக்கு சாகித்திய அகாடமியின் மொழிபெயர்ப்புக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். "மொழிபெயர்ப்புக்காக...
நரேந்திர மோடி தாயாரின் 100-வது பிறந்த நாளுக்கு ஸ்டாலின் வாழ்த்து
சென்னை : நேற்று சனிக்கிழமை (ஜூன் 18) நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் தனது 100-வது பிறந்த நாளைக் கொண்டாடினார்.
அதனை முன்னிட்டு குஜராத் அகமதாபாத்திலுள்ள தனது தாயாரின் இல்லத்திற்கு வருகை தந்த நரேந்திர...
சோனியா-ராகுல் மீது பாஜக நடவடிக்கை – ஸ்டாலின் கண்டனம்
சென்னை :மத்திய அமலாக்கத் துறை காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சோனியா காந்தி மீதும், ராகுல் காந்தி மீதும் நடவடிக்கை எடுத்திருப்பது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
"காங்கிரஸ் கட்சியையும்...
ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமண விழாவில் ஸ்டாலின் கலந்து கொண்டார்
சென்னை : இங்குள்ள ஏ.ஆர்.ஆர். பிலிம் சிட்டியில் கடந்த சனிக்கிழமை ஜூன் 11-ஆம் தேதி நடைபெற்ற நடைபெற்ற, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா - ரியாஸ்தீன் ஷேக் முகமது ஆகியோரின் திருமண வரவேற்பு...
ஒரே மேடையில் மோடி-ஸ்டாலின் – கச்சத் தீவை மீட்கக் கோரிக்கை
சென்னை : இன்று வியாழக்கிழமை மாலையில் சென்னை வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கோடிக்கணக்கான ரூபாய்கள் மதிப்புடைய வளர்ச்சித் திட்டங்களைத் தொடக்கி வைத்தார்.
இங்குள்ள நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்நாடு...
கனடா இலக்கியத் தோட்ட ‘இயல்’ – வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் – ஸ்டாலின் வாழ்த்து
சென்னை : கனடா நாட்டிலுள்ள தமிழர்கள் ஒருங்கிணைந்து வழங்கும் கனடா இலக்கியத் தோட்டத்தின் இலக்கிய விருதுகள் அனைத்துலக அளவில் மிகவும் மதிப்பு வாய்ந்தவையாகும்.
இந்த ஆண்டுக்கான விருதுகளை அந்த அமைப்பு அறிவித்திருக்கிறது. கனடா இலக்கியத்...
டில்லி நிகழ்ச்சியில் அர்விந்த் கெஜ்ரிவாலுடன் ஸ்டாலின்
புதுடில்லி : இங்கு கடந்த சில நாட்களாக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து சிறப்பித்தார். டில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலும்...
ஸ்டாலின் சர்ச்சை : எடப்பாடியாருக்கு துபாயிலிருந்து தங்கம் தென்னரசு பதில்
துபாய் : இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் எக்ஸ்போ 2020 கண்காட்சியில் கலந்து கொள்வதற்கும், முதலீட்டாளர்களை தமிழ்நாட்டுக்கு ஈர்க்கும் நோக்கிலும் வருகை மேற்கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின் குறித்து எடப்பாடி பழனிசாமி எதிர்மறையானக் கருத்துகளை வெளியிட்டிருந்தார்.
அதற்கு துபாயிலிருந்து...
ஸ்டாலின் துபாய் வருகை – தமிழ் நாட்டில் அரசியல் சர்ச்சை
சென்னை : தமிழக முதல்வராகப் பதவியேற்ற பின்னர் துபாய் நகருக்கு ஸ்டாலின் மேற்கொண்டிருக்கும் முதல் வெளிநாட்டுப் பயணம் தமிழ் நாட்டில் பலத்த அரசியல் சர்ச்சைகளைத் தோற்றுவித்திருக்கிறது.
அவர் தனி விமானத்தில் சென்றது ஏன்? குடும்பத்தினரையும்...