Home Tags வரவு செலவுத் திட்டம் 2021

Tag: வரவு செலவுத் திட்டம் 2021

வரவு செலவு திட்டம் மீதான வாக்களிப்பு உறுதி

கோலாலம்பூர்: வரவு செலவு திட்டம் மீதான வாக்களிப்பு இன்று நடத்தப்படும். முன்னதாக, திங்கட்கிழமை வரைக்கும் இது நீட்டிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், இன்றைய அமர்வின் நேரம் நீட்டிக்கப்பட்டு எல்லா அமைச்சின் இறுதி உரைகள்  முடிந்ததும்...

‘நிபந்தனைகளுடன் மொகிதினுடன் இணையலாம்!’- மகாதீர்

கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசினுடன் இணைந்து பணியாற்ற தாம் தயாராக இருப்பதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார். முன்னதாக, தாமும், தமது பெஜுவாங் கட்சி நண்பர்களும் 2021 வரவு செலவு...

‘நவ.26 அரசு அறிவிக்க நல்ல செய்தி இருக்கிறது!’- அகமட் மஸ்லான்

கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை (நவம்பர் 26) அரசாங்கத்தால் அறிவிக்க ஒரு நல்ல செய்தி இருப்பதாக டத்தோஸ்ரீ அகமட் மஸ்லான் சுட்டிக்காட்டியுள்ளார். அவருடன் டத்தோஸ்ரீ சாஹிட் ஹமிடியும், நிதியமைச்சர் தெங்கு ஜாப்ருலுடன் மக்களவையில் சந்தித்ததாக அம்னோ...

செல்லியல் காணொலி : தமிழ்ப் பள்ளிகளுக்கான நிதி குறைப்பு – சிவகுமார் கண்டனம்

https://www.youtube.com/watch?v=QGtqk_4AzcY selliyal | YB Sivakumar criticises reduced allocation for Tamil Schools | 25 November 2020 தமிழ்ப் பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைப்பு - சிவகுமார் கண்டனம் 2021 வரவு செலவுத் திட்டத்தில்...

வரவு செலவு திட்ட வாக்களிப்பு நவம்பர் 30-க்கு ஒத்திவைப்பா?

கோலாலம்பூர்: மக்களவையில் 2021 வரவு செலவு திட்டத்திற்கான வாக்களிப்பு நாளை வியாழக்கிழமை (நவம்பர் 26) நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அது அடுத்த திங்கட்கிழமை (நவம்பர் 30) நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரவு...

20 தேமு அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் மொகிதினுக்கு ஆதரவு

கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசினுக்கு ஆதரவாக தேசிய முன்னணி அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் துணை நிற்பார்கள் என்று தெரிவித்துள்ளனர். ஒரு கூட்டு அறிக்கையில், 20 அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ஆயினும், நிலைமை சரியானதும் பொதுத்...

தமிழ்ப் பள்ளிகளுக்கு 29.98 மில்லியன் மட்டுமே!

கோலாலம்பூர் : 2021 வரவு செலவுத் திட்டத்தின் கீழ் தமிழ்ப் பள்ளிகளுக்கு 29.98 மில்லியன் ரிங்கிட் மட்டுமே ஒதுக்கப்படுவதாக கல்வி அமைச்சர் முகமட் ராட்சி ஜிடின் (படம்) அறிவித்தார். நாட்டிலுள்ள அனைத்து 527...

மொகிதினின் தேசியக் கூட்டணி பலம் 110 மட்டுமே! எதிர்க்கட்சிகள் 108!

கோலாலம்பூர் : பரபரப்பான அரசியல் உச்சகட்டத்தை நோக்கி இந்த வாரத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது மலேசிய அரசியல் களம். 2021-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் வியாழக்கிழமை...

வரவு செலவு திட்டத்தை ஆதரிக்க தேமுவின் 2 பரிந்துரைகளை அரசு கவனிக்க வேண்டும்!

கோலாலம்பூர்: வரும் வியாழக்கிழமை (நவம்பர் 26) நடைபெற இருக்கும் வரவு செலவு திட்ட வாக்களிப்புக்கு ஆதரவு தெரிவிக்க தேசிய முன்னணி அதன் இரண்டு பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு கேட்டுக் கொண்டது. இது குறித்து பேசிய அம்னோ...

செல்லியல் காணொலி : அம்னோ பிளவுபடுமா? வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படுமா?

https://www.youtube.com/watch?v=aJnmv5hwb5o&t=20s selliyal | Budget 2021 : Will it be defeated due to UMNO’s split?         | 23 Nov 2020 செல்லியல் காணொலி | "அம்னோ பிளவுபடுமா? வரவு செலவுத் திட்டம்...