Home Tags லிம் குவான் எங்

Tag: லிம் குவான் எங்

“நண்பர்கள் எப்போதும் நண்பர்கள்தான்” : அன்வார் – குவான் எங் சந்திப்பு

பெட்டாலிங் ஜெயா – நம்பிக்கைக் கூட்டணியின் சார்பில் அடுத்த பிரதமர் என்பதில் ஜசெக-பிகேஆர் கட்சிகளுக்கிடையில் மோதல்கள், முரண்பாடுகள் எனச் செய்திகள் வெளியாகி வரும் நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 3) அன்வார் இப்ராகிமும்,...

குவான் எங் மருத்துவமனையிலிருந்து வெளியேறினார்- காயம் குறித்த விவரங்களை வெளியிடவில்லை!

கோலாலம்பூர்: ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங் நேற்று புதன்கிழமை மருத்துவமனியிலிருந்து வெளியேறியதாக தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "காயம் காரணமாக எனது இடது தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்ததற்காக நான் இரண்டு இரவுகளுக்குப்...

நெருக்கடி காலங்களில் வேறுபாடுகளைக் கடந்து மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்!- நஜிப், குவான் எங்

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் ஆகியோர் கொவிட் -19 பாதிப்பை எதிர்கொள்வதில் மக்கள் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

லிம் குவான் எங் மகன் சிங்கப்பூரில் கைதானதாக பரவும் செய்தியை காவல் துறை மறுத்தது!

முன்னாள் நிதி அமைச்சர் லிம் குவான் எங்கின் மகன் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டார் என்ற குற்றச்சாட்டை காவல்துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் மறுத்துள்ளார்.

கடைசி நேரத்தில் குவான் எங் நிதி அமைச்சர் பதவியை கைவிடத் தயாராக இருந்தார்!- காலிட்...

கோலாலம்பூர்: டாக்டர் மகாதிர் முகமட்டை மீண்டும் பிரதமராக நிறுத்துவதற்காக கடந்த வாரம் நடைபெற்ற பதினொரு மணி நேர பேச்சுவார்த்தையின் போது நிதி அமைச்சர் பதவியினை ஜசெகவின் லிம் குவான் எங் விட்டுக் கொடுக்க...

பொருளாதார ஊக்கத் திட்டம் தொடரும், மகாதீர் அறிவிப்பார்!- குவான் எங்

கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட பொருளாதார ஊக்கத் திட்டம் தொடரும் என்று இடைக்கால பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார். "மகாதீர்...

ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து அன்வார், குவான் எங், முகமட் சாபு பிரதமரை...

ஒரு மணி நேரத்திற்கு மேலாக பிரதமர் அலுவலகத்தில் காத்திருந்த நம்பிக்கைக் கூட்டணி முக்கியத் தலைவர்கள் பிரதமர் அலுவலகமான பெர்டானா புத்ரா வளாகத்தை விட்டு வெளியேறியதாக அஸ்ட்ரோ அவானி தெரிவித்தது.

குவான் எங்கிற்கு குற்றவியல் அச்சுறுத்தல் விடுத்தது கண்டிக்கத்தக்கது!- கோபிந்த் சிங்

சமூக ஊடகங்கள் மூலம் நிதியமைச்சர் லிம் குவான் எங்கிற்கு எதிரான குற்றவியல் அச்சுறுத்தல்களை தாம் தீவிரமாக கவனிப்பதாக கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

கொவிட்-19: “பொருளாதார ஊக்கத் திட்டங்களை நாடு ஆரம்பக்கட்டத்திலேயே திட்டமிட்டு விட்டது!” குவான் எங்

கொரொனாவைரஸ் பரவுவதைத் தொடர்ந்து, வெளி பொருளாதாரத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்கான அரசாங்க முயற்சியில் பொருளாதார ஊக்கத் திட்டங்களை அமல்படுத்திய ஆரம்ப நாடுகளில் மலேசியாவும் ஒன்று என்று நிதி அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.

மைசலாம்: எம்40 நடுத்தர பிரிவினருக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது!

மைசலாம் திட்டம் எம் நற்பது நடுத்தர பிரிவினருக்கும் தொடங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.