Home Tags லங்காவி

Tag: லங்காவி

பாதுகாப்பு துறைகளில் மலேசியா வேகமான வளர்ச்சியை அடைந்துள்ளது!

லங்காவி: கடந்த 1991-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட அனைத்துலக கடல்சார் மற்றும் வான்வெளி கண்காட்சி (லிமா), பாதுகாப்பு துறையில் மலேசியா அடைந்துள்ள வேகமான வளர்ச்சியை உலக நாடுகளுக்கு பறைசாற்றுகிறது என பிரதமர் மகாதீர்...

லங்காவி: நஜிப்பின் நிகழ்ச்சியை காவல் துறை கண்காணிக்கும்!

லங்காவி: முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் கலந்து கொள்ள இருக்கும் நிகழ்ச்சி ஒன்று, இன்று (சனிக்கிழமை) லங்காவியில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக காவல் துறையில் புகார்கள் பெறப்பட்டிருக்கின்றன என லங்காவி காவல்...

லங்காவி நாடாளுமன்றம் (கெடா) – மகாதீர் வெற்றி!

கெடா மாநிலம் லங்காவி நாடாளுமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிட்ட துன் டாக்டர் மகாதீர் முகமது அத்தொகுதியில் வெற்றி பெற்றார் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. NEGERI KEDAH Parlimen P.004 - LANGKAWI NAMA PADA KERTAS...

மகாதீர் மீது பொய்யான செய்தி வெளியிட்டதாக போலீஸ் புகார்!

கோலாலம்பூர் - தனது விமானத்தில் நாசவேலை நடத்தப்பட்டிருந்ததாக பொய்யான தகவலை, மகாதீர் வெளியிட்டதாகக் கூறி அவருக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மாநகரக் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ மஸ்லான் லாசிம்...

“விமானம் பாதை மாறிப் போயிருக்கும்” – மகாதீர் மீண்டும் குற்றச்சாட்டு!

லங்காவி - தனது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டவுடன், அந்த விமான நிறுவனம் உடனடியாக மாற்று விமானத்தை ஏற்பாடு செய்து கொடுத்ததாகக் கூறப்படுவதை பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர்...

லங்காவி: மகாதீர் வேட்புமனுவைச் சமர்ப்பித்தார்!

லங்காவி - 14-வது பொதுத்தேர்தலில் லங்காவி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது இன்று காலை 9 மணியளவில், லங்காவி வேட்புமனுத்தாக்கல் மையத்தை அடைந்தார். பின்னர், அங்கு...

தேர்தல் 14: லங்காவி வேட்புமனுத் தாக்கல் மையத்தில் மகாதீர்!

லங்காவி - 14-வது பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஏப்ரல் 28-ம் தேதி, சனிக்கிழமை நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், லங்காவி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடவிருக்கும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணித் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது,...

மகாதீர் லங்காவியில் போட்டியிடுவதை அறிவித்த வான் அசிசா!

லங்காவி – சில ஆண்டுகளுக்கு முன்னால் மலேசிய அரசியலில் இப்படியெல்லாம் நடக்குமா என நாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத சம்பவம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை லங்காவியில் அரங்கேறியது. சுமார் 10 ஆயிரம்...

லங்காவி: மகாதீர் போட்டியிடுவது உறுதியானது!

லங்காவி - நீண்டகாலமாக நிலவி வந்த ஆரூடங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் லங்காவி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதை பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் தலைவர் துன் மகாதீர் உறுதிப்படுத்தியுள்ளார்.

லங்காவி : மகாதீர் போட்டியிடுவது உறுதி

கோலாலம்பூர் - பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியல் பல்வேறு கட்சிகளால் வரிசையாக அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் பக்காத்தான் கூட்டணியின் தலைவர் துன் மகாதீர் லங்காவியில் போட்டியிடுவது உறுதி என பெர்சாத்து கட்சி வட்டாரங்கள்...