Home Tags லங்காவி

Tag: லங்காவி

காவல் துறை தடுப்புக் காவலில், மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண்மணி!

லங்காவி : கெடா மாநிலத்தின் லங்காவியில் நான்கு நாட்கள் போலீஸ் காவலில் இருந்த பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்தார். 34 வயதான அந்த பெண்மணி டிசம்பர் 12 அன்று கைது செய்யப்பட்டதாகவும், நேற்று சனிக்கிழமை...

நஜிப் மகன் முகமட் நசிபுடின் லங்காவி அம்னோ தொகுதி தலைவராக வெற்றி

லங்காவி : சிறையில் ஊழல் வழக்கிற்காக தண்டனை அனுபவித்து வரும் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் இரண்டு மகன்கள் அரசியலில் குதித்திருக்கின்றனர். மூத்த மகன் முகமட் நிசார் பெக்கான் தொகுதியின் இளைஞர் பகுதித் தலைவராக...

துன் மகாதீர் மீண்டும் லங்காவியில் களமிறங்குகிறார் – மகன் முக்ரிஸ் ஜெர்லுனில் போட்டி!

லங்காவி : பெஜூவாங் கட்சியின் தலைவர் துன் மகாதீர் முகமட் மீண்டும் லங்காவியில் போட்டியிடுகிறார். கடந்த 2018 பொதுத் தேர்தலில் முதன் முறையாக அரசியல் ஓய்வுக்குப் பிறகு லங்காவி தொகுதியில் போட்டியிட்ட மகாதீர்...

லங்காவி கடல் பகுதியில் திமிங்கிலங்கள் காணப்படும் அதிசயம்

லங்காவி : மலேசியர்கள் திமிங்கிலங்களை பாடப் புத்ததகங்களிலும், தொலைக்காட்சிகளிலும்தான் பார்த்திருப்பார்கள். தொலைதூரக் கடல் பகுதிகளில்தான் திமிங்கிலங்கள் காணப்படும் என்ற செய்திகளையும் படித்திருப்பார்கள். அவ்வப்போது அபூர்வமாக ஏதாவது ஒரு திமிங்கிலம் உயிருடனோ, இறந்தோ நம் கடல்...

மகாதீர் 96-வது பிறந்த நாள் – மீண்டும் லங்காவி தொகுதியை தற்காப்பாரா?

கோலாலம்பூர் : துன் மகாதீர் இன்று சனிக்கிழமை ஜூலை 10-ஆம் தேதி தனது 96-வநு பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு தலைவர்களும் பொதுமக்களும், நண்பர்களும் சமூக ஊடகங்களில் பிறந்த நாள் வாழ்த்துகளைத்...

லிமா’21 நடைபெறாது, 2023-இல் நடத்தப்படும்

கோலாலம்பூர்: லங்காவி அனைத்துலக கடல்சார் மற்றும் வான்வெளி கண்காட்சி 2021 (LIMA’21) இந்த ஆண்டு செயல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் இருந்தபோதிலும், இந்த ஆண்டு அது நடைபெறாது என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ...

லங்காவி அனைத்துலக விமான நிலையம் சிறந்த விமான நிலையங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது

லங்காவி: லங்காவி அனைத்துலக விமான நிலையம் உலகின் ஏழு சிறந்த விமான நிலையங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏர்போர்ட்ஸ் கவுன்சில் இன்டர்நேஷனல் (ஏ.சி.ஐ) டைரக்டர் ஜெனரல்ஸ் ரோல் ஆப் எக்ஸலன்சில் அது இந்த...

லங்காவியில் மஇகாவின் தேர்தல் வியூக முகாம்

விரைவில் நடைபெறவிருக்கும் என எதிர்பார்க்கப்படும் நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள ம.இ.கா தனது மத்திய செயலவை உறுப்பினர்களுடன் லங்காவி தீவில் நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 10) வியூகக் கலந்துரையாடல் முகாமைத் தொடங்கியது

லங்காவி மீட்சி – தளர்வுகளைத் தொடர்ந்து 1000 விடுதி அறைகள் முன்பதிவு

நடமாட்டத் தளர்வுகளைத் தொடர்ந்து லங்காவியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தங்கும் விடுதி அறைகளுக்கான முன்பதிவுகள் பெறப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

லங்காவி: மணிக்கு 100.8 கிமீ வேகத்தில் வீசிய காற்றில் கடைகள், வாகனங்கள் சேதம்!

நேற்று வெள்ளிக்கிழமை இரவு லங்காவி தீவின் சில பகுதிகளில், பலத்த மழை மற்றும் காற்று வீசியதில் பல கடைகள் பாதிக்கப்பட்டன.