Home Tags மோடி

Tag: மோடி

இந்தியத் தேசியக்கொடியில் பிரதமர் மோடி கையெழுத்திட்டதால் சர்ச்சை!

புதுடெல்லி – பிரதமர் மோடி அமெரிக்கா  நியூயார்க் நகரின் வால்டோர்ப் ஆஸ்டோரியா ஓட்டலில் நடைபெற்ற அமெரிக்கத் தொழிலதிபர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர்கள் 50 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு வெகு...

அமெரிக்கா சென்றுள்ள மோடிக்குக் கூகுளின் தலைமைச் செயலதிகாரி சுந்தர் பிச்சை வரவேற்பு!

நியூயார்க் – அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இந்தியப் பிரதமர் மோடிக்கு கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி சுந்தர் பிச்சை காணொளி மூலம் வரவேற்பு அளித்துள்ளார். நியூயார்க் நகரில் உள்ள ஐநா சபையில்...

7 நாள் அரசுமுறைப் பயணம்: இன்று அயர்லாந்து சென்றடைந்தார் மோடி!

அயர்லாந்து- இந்தியப் பிரதமர் மோடி 7 நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா மற்றும் அயர்லாந்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவ்வகையில் இன்று அயர்லாந்திற்குச் சென்றடைந்தார் மோடி. அயர்லாந்தின் டுப்ளின் நகரைச் சென்றடைந்த மோடிக்குச் சிறப்பான...

நேதாஜி குடும்பத்தினரைச் சந்திக்க வருமாறு பிரதமர் மோடி அழைப்பு!

புதுடில்லி - நேதாஜி குடும்பத்தினரை அக்டோபர் மாதம் சந்திக்க இருப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி தனது வானொலி உரையில் தெரிவித்துள்ளார். வானொலியில் மாதந்தோறும் ‘மன் கி பாத்' நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றும்...

ஐநா சபையில் இந்தியாவிற்கு நிரந்தர இடம்: பான் கீ மூனுக்கு மோடி கடிதம்

புதுடில்லி – ஐநா பாதுகாப்பு ஆணையத்தில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்கக் கோரி பொதுச் செயலாளர் பான் கி மூனுக்கு இந்தியப் பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார். ஐநா சபையின் பொதுச் செயலாளர்...

“காங்கிரஸ் 50 ஆண்டுகளில் செய்யாததை 50 மாதங்களில் செய்வேன்” வாரணாசியில் மோடி!

வாரணாசி -  பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது சொந்தத் தொகுதியான வாரணாசிக்குச் சென்றார். ஏற்கனவே இரண்டு முறை அவருடைய சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று அவர் வாரணாசி சென்றார். அவரை மாநில...

மோடியைச் சந்தித்தார் ரணில் விக்கிரமசிங்கே: முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது!

புதுடில்லி – மூன்று நாள் அரசுமுறைச் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வந்துள்ள இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பிரதமர் நரேந்திர மோடியை இன்று பிற்பகல் 11.30 மணியளவில் சந்தித்துப் பேசினார். டில்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில்...

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே- இந்தியப் பிரதமர் மோடி இன்று மதியம் சந்திப்பு!

புதுடில்லி – ரணில் விக்கிரமசிங்கே இலங்கைப் பிரதமராக மீண்டும் பதவியேற்ற பின்னர் முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன் 16 பேர் கொண்ட இலங்கை அரசின் உயர்நிலைக் குழுவினரும் வந்துள்ளனர். அவர்களை டில்லி...

இலங்கைப் பிரதமர் 3 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வருகை!

புதுடில்லி - இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா...

கங்கையைத் தூய்மைப்படுத்த மாதா அமிர்தானந்தமயி 100 கோடி நிதி: மோடி நன்றி!

புதுடில்லி- தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கங்கை நதியைத் தூய்மைப்படுத்துவதற்கு ரூ.100 கோடிக்கான காசோலையை மாதா அமிர்தானந்தமயி மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியிடம் இன்று வழங்கினார். மாதா அமிர்தானந்தமயி மடம் ‘அமல பாரதம்'...