Tag: லிம் குவான் எங்
புதிய கூட்டணியில் பாஸ் இடம்பெற வேண்டும் – பிகேஆர் முடிவு
கோலாலம்பூர் - பக்காத்தானின் புதிய கூட்டணியில் பாஸ் கட்சி கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என பிகேஆர் கருத்துத் தெரிவித்துள்ளது.
"ஆமாம். தலைவர் (டாக்டர் வான் அசிசா) இது பற்றி தெள்ளத் தெளிவாக முடிவு எடுத்துவிட்டார்"...
புதிய கூட்டணியில் பாஸ் கட்சிக்கு இடமில்லை – லிம் குவான் எங்
கோலாலம்பூர் - எதிர்கட்சிகளின் புதிய கூட்டணியில் , பிகேஆர் மற்றும் அமனா நெகாரா கட்சிகளுடன் பாஸ் இணையவுள்ளதாகக் கூறப்படுவதை ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங் முற்றிலும் மறுத்தார்.
வரும் பொதுத்தேர்தலில் ஜசெக-வை எதிர்த்து...
ஆயர் பூத்தேவில் போட்டியிட்டுப் பாருங்கள் – ஹாடிக்கு குவான் எங் சவால்!
கோலாலம்பூர் - பினாங்கு மாநிலத் தொகுதியான ஆயர் பூத்தேவில் போட்டியிடுமாறு பாஸ் கட்சிக்கு ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங் அழைப்பு விடுத்துள்ளார்.
அடுத்த பொதுத்தேர்தலில், ஜசெக -வுக்கு எதிராக அக்கட்சி பெரும்பான்மை வகிக்கும்...
மெர்டேக்கா கருப்பொருள் விவகாரத்தில் பினாங்கு அரசு பின்வாங்கியது!
ஜார்ஜ் டவுன் - பினாங்கில் மெர்டேக்கா கொண்டாட்டத்திற்கு “Bersih, Cekap, Amanah (BCA)” என்ற கருப்பொருளை தேர்ந்தெடுத்த மாநில அரசாங்கம் தற்போது அதிலிருந்து பின்வாங்கிக் கொள்வதாக அறிவித்துள்ளது.
பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் இன்று...
மெர்டேக்கா கொண்டாட்டத்திற்கு சர்ச்சைக்குரிய கருப்பொருள் அல்ல – குவான் எங் விளக்கம்
ஜார்ஜ் டவுன், ஆகஸ்ட் 22 - பினாங்கில் மெர்டேக்கா கொண்டாட்டத்திற்கு "Bersih, Cekap, Amanah (BCA)" என்பதைக் கருப்பொருளாகக் கொள்வதாக அம்மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் விளக்களித்துள்ளார்.
முன்னதாக, பெர்சே பேரணியை முன்வைத்து...
பிரதமரைக் கீழிறக்க மொகிதினை சந்திக்க வில்லை – லிம் குவான் எங்
ஜோர்ஜ்டவுன், ஆகஸ்ட் 10 - பிரதமர் பதவியிலிருந்து டத்தோஸ்ரீ நஜிப்பை கீழிறக்கும் நோக்கத்துடன் முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினை தாம் சந்தித்துப் பேசவில்லை என லிம் குவான் எங் கூறியுள்ளார்.
தனிப்பட்ட வகையில்...
பாஸ் மேற்கொள்ளும் சட்டப்பூர்வ நடவடிக்கையை எதிர்கொள்ளத் தயார் – பினாங்கு அரசு
ஜோர்ஜ்டவுன், ஜூலை 7 - பினாங்கு பாஸ் சட்டப்பூர்வ நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளுமானால், அதை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகப் பினாங்கு மாநில அரசு தெரிவித்துள்ளது.
பாஸ் கட்சியின் வழக்கறிஞர்களிடம் இருந்து வரக்கூடிய கடிதத்திற்காகக் காத்திருப்பதாக முதல்வர்...
அவதூறு வழக்கு : லிம் குவான் 5 லட்சம் வெள்ளி நஷ்ட ஈடு வழங்கத்...
ஜோர்ஜ்டவுன், ஜூலை 5 - பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்குக்கு எதிராகத் தொடர்ந்த அவதூறு வழக்கில் அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஜஹாரா ஹமிட் வெற்றி பெற்றுள்ளார்.
2 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற செய்தியாளர்...
பினாங்கு இனி, ‘பினாங்கு மாநில அரசு’ என்று அழைக்கப்படும் – பக்காத்தான் அரசு அல்ல
ஜார்ஜ் டவுன், ஜூலை 2 - இனி, பினாங்கு மாநிலத்தைப் 'பக்காத்தான் அரசாங்கம்' என்று அழைக்க வேண்டாம். பினாங்கு மாநில் அரசாங்கம் என்று தான் அழைக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் லிம்...
உடைந்தது பக்காத்தான்: கூட்டணியிலிருந்து வெளியேறியது ஜசெக!
கோலாலம்பூர், ஜூன் 16 - பக்காத்தான் கூட்டணியில் இருந்து விலகுவதாக ஜசெக கட்சி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்களுடனான உறவுகளை முறித்துக் கொள்கின்றோம் எனப்...