Home Tags ரஷ்யா

Tag: ரஷ்யா

எம்எச்17: ரஷ்யா பேச்சுவார்த்தைக்குத் தயார்!

மாஸ்கோ: கடந்த 2014-ஆம் ஆண்டு சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் (எம்எச்17) குறித்த பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தயாராக உள்ளது என ரஷ்ய நாட்டு துணை வெளியுறவு அமைச்சர் அலெக்ஸாண்டர் குரஸ்கோ நேற்று...

எம்எச் 17 விமானம்: ரஷ்யா மீது குற்றச்சாட்டு தொடுக்கப்படும்!

ஹேக்:  எம்எச்17 (MH17) விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, ரஷ்யாவின் மீது அனைத்துலக  நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் எனும் முடிவினை நெதர்லாந்து அரசு பரிசீலிக்கும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் கூறினார். 2014-ஆம்...

ரஷிய மருத்துவமனையில் தவறுதலாக உயிரோடு பதப்படுத்தப்பட்ட பெண்!

மாஸ்கோ - ரஷியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில், பெண் ஒருவருக்கு தவறுதலாக உப்புநீருக்குப் பதிலாக சடலங்களைப் பதப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஃபார்மலின் என்ற மருந்து உடலில் செலுத்தப்பட்டதால், அவர் உயிரிழந்து இருப்பது மருத்துவ உலகை அதிர்ச்சியில்...

ரஷியத் தூதர் கொலை: ரஷியா – துருக்கி உறவை சீர்குலைக்கும் முயற்சி!

மாஸ்கோ - துருக்கியில் ரஷியத் தூதர் கொல்லப்பட்டுள்ளது, ரஷியா - துருக்கி இடையிலான நட்புறவை சீர்குலைக்கவும், சிரியாவில் அமைதி நிலவ ரஷியா, துருக்கி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் முயற்சியில் இடையூறு விளவிக்கும்...

ரஷ்யாவில் ப்ளைதுபாய் விமானம் விழுந்து நொறுங்கியது! பயணிகள் அனைவரும் பலி!

மாஸ்கோ - துபாயில் இருந்து 53 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் தெற்கு ரஷ்யாவின் ரோஸ்டோவ் - ஆன் - டான் நகரை நோக்கி சென்ற ப்ளைதுபாய் விமானம் (FZ981) தரையிறங்கும் போது விபத்திற்குள்ளானதில்...

சிரியாவில் 200 குழந்தைகளை கொலை செய்ததா ரஷ்யா?

பெய்ரூட் - சிரியாவில் மிகத் தீவிரமாக இயங்கி வரும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில், அந்நாட்டு அதிபர் பஷார் அல் ஆசாத்துடன் சேர்ந்து ரஷ்யா நடத்திய அதிபயங்கரத் தாக்குதலில் 200 குழந்தைகள் உட்பட...

கிளர்ச்சியாளர்களிடம் இருந்து தப்பிப் பிழைத்த ரஷ்ய போர் விமானி!

அங்காரா - சிரியாவில் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து ரஷ்ய போர் விமானி தப்பித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவில் பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்த ரஷ்ய போர் விமானம் அனுப்பி வைக்கப்பட்டது....

“எல்லையில் அத்துமீறியதால் ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தினோம்” – துருக்கி அறிவிப்பு!

இஸ்தான்புல் - சிரியா எல்லைக்கு அருகேயுள்ள துருக்கி ஆகாய எல்லைப் பகுதியில் அனுமதியின்றிப் பறந்ததோடு, எச்சரிக்கைக்கும் செவி சாய்க்காததால், தாங்கள் தான் ரஷ்யப் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக, துருக்கி தலைமைத்துவம் அறிவித்துள்ளது. "துருக்கி...

சிரியா – துருக்கி எல்லையில் ரஷ்ய போர்விமானம் விழுந்து நொறுங்கியது!

இஸ்தான்புல் (துருக்கி) - துருக்கி - சிரியா எல்லையில் இன்று ரஷ்ய போர்விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதாக ரஷ்ய வெளியுறவுத்துறையைச் சேர்ந்த பிரதிநிதி தெரிவித்துள்ளார். எனினும், விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா? அல்லது விபத்திற்குள்ளானதா? என்ற...

ரஷ்ய விமானப் பேரிடர்: 224 பேரின் உயிரைக் குடித்தது இந்த வெடிகுண்டு தான்!

கைரோ - கடந்த மாதம் எகிப்தில் ரஷ்ய விமானம் நடுவானில் வெடித்துச் சிதறிய சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட நாட்டு வெடிகுண்டு ஒன்றின் படத்தை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ இதழ் நேற்று வெளியிட்டுள்ளது. குளிர்பான டின் ஒன்று,...