Home Tags ராகுல் காந்தி

Tag: ராகுல் காந்தி

கோலாலம்பூரில் ராகுல் காந்தி (படக் காட்சிகள்)

கோலாலம்பூர் - கடந்த வெள்ளிக்கிழமை 9 மார்ச் 2018 இரவு சிங்கையிலிருந்து கோலாலம்பூர் வந்தடைந்த இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமையன்று (10 மார்ச் 2018) கோலாலம்பூரில் பல நிகழ்ச்சிகளில்...

மஇகா தலைமையகத்திற்கு ராகுல் காந்தி வருகை

கோலாலம்பூர் - மலேசியாவுக்கு வருகை தந்திருக்கும் இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் மஇகா தலைமையகத்திற்கு வருகை தந்தார். மஇகா தலைமையகக் கட்டடத்தில் உள்ள நேதாஜி...

கோலாலம்பூரில் ராகுல் காந்தி!

கோலாலம்பூர் - மலேசிய வருகை மேற்கொண்டிருக்கும் இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்றிரவு கோலாலம்பூர் வந்தடைந்தார். இன்று சனிக்கிழமை காலை 11.00 மணியளவில் பிரிக்பீல்ட்ஸ் வளாகத்தில் உள்ள பேங்க் ராயாட் வங்கிக்...

சிங்கை இந்திய தேசிய இராணுவ நினைவுச் சின்னத்திற்கு ராகுல் காந்தி வருகை (படக் காட்சிகள்)

சிங்கப்பூர் - சிங்கப்பூருக்கு வருகை மேற்கொண்ட இந்தியக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அங்கு அமைந்திருக்கும் இந்திய தேசிய இராணுவத்தின் நினைவுச் சின்னம் அமைந்திருக்கும் மையத்திற்கு வருகை தந்து பார்வையிட்டதோடு, அங்கிருந்த நேதாஜி...

சிங்கப்பூரில் ராகுல் காந்தி – பிரதமருடன் சந்திப்பு (படக் காட்சிகள்)

சிங்கப்பூர் - மலேசியா-சிங்கப்பூருக்கு வருகை மேற்கொண்டிருக்கும் இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மார்ச் 7-ஆம் தேதி முதல் சிங்கப்பூரில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இன்று வெள்ளிக்கிழமை காலை சிங்கை...

காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றார் ராகுல்!

புதுடெல்லி - அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ராகுல் காந்தி இன்று சனிக்கிழமை பொறுப்பேற்றார். ராகுல் காந்தி, நேரு குடும்பத்திலிருந்து காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்கும் 6-வது நபராவார். இந்நிலையில், காங்கிரஸ் தலைவராக ராகுல்...

ராகுல் காந்தி கன்னியாகுமரி வருகை

சென்னை - காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல் காந்தி, கன்னியாகுமரியைத் தாக்கிய ஓகி புயலினால் ஏற்பட்ட சேதங்களைப் பார்வையிட இன்று வியாழக்கிழமை அந்த மாவட்டத்திற்கு வருகை தருகிறார் என தமிழகக் காங்கிரஸ்...

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் தேர்வு!

புதுடெல்லி – அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். வரும் டிசம்பர் 16-ம் தேதி அவர் அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்கவிருப்பதாக இன்று திங்கட்கிழமை தேர்தல் அதிகாரி முள்ளிப்பள்ளி ராமச்சந்திரன் அறிவித்தார். தலைவர்...

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்தார் ராகுல்!

புதுடெல்லி - அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று திங்கட்கிழமை டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்று வருகின்றது. காங்கிரஸ் நடப்பு துணைத்தலைவர் ராகுல் காந்தி, தலைவர் பதவிக்கான வேட்புமனுவைத் தாக்கல்...

டிசம்பர் 16-ல் காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல்!

புதுடெல்லி - அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவருக்கான தேர்தல் வரும் டிசம்பர் 16-ம் தேதி நடைபெறவிருக்கிறது. அதில், காங்கிரஸ் தலைவராக நடப்பு துணைத் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக செயற்குழுவால்...