Home Tags லியோவ் தியோங் லாய் (*)

Tag: லியோவ் தியோங் லாய் (*)

எம்எச்370 விமானி தைவானில் இருப்பதாக சொல்லப்படும் செய்தி முற்றிலும் பொய்!

  கோலாலம்பூர் - இரண்டு நாட்களுக்கு முன்னர் பேஸ்புக்கில் திடீரென ஒரு பரபரப்பு. எம்எச்370 விமானத்தின் விமானி சஹாரி அகமட் ஷா உயிருடன் இருக்கிறார். தைவானில் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது...

மசீச: லியாவ் தலைமைத்துவத்தின் மீது பலர் நம்பிக்கை இழப்பு!

கோலாலம்பூர் - பாரிசான் உறுப்புக் கட்சிகளுள் ஒன்றான மசீச-வின் நடப்புத் தலைவர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய்-க்கு எதிராக அக்கட்சியில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்புகள் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருவதாக மலாய் மெயில் செய்தி...

பெசுட் கடற்கரையில் கிடைத்தது எம்எச்370 பாகம் அல்ல – லியாவ் உறுதி!

பெசுட் – கம்போங் பெந்திங் லின்தாங் கடற்கரை அருகே நேற்று முன்தினம் 2 மீட்டர் அளவுடைய விமானப் பாகம் ஒன்றை அக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கண்டறிந்தார். குறிப்பிட்ட அந்த விமானப் பாகம் மாஸ்...

தாய்லாந்தில் கிடைத்தது எம்எச்370 பாகம் அல்ல – லியாவ் உறுதி!

கோலாலம்பூர் - தாய்லாந்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள விமானத்தின் பாகம், மாயமான எம்எச்370 விமானத்தின் பாகம் கிடையாது என்பதை மலேசியப் போக்குவரத்துத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் உறுதிப்படுத்தியுள்ளார். கண்டெடுக்கப்பட்ட விமானப் பாகத்தின் குறியீட்டு...

40 நாடாளுமன்ற – 90 சட்டமன்ற தொகுதிகள்! பொதுத் தேர்தலுக்கான மசீச வேட்பாளர்கள் பட்டியல்...

கோலாலம்பூர் – கடந்த சில தினங்களாக தேசிய முன்னணி வட்டாரங்களில் அடுத்த பொதுத் தேர்தலை குறிவைத்து அறிவிப்புகளும் செய்திகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, அரசாங்கத்தின் பதவிக் காலம் முடிவதற்கு முன்கூட்டியே பொதுத் தேர்தலை...

தீவிரக் கண்காணிப்பில் இரயில் மற்றும் விமான நிலையங்கள் – லியாவ் அறிவிப்பு!

புத்ராஜெயா - தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால், மலேசியாவிலுள்ள அனைத்து விமான நிலையங்கள், இரயில் நிலையங்கள் மற்றும் கப்பல் துறைமுகங்கள் ஆகியவற்றில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ்...

டாக்டர் இயாவ் மறைவு மசீச-வுக்கு பேரிழப்பு – லியாவ் வருத்தம்!

கோலாலம்பூர் - மசீச கட்சியின் மூத்த தலைவரான டத்தோ டாக்டர் இயாவ் சாய் தியாமின் (வயது 63) (படம்) மறைவிற்கு டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் வருத்தம் தெரிவித்துள்ளார். தனது வாழ்க்கையை ஆரோக்கியத்திற்காகவும், அரசியலுக்காகவும்...

தேசிய முன்னணியுடன் கூட்டணியா? பாஸ் கட்சிக்கு மசீச கடும் எதிர்ப்பு!

கோலாலம்பூர் - தேசிய முன்னணியின் கூட்டணியில் பாஸ் கட்சி இணைவதற்கு மசீச எதிர்ப்பு தெரிவிப்பதாக அக்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் இன்று தெரிவித்துள்ளார். சுபாங் ஜெயாவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,...

கேஎல்ஐஏ எக்ஸ்பிரஸ் ‘பகல் கொள்ளை’ குறித்து விளக்கம் வேண்டும் – லியாவுக்கு ஜசெக வலியுறுத்து!

கோலாலம்பூர் -  கேஎல்ஐஏ விரைவு இரயில் சேவையின் விலையை, 'பகல் கொள்ளையாக' 35 ரிங்கிட்டில் இருந்து 55 ரிங்கிட்டாக உயர்த்தியதைத் தடுத்து நிறுத்தாதது ஏன்? என போக்குவரத்துத்துறை அமைச்சர் லியாவ் தியாங் லாய்...

எம்எச் 370: தேடுதல் நடவடிக்கைக்காக சீனா 61 மில்லியன் ரிங்கிட் அளித்துள்ளது – லியோவ்

கோலாலம்பூர் - மாயமான எம்எச் 370 விமானத்தை தேடும் நடவடிக்கைக்காக சீனா இதுவரை 61 மில்லியன் ரிங்கிட் அளித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் தெரிவித்துள்ளார். இதற்காக சீன அரசுக்கு நன்றி...