Tag: வல்லினம்
வல்லினம் – ‘பென் மலேசியா’ இணைவில் மும்மொழி இலக்கிய விழா!
வல்லினம் மற்றும் ‘பென் மலேசியா’ இணைவில் முக்கோண கதைகள் எனும் இலக்கிய விழா ஜூன் 1 ஆம் திகதி தலைநகரில் நடைபெற உள்ளது. மூன்று நூல்கள் இந்த விழாவில் வெளியீடு காண உள்ளன....
சீனாவுக்குப் பயணம் மேற்கொண்ட இலக்கியக் குழுவில் வல்லினம் ம.நவீன்!
கோலாலம்பூர்: சீனாவின் கலாசார, சுற்றுலாத் துறை அமைச்சும் ஜெஜியாங் மாநிலமும் இணைந்து நவம்பர் 25 (2024) முதல் நவம்பர் 27 வரை ஏற்பாடு செய்த லியான்ஸு கலாசார கருத்தரங்கில் கலந்து கொள்ள மலேசியாவின்...
ஜார்ஜ் டவுன் இலக்கிய விழா (GTLF) 2023
ஜார்ஜ் டவுன் : ஜார்ஜ் டவுன் இலக்கிய விழா (GTLF) என்பது பினாங்கு மாநிலத்தில் அமைந்துள்ள ஜார்ஜ் டவுன் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் இலக்கிய விழா ஆகும். இவ்விழா மலேசியாவில் நடைபெறும் மிகப்...
வல்லினம் & யாழ் பரிசளிப்பு விழா
வல்லினம் - யாழ் பதிப்பகங்கள் ஏற்பாட்டில் பரிசளிப்பு விழா மார்ச் 18 ஆம் திகதி நடைபெற்றது. 2022இல் வல்லினம் ஏற்று நடத்திய அறிவியல் சிறுகதை - போட்டி இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட யாழ்...
வல்லினம் – யாழ் பரிசளிப்பு விழா – 2023
வல்லினம் & யாழ் பரிசளிப்பு விழா - 2023
வல்லினம் மற்றும் யாழ் இணைவில் பரிசளிப்பு விழா ஒன்று மார்ச் 18 இல் நடைப்பெற உள்ளது. கடந்த ஆண்டு வல்லினம் குழுமம் அக்கினி சுகுமார்...
ஜார்ச் டவுன் & வல்லினம் இலக்கிய விழா 2022
ஜார்ஜ் டவுன் : ஆண்டு தோறும் நடைபெறும் ஜார்ஜ் டவுன் & வல்லினம் இலக்கிய விழா 2022 இவ்வாண்டு ‘கட்டற்றதை வசப்படுத்தல்’ என்னும் கருப்பொருளுடன் 2022 ஜார்ச்டவுன் இலக்கிய விழா ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது.
கருப்பொருளுக்கு...
யுவன் சந்திரசேகர் படைப்புலகம் – வல்லினம் ஏற்பாட்டில் சிறப்பு நிகழ்ச்சி
கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை ஜூன் 11-ஆம் தேதி வல்லினம் ஏற்பாட்டில் "யுவன் சந்திரசேகர் படைப்புலகம்" என்ற சிறப்பு இலக்கிய நிகழ்ச்சி கீழ்க்காணும் வகையில் நடைபெறும்:
நாள் : சனிக்கிழமை 11 ஜூன் 2022
நேரம்...
அக்கினி சுகுமார் நினைவு அறிவியல் சிறுகதைப் போட்டி – 2022
அக்கினி சுகுமார் நினைவு அறிவியல் சிறுகதைப் போட்டி – 2022
வல்லினம் இயக்கம் நடத்துகிறது
முதல் பரிசு 2 ஆயிரம் ரிங்கிட்
அக்கினி சுகுமார் மலேசிய புதுக்கவிதை முன்னோடிகளில் ஒருவர். மலேசியாவின் மூத்த...
வல்லினம் விருது மா.ஜானகிராமனுக்கு வழங்கப்படுகிறது
கோலாலம்பூர் : ‘வல்லினம் விருது’ மலேசிய எழுத்துலகில் இயங்கும் முக்கியமான ஆளுமைகளுக்கு வழங்கப்படுகிறது. ஐயாயிரம் ரிங்கிட் மற்றும் நினைவுக் கோப்பையும் இந்த விருது விழாவில் எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது. அவ்வகையில் 2015இல் அ.ரெங்கசாமி அவர்களுக்கும்...
4 மொழிகளில் ம.நவீன் சிறுகதை வெளியீடு
கொரோனா சூழலை தளமாகக் கொண்டு 27 ஆசிய எழுத்தாளர்களின் படைப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ள ஜப்பான் அறக்கட்டளையின் ஆசிய மையம், இந்த மாதம் வெளியிட்டுள்ள ‘ஆசிய இலக்கியத் திட்டத்தில் மலேசிய தமிழ் எழுத்தாளர் ம.நவீனின் ‘ஒளி’...