Home Tags வடகொரியா

Tag: வடகொரியா

பியோங்யாங் செல்ல ஜோகூர் இளவரசருக்கு வடகொரியா சிறப்பு அனுமதி!

ஜோகூர் பாரு - வடகொரியத் தூதர் கிம் யு சோங்கை நேற்று செவ்வாய்க்கிழமை ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் சந்தித்ததையடுத்து, இனி ஜோகூரிலிருந்து எப்போது வேண்டுமானாலும் நேரடியாக வடகொரியாவின் தலைநகர்...

மீண்டும் ஜப்பானை நோக்கி ஏவுகணை வீசிய வடகொரியா!

சியோல் - ஐ.நா எச்சரிக்கை விடுத்தும், உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்தும் கூட, தன்னை மாற்றிக் கொள்ளாத வடகொரியா, இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் ஒரு ஏவுகணைப் பரிசோதனையை மேற்கொண்டிருக்கிறது. இன்று காலை பியோங்யாங்கிலிருந்து...

வடகொரியா செல்ல வேண்டாம் – குடிமகன்களுக்கு சிங்கப்பூர் எச்சரிக்கை!!

சிங்கப்பூர் – மிக முக்கியமான காரணங்களைத் தவிர மற்றவைகளுக்காக வடகொரியா செல்வதைத் தவிர்க்கும் படி, சிங்கப்பூரர்களுக்கு அந்நாட்டு வெளியுறவு அமைச்சின் பயண ஆலோசனைக்குழு வலியுறுத்தியிருக்கிறது. வடகொரியாவில் சிங்கப்பூருக்கான தூதரகம் இல்லாத காரணத்தால், இங்கிருந்து அங்கு...

வடகொரியாவால் அமெரிக்க – தென்கொரிய உறவில் விரிசல்!

சியோல் - கடந்த 67 ஆண்டுகளாக அமெரிக்கா - தென்கொரியா இடையில் நட்புறவு இருந்து வருகின்றது. அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் இராணுவ வீரர்கள் இணைந்து கொரிய தீபகற்பங்களில் மட்டுமல்ல ஆப்கானிஸ்தான், ஈராக்கில் கூடப்...

வடகொரியா அணு ஆயுதச் சோதனை – மலேசியா கண்டனம்!

கோலாலம்பூர் – நேற்று ஞாயிற்றுக்கிழமை, வடகொரியா நடத்திய அணு ஆயுதச் சோதனைக்கு மலேசியா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இது குறித்து விஸ்மா புத்ரா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கடந்த 2006-ம் ஆண்டு முதல் தற்போது வரை...

வடகொரியா அணுகுண்டு சோதனை – அமெரிக்கா பதில் தாக்குதலா?

பியோங்யாங் - வடகொரியா சக்தி வாய்ந்த அணுகுண்டு சோதனை நடத்தியிருப்பதாகவும், சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் ரக குண்டுகளைத் தயாரித்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், வடகொரியா மீது தாக்குதல் நடத்தப்படுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த...

குவாம் மக்களை அலற வைத்த வானொலி நிலையங்கள்!

ஹகாட்னா - அமெரிக்காவின் தீவுகளில் ஒன்றான குவாமைத் தாக்க வடகொரியா திட்டம் தீட்டி வரும் நிலையில், குவாம் மக்கள் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ? என்ற அச்சத்தில் உள்ளனர். அந்த அச்சத்தை மேலும் அதிகரிக்கும்...

குவாமைத் தாக்கும் வரைபடம் – வடகொரியா தயாராகிறது!

பியோங் யாங் - அமெரிக்காவுக்கு விடுத்தது வெறும் எச்சரிக்கை மட்டுமல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், அமெரிக்காவின் குட்டித் தீவுகளில் ஒன்றான குவாமை நோக்கி வீசப்போகும் ஏவுகணைகள் பற்றிய வரைபடம் ஒன்றை வெளியிட்டிருக்கிறது வடகொரியா. இன்று...

டிரம்ப்புக்கு பதிலடி: குவாமைத் தாக்க வடகொரியா திட்டம்!

பியோங்யாங் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரியாவுக்கு எச்சரிக்கை விடுத்த அடுத்த சில மணி நேரங்களில், அமெரிக்காவின் பசிபிக் பகுதியான குவாமைத் தாக்கத் திட்டமிட்டிருப்பதாக வடகொரியா அறிவித்திருக்கிறது. இதனால் அமெரிக்கா, வடகொரியா இடையில்...

ஏவுகணையை நிறுத்தினால் வடகொரியாவுடன் பேச்சு: அமெரிக்கா

மணிலா - உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் வடகொரியா தொடர்ந்து அணு ஆய்வு மற்றும் ஏவுகணைச் சோதனைகளை நடத்தி வருகின்றது. இந்நிலையில், அமெரிக்க தேசியச் செயலாளர் ரெக்ஸ் டில்லெர்சன் வடகொரியாவுடன் பேசத் தயார்...