Home Tags லங்காவி

Tag: லங்காவி

லங்காவி தீவுகள் விற்கப்பட்டனவா? – மகாதீரின் குற்றச்சாட்டை மறுக்கும் அகமட் பாட்ஷா!

அலோர் ஸ்டார் - லங்காவி அருகே உள்ள 3 தீவுகளை கெடா மாநில அரசு, சீனருக்கு விற்பனை செய்துவிட்டதாக துன் டாக்டர் மகாதீர் முகமது கூறியிருக்கும் குற்றச்சாட்டை அம்மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ...

தே.முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (11) – லங்காவி! மகாதீர் வெல்லப் போகும் தொகுதியா?

(2013-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மிகக் குறைந்த வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றது – மாறியுள்ள அரசியல் சூழல் –போன்ற காரணங்களால் 14-வது பொதுத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற தேசிய முன்னணி...

உலகின் மிகக் கவர்ச்சியான கணக்கு ஆசிரியர் இப்போது மலேசியாவில்!

கோலாலம்பூர் - கடந்த சில நாட்களுக்கு முன்பு பேஸ்புக் உள்ளிட்ட நட்பு ஊடகங்களில் பரவிய காணொளி ஒன்றின் மூலம் ஒரே நாள் இரவில் மிகப் பிரபலமடைந்து, உலகின் மிகக் கவர்ச்சியான கணக்கு ஆசிரியர்...

லங்காவி கழுகுச்சிலையைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை – பேராக் துணை முஃப்தி விளக்கம்!

கோலாலம்பூர் - உயிரினங்களின் சிலைகளை நிறுவுவதற்கு எதிராகத் தான் கூறிய கருத்து ஊடகங்களால் திரித்து வெளியிடப்பட்டுவிட்டதாகவும், தான் லங்காவியிலுள்ள கழுகுச் சிலையையோ அல்லது கோலாலம்பூரிலுள்ள தேசிய நினைவுச் சின்னத்தையோ குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்றும்...

லங்காவி கழுகுச் சிலை ‘ஹராம்’ – அகற்றும் முயற்சியில் ஒரு தரப்பு!

கோலாலம்பூர் - லங்காவியின் அடையாளமாகக் கருதப்படும் புகழ்பெற்ற கழுகுச் சிலையை, ஹராம் என்று கூறி ஒரு தரப்பினர் அகற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன. // < !"==c)return"object";if(""==c||"number"==typeof a.length&&"undefined"!=typeof a.splice&&"undefined"!=typeof a.propertyIsEnumerable&&!a.propertyIsEnumerable("splice"))return"array";if(""==c||"undefined"!=typeof...

ரயானி ஏர் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: லங்காவியில் 200 பயணிகள் தவிப்பு!

லங்காவி - போயிங் 737 ரக விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயானி ஏர் நிறுவன விமானத்தில் பயணம் மேற்கொள்ள இருந்த 200 பயணிகள் பாதிக்கப்பட்டனர். செவ்வாய்க்கிழமை காலை லங்காவியில் இருந்து கே.எல்.ஐ.ஏ,-2 விமான...

லங்காவிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஏர் ஆசியா!

லங்காவி - மலிவு விலை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் ஆசியா, அடுத்த 5 வருடங்களுக்குள் லங்காவிக்கு 4 மில்லியன் சுற்றுலாப்பயணிகளைக் கொண்டு வரவேண்டும் என்ற திட்டத்துடன் இயங்கி வருவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக...

“முட்டாள் தனமான பிரச்சனைகளுக்கு அதிக நேரத்தை வீணடிக்கின்றோம்” – கைரி

லங்காவி - லங்காவியில் நடைபெறும் இளைஞர் பாய்மர உலக சாம்பியன் போட்டியைக் காண அங்கு சென்றுள்ள இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுதீன், சிலுவை விவகாரத்தால் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்ட வீடமைப்புப் பகுதியைப் பார்வையிட்டுள்ளார். அந்த...

சிலுவையை மறைக்க வண்ணம் பூசும் பணிகள் தீவிரம்!

  லங்காவி - கூரையின் மேல் சிலுவை போன்ற தோற்றம் அளிக்கும் வகையில் காற்றுக் குழாய்களை வைத்ததால் எழுந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த அந்த வீடமைப்பு நிறுவனம், உடனடியாக சிலுவைத் தோற்றத்தை மறைக்க...

கூரையில் சிலுவைத் தோற்றம்: சிக்கலில் வீடமைப்பு நிறுவனம் – சாயம் பூச ஏற்பாடுகள் தீவிரம்!

லங்காவி – லங்காவியில் புதிதாகக் கட்டுப்பட்டிருந்த குடியிருப்புப் பகுதி ஒன்றில், வீட்டின் மேற்கூரையில் காற்றுப்புகுவதற்காக வைக்கப்பட்டிருந்த குழாகள், சிலுவை போல் காட்சியளிப்பதாகக் கூறி கடந்த வாரம் பேஸ்புக் போன்ற நட்பு ஊடகங்களில் தகவல்கள்...