Home Tags வங்காளதேசம்

Tag: வங்காளதேசம்

வங்காளதேசத்தில் புயல் வெள்ளத்தால் 40 பேர் பலி! 50–க்கும் மேற்பட்டோர் காயம்!

டாக்கா, ஏப்ரல் 6 - இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் நேற்று கடும் புயல் தாக்கியது. இதனால் வட பகுதியில் உள்ள போக்ரா மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக பலத்த சூறாவளி...

தொடர் குண்டு வெடிப்பு: உயிர் தப்பினார் வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா!

டாக்கா, மார்ச் 9 - வங்க தேசத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில், அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். குண்டு வெடிப்பு நிகழ்ந்த பகுதியை சுமார் 10 நிமிடத்திற்கு முன்...

வங்கதேச பிரதமரை கொல்ல திட்டமிட்டவர் இந்தியாவில் கைது

கௌஹாத்தி, டிசம்பர் 7 - மேற்கு வங்க மாநிலத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை அசாம் மாநில போலீசார் கைது செய்துள்ளனர். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை கொன்று அந்நாட்டில் ஆட்சிக் கவிழ்ப்பு...

திடீர் மின்வெட்டால் இருளில் மூழ்கிய வங்காளதேசம்

டாக்கா, நவம்பர் 4 - கடந்த சனிக்கிழமை நவம்பர் 1ஆம் தேதி வங்காளதேச நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின்தடை காரணமாகஅந்நாட்டின் இயல்பு வாழ்க்கை நிலைகுத்தியது. வீடுகள், அலுவலகங்கள், வணிக நிலையங்கள் மட்டுமல்லாமல் அந்நாட்டின் அதிபர்...

வங்காளதேசத்தில் பயணிகள் படகு ஆற்றில் கவிழ்ந்தது – 200 பேர் பலியாகியிருக்கலாம்?

டாக்கா, மே 16 - வங்காளதேசத் தலைநகர் டாக்காவிலிருந்து 200 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஷரியத்பூர் நோக்கி சென்ற படகு நேற்று ஆற்றில் கவிழ்ந்தது. எம்.வி.மிராஜ்-4 என்ற அந்த படகு முன்ஷிகஞ்ச் மாவட்டத்தில் ரசூல்பூர் கிராமம்...

இந்துக்களை தாக்கினால் கடும் நடவடிக்கை! பிரதமர் எச்சரிக்கை

தாகா, ஜன 21- இந்துக்களை தாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா கூறியுள்ளார். வங்கதேசத்தில் கடந்த 5ம் திகதி நடந்த பொதுத் தேர்தலில் சத்கிரா என்ற பகுதியில் வாக்குச்சாவடிகள்...