Home Tags மொகிதின் யாசின்

Tag: மொகிதின் யாசின்

“நம்பிக்கைக் கூட்டணி ஒரு தவணை அரசாங்கமாக இருந்து விடக்கூடாது!- மொகிதின்

நம்பிக்கைக் கூட்டணி ஒரே தவணை அரசாங்கமாக இருந்து விடக்கூடாது என்று பெர்சாத்து கட்சித் தலைவர் மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.

சொஸ்மா சட்டத்தின் தடுப்புக் காவல் 14 நாட்களுக்குக் குறைக்கப்படலாம்!- மொகிதின் யாசின்

சொஸ்மா சட்டத்தின் தடுப்புக் காவல் இருபத்து எட்டு நாட்களிலிருந்து, பதினாங்கு நாட்களாகக் குறைக்கப்படலாம் என்று மொகிதின் யாசின் தெரிவித்தார்.

உலகின் மூலை முடுக்குகளில் எங்கிருந்தாலும் ஜோ லோ மலேசியாவிற்கு கொண்டுவரப்படுவார்!

ஜோ லோவை கண்டுபிடிப்பதற்கான முயற்சியை மலேசியா ஒருபோதும், கைவிடாது என்று உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் தெரிவித்தார்.

“தடுப்புக் காவலில் சித்திரவதை பிரச்சனையை தடுக்க இயலாவிட்டால் மொகிதின் பதவி விலக வேண்டும்!”- சுவாராம்

தடுப்புக் காவலில் உள்ளவர்களுக்கு ஏற்படும் சித்திரவதை பிரச்சனையை தீர்க்க முடியாவிட்டால், மொகிதின் யாசின் பதவி விலக வேண்டும் என்று சுவாராம் கூறியுள்ளது.

வெளிநாட்டு மத போதகர்கள் உரை நிகழ்த்துவதற்கு முன்பதாக அவர்களின் பின்னணி ஆராயப்படும்!- மொகிதின்

வெளிநாட்டு மத போதகர்கள் நாட்டில் உரை நிகழ்த்துவதற்கு முன்பதாக, அவர்களின் பின்னணி ஆராயப்படும் என்று மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.

“ஜாகிர் நாயக் மலேசிய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவில்லை!”- மொகிதின்

ஜாகிர் நாயக் மலேசிய குடியுரிமைக்கு விண்ணப்பித்ததாக, எந்த பதிவும் இல்லை என்று மொகிதின் யாசின் தெரிவித்தார்.

தஞ்சோங் பியாய்: ஜோகூர் மந்திரி பெசார் நம்பிக்கைக் கூட்டணியின் இடைத்தேர்தல் இயக்குனராக நியமனம்!

ஜோகூர் மந்திரி பெசார் நம்பிக்கைக் கூட்டணியின் தஞ்சோங் பியாய், நாடாளுமன்ற இடைத்தேர்தல் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளதாக மொகிதின் தெரிவித்தார்.

தஞ்சோங் பியாய்: நம்பிக்கைக் கூட்டணி கூட்டத்திற்கு மொகிதின் தலைமையேற்றார்!

முவாரில் நடைபெற்ற நம்பிக்கைக் கூட்டணி தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர், குறித்து எதுவும் முடிவு செய்யவில்லை என்று மொகிதின் யாசின் தெரிவித்தார்.

நியூயார்க் நகர காவல் துறையுடன், மலேசிய காவல் துறை ஒத்துழைப்பை உருவாக்க ஆர்வம் கொண்டுள்ளது!-...

நியூயார்க் நகர காவல் துறையுடன் மலேசிய காவல் துறை ஒத்துழைப்பை உருவாக்க, ஆர்வம் கொண்டுள்ளது என்று மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.

“சங்கங்கள் இரத்து செய்யப்படுவது சாதாரணமான விவகாரம், உள்நோக்கம் கொண்டதல்ல!”- மொகிதின்

ஜோகூர் சீன பள்ளி அறங்காவலர் பதிவு இரத்து செய்யப்பட்டது சாதாரணமானது என்றும், தனிமைப்படுத்தப்பட்ட விவகாரம் அல்ல என்றும் மொகிதின் யாசின் தெரிவித்தார்.