Home Tags ராகுல் காந்தி

Tag: ராகுல் காந்தி

தேசிய அளவில் சர்ச்சையாகும் “மெர்சல்” – தற்காக்கும் ராகுல் காந்தி!

சென்னை – “மெர்சல்” படம் இதுவரை வந்த தமிழ்ப் படங்களிலேயே அதிக முதல் நாள் வசூலை ஈட்டிய படம் என்ற பெருமையைப் பெற்றுவிட்டது. ரஜினியின் கபாலி 22 கோடி வசூலித்து இத்தனை நாட்களாக...

பிரபாகரன் உடலைக் கண்டு வேதனையடைந்தேன்: ராகுல்

புதுடெல்லி - விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் உடலைப் பார்த்த போது தான் மிகவும் வேதனையடைந்ததாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ராகுல்காந்தி, வதோதராவில் நேற்று...

பெங்களூரில் ‘இந்திரா உணவகம்’ – ராகுல் திறந்து வைத்தார்!

புதுடெல்லி - மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால், தமிழகத்தில் 'அம்மா உணவகம்' தொடங்கப்பட்டு, ஏழை எளிய மக்களுக்குக் குறைந்த விலையில் உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதே போன்றதொரு திட்டம் கர்நாடக மாநிலம்...

‘ராகுல் காந்தியைக் காணவில்லை’

அமேதி - காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியைக் காணவில்லை என்ற வாசகத்துடன் கூடிய பதாகைகள் அவரது சொந்த தொகுதியான அமேதியில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், அது பிஜேபி, ஆர்எஸ்எஸ்...

கைதுக்குப் பின்னர் ராகுல் காந்தி விடுதலை!

நீமாச் (மத்திய பிரதேசம்) - இந்தியாவின் பாஜக ஆட்சி நடைபெறும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் இறங்கிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சுமார் 3...

கின்னஸ் சாதனை படைப்பாரா ராகுல்?

புதுடெல்லி - இந்தியாவில் இணையவாசிகள் மத்தியில் அதிகம் கிண்டலுக்குள்ளாகும் தலைவர்களில் முக்கியமானவர் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி. ராகுல் காந்தியின் ஒவ்வொரு செயல்பாடும், பேஸ்புக், டுவிட்டர் போன்ற நட்பு ஊடகங்களில் மீம்ஸ்கள் மூலம்...

கலைஞரைக் காண வந்த ராகுல் காந்தி (படக் காட்சிகள்)

சென்னை - நேற்று சனிக்கிழமை சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியைச் சந்திக்க வந்தார் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி. பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தபோது,...

ராகுல் காந்தியைத் தொடர்ந்து அதிமுகவின் தம்பிதுரை, ஜெயகுமார் கருணாநிதியை நலம் விசாரித்தனர்!

சென்னை - இங்குள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியை இன்று சனிக்கிழமை நண்பகலில் புதுடில்லியிலிருந்து சென்னை வந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி...

கருணாநிதியை நலம் விசாரிக்க வருகிறார் ராகுல்!

சென்னை - நுரையீரல் தொற்று காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து, நலம் விசாரிக்க, இன்று சனிக்கிழமை சென்னை வருகிறார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி. இந்திய நேரப்படி...

மோடி – ராகுல் நேருக்கு நேர் சந்திப்பு!

புதுடில்லி - பண நோட்டுகள் செல்லாது என்ற சர்ச்சையைத் தொடர்ந்து நரேந்திர மோடி மீது சரமாரியாக குற்றம் சாட்டி வந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, இன்று தனது கட்சியைச் சேர்ந்த...