Tag: வாட்ஸ் அப் (*)
வாட்சாப் குழு அழைப்பில் புதுமை
விழாக்காலக் கொண்டாட்டங்களில் வாட்ஸ்ஆப் செயலியும் இணைந்துள்ளது. உலகளவில் நிறையபேர் பயன்படுத்தும் தகவல்தொடர்பு செயலி வாட்சாப். அதாவது 2.95 பில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது இச்செயலி. 2025 ஆம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கை 3.14 பில்லியனை...
வாட்ஸ்எப் – இனி உங்களுக்குப் பிடித்தமான வண்ணங்களில்…
வாஷிங்டன் : உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டிருக்கும் குறுஞ்செயலி, வாட்ஸ்எப். பேஸ்புக் நிறுவனம்தான் இதன் உரிமையாளர்.
தொடர்ந்து பயனர்களை ஈர்க்க பல்வேறு புதிய அம்சங்களைத் தனது குறுஞ்செயலியில் அறிமுகப்படுத்தி வருகிறது வாட்ஸ்எப்.
அடுத்த கட்டமாக,...
72 மணி நேரத்தில் 25 மில்லியன் புதிய பயனர்களைப் பெற்ற டெலிகிராம்
கலிபோர்னியா: டெலிகிராம் எனப்படும் குறுஞ்செயலியின் பயன்பாடு 500 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த 72 மணி நேரத்தில் 25 மில்லியன் புதிய பயனர்களை அது பதிவு செய்ததாக அதன் நிறுவனர்...
வாட்ஸ்எப் பயனர்கள் தரவுகளை பேஸ்புக் தளத்திற்கு தர வேண்டும் – சிக்னல், டெலிகிராம் நோக்கி...
வாஷிங்டன் : பேஸ்புக் நிறுவனத்தை உரிமையாளராகக் கொண்ட வாட்ஸ்எப் குறுஞ்செயலியை மில்லியன் கணக்கானோர் தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.
இனிமேல் வாட்ஸ்எப் பயனர்கள் தங்களின் தரவுகளை பேஸ்புக் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்ற...
வாட்ஸ்எப் – இன்ஸ்டாகிராம் தளங்களை பேஸ்புக் விற்கும் நிலை வரலாம்
வாஷிங்டன் : பேஸ்புக் நிறுவனத்தின் இரண்டு மிகப் பெரிய சொத்துடமைகளாகப் பார்க்கப்படுபவை வாட்ஸ்எப் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக ஊடகங்களாகும். ஆனால், இத்தகைய ஆதிக்கம் வணிகப் போட்டிகளில் சிறிய போட்டியாளர்களை பேஸ்புக் நசுக்க வாய்ப்பாகி...
இந்தியாவில் இனி வாட்ஸ்எப் மூலம் பணப் பரிமாற்றம் செய்யலாம்
புதுடில்லி : இந்தியாவில் உள்ள மில்லியன் கணக்கான வாட்ஸ்எப் குறுஞ்செயலி பயனர்கள் இனி அந்த வசதியைப் பயன்படுத்தி பணப் பரிமாற்றத்தில் ஈடுபடலாம்.
கடந்த வார இறுதியில் வாட்ஸ்எப் குறுஞ்செயலியின் உரிமையாளரான பேஸ்புக் நிறுவனம் இந்த...
வாட்சாப்: மேசை கணினியில் காணொலி, குரல் பதிவு அம்சங்களைப் பயன்படுத்தலாம்
சான்பிரான்சிஸ்கோ : பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்சாப் பல்வேறு புத்தாக்க அம்சங்களுடனும், சந்தைத் தேவையை சிறப்பாக பூர்த்தி செய்து வருகிறது.
இந்த குறுஞ் செயலியை தங்கள் மேசைக் கணினிகளில், வலை பதிப்பைப் (Whatsapp...
இந்தியா: வாட்சாப் மின்னியல் கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம்
இந்தியாவில் வாட்சாப் வாடிக்கையாளர்கள் இனி வாட்சாப் மூலமாக கடன்களைச் செலுத்தலாம்.
வாட்சாப் 50 பேருக்கு காணொளி அழைப்புகளை செய்யும் வசதியை ஏற்படுத்த உள்ளது
வாட்சாப் விரைவில் ஒரே நேரத்தில் 50 பேருக்கு காணொளி அழைப்புகளை செய்யும் வசதியை ஏற்படுத்த உள்ளது.
வாட்சாப்: 2 பில்லியன் பயனர்களைப் பெற்றுள்ளது!
வாட்சாப் நிறுவனம் இரண்டு பில்லியன் பயனர்களைக் குவித்துள்ளது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.