Home Tags ராகுல் காந்தி

Tag: ராகுல் காந்தி

வயநாடு தொகுதியில் ராகுல் மனுத்தாக்கல்!

வயநாடு: கேரளாவின் வயநாடு தொகுதியிலும் தாம் போட்டியிட உள்ளதாக ராகுல் காந்தி அண்மையில் அறிவித்திருந்தார். தென்னிந்திய மக்களின் நலனிலும் தாம் அக்கறைக் கொண்டிருப்பதைப் பிரதிபலிப்பதற்காகவே, வயநாட்டில் போட்டியிடுவதாக ராகுல் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில்,  கேரளாவின் வயநாடு தொகுதியில்...

ராகுல் காந்தி அமேதி- வயநாடு தொகுதிகளில் போட்டி!

புது டில்லி: இந்தியாவின் மக்களைவத் தேர்தலில் முதல் முறையாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அமேதி தொகுதியைத் தவிர்த்து, கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட உள்ளதாக அக்கட்சி தெரிவித்து உள்ளது. உத்திரப் பிரதேசம் மாநிலத்தில்...

“என் தந்தையைக் கொன்றவர்கள் மீது வெறுப்பு இல்லை, மன்னித்து விட்டோம்!”- ராகுல் காந்தி

சென்னை: நேற்று புதன்கிழமை தமிழ்நாட்டில் பரப்புரையை மேற்கொண்டிருந்த ராகுல் காந்தி, தன் தந்தையைக் கொலை செய்தவர்கள் மீது வெறுப்பு ஏதும் இல்லையென்றும், அவர்களை மன்னித்து விட்டதாகவும் தெரிவித்தார். நேற்று, கன்னியாகுமரியில் நடைபெற்ற தேர்தல் பிரசார...

மேல் திருப்பதிக்கு நடந்தே சென்ற ராகுல் காந்தி

திருப்பதி - ஆந்திரா மாநிலத்துக்கு வருகை தந்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று திருப்பதி கோவிலுக்கு வருகை தந்து கீழ்த் திருப்பதியிலிருந்து மேல் திருப்பதிக்கு நடைப் பயணம் மேற்கொண்டு தரிசனம் செய்தார். ஆந்திர...

அன்வார் இந்தியாவுக்கு 5 நாள் வருகை – புதுடில்லி வந்தடைந்தார்

புதுடில்லி - பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இந்தியாவுக்கான 5 நாள் வருகையின் தொடக்கமாக நேற்று இந்தியத் தலைநகர் புதுடில்லி வந்தடைந்தார். அவருடன் மேலும் 4 மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன்...

“ராகுலைப் பிரதமராக்குவோம்” – கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஸ்டாலின்

சென்னை - அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள்ளாக இந்தியாவின் பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், நடப்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பிரச்சாரத்தை முடுக்கி விட்டிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்று சென்னையில்...

ராஜஸ்தான் : அசோக் கெஹ்லோட் முதல்வர் – சச்சின் பைலட் துணை முதல்வர்

புதுடில்லி - இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களைப் பிடித்திருப்பதைத் தொடர்ந்து அம்மாநிலத்தின் புதிய முதல்வராக அசோக் கெஹ்லோட் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே ராஜஸ்தான் மாநிலத்தில் இருமுறை...

ரபேல் போர் விமான ஊழல் – ராகுல் தொடர்ந்து தாக்கு

புதுடில்லி - இந்தியாவுக்கென பிரான்சிடம் இருந்து வாங்கப்பட்ட ரபேல் போர் விமான விவகாரத்தில் நரேந்திர மோடி அரசாங்கம் ஊழல் புரிந்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் தலைவர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதைத்...

ராகுல் காந்தி கருணாநிதியைச் சந்தித்தார்

சென்னை - இங்குள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கலைஞர் மு.கருணாநிதியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதாக திமுக தலைவர்கள் கூறியிருக்கும் நிலையில், இந்திய நேரப்படி மாலை 6.00 மணியளவில்...

ராகுல் காந்திக்கு டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய மோடி!

புதுடெல்லி - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்துகள் கூறியிருக்கிறார். இன்று செவ்வாய்க்கிழமை 48 வயதாகும் ராகுல் காந்திக்கு, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து மோடி வாழ்த்தியிருப்பது...