Home Tags விஜய்

Tag: விஜய்

புலி படத்திற்குத் தடை விதிக்கக் கோரி வழக்கு: விஜய்க்கு வழக்குக் கடிதம்!

தஞ்சாவூர் – விஜய் நடித்த 'கத்தி' படக் கதைத் திருட்டுத் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால்,அடுத்து விஜய் நடித்து வெளி வரவிருக்கும் 'புலி' திரைப்படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் எனத் தஞ்சை முதன்மை...

கேரளாவில் முதன்முறையாக ஓணம் பண்டிகைக்கு விஜய்யின் சிறப்பு நிகழ்ச்சி!

திருவனந்தபுரம் – தமிழ்நாட்டிற்குத் தீபாவளி போல் கேரளாவுக்கு ஓணம் சிறப்பு. இந்த ஓணம் பண்டிகைக்குக் கேரளாவின் முன்னணித் தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு புதுப் புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் தயாராகி வருகின்றன. பொதுவாக ஓணம்...

அக்டோபர் 1-ம் தேதி ‘புலி’ வருது – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை - சிம்புத்தேவன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புதிய படமான 'புலி' வரும் அக்டோபர் 1-ம் தேதி வெளிவருவதாக அப்படத்தைத் தயாரித்துள்ள எஸ்கேடி நிறுவனம் டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  

விஜய்யின் ‘புலி’முன்னோட்டக் காட்சி யூடியூப்,டுவிட்டரில் சாதனை!

சென்னை, ஆகஸ்ட் 20- விஜய்யின் புலி பட முன்னோட்டக் காட்சி (trailer) நேற்று நள்ளிரவு வெளியானதிலிருந்து, டுவிட்டரில் #MajesticPuliTrailer (கம்பீரமான புலி ட்ரெய்லர்) என்ற வார்த்தை பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. பலரும் டுவிட்டரில் புலி...

‘புலி’ படப் பாடல் வெளியீட்டில் விஜய் ருசிகரப் பேச்சு!

சென்னை, ஆகஸ்டு 3- புலி படத்தின் பாடல் வெளியீடு நேற்று கோலாகலமாக நடைபெற்றது. புலி படத்தின் பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டை விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் வெளியிட, அதை விஜய்யின் மனைவி சங்கீதா...

விஜய்க்கு வில்லனா? நானா?- பாரதிராஜா மறுப்பு!

சென்னை, ஜூலை 22- கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் அட்லீ இயக்கும் புதுப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க இயக்குநர் பாரதிராஜா மறுத்துவிட்டார். விஜய் கதாநாயகனாகவும், சமந்தா- எமி ஜாக்சன்  இருவரும் கதாநாயகிகளாகவும் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு...

விஜயைப் புலி படத்தில் நடிக்கச் சம்மதிக்க வைத்த மகன்!

சென்னை, ஜூன் 30- புலி படத்தில் நடிக்க, விஜய் ஒப்புக்கொண்டது குறித்துச் சுவாரசியமான செய்தி ஒன்று வெளிவந்துள்ளது இயக்குநர் சிம்புதேவன் விஜய்யிடம் புலி கதையை முதலில் சொன்னபோது, வரலாற்றுக் கதாபாத்திரம் தனக்குச் சரி வருமா என்கிற...

3 கி.மீ. தூரம் சாலை அமைத்துக் கொடுத்த விஜய்!

சென்னை, ஜூன் 26- ஆந்திரப் பிரதேசம்  தலக்கோணம் காட்டுக்குள் இருக்கும் நரபேலி என்னும் குக்கிராமத்தில், விஜய் நடிக்கும் புலி படத்தின் படப்பிடிப்பு நடந்தது. கட்டத்தட்ட 40 நாட்கள் அந்தக் குக்கிராமத்திலேயே ஒரு சாதாரண வீட்டில்...

விஜய்க்கு மகளாகும் மீனாவின் மகள்!

சென்னை, ஜூன் 25- ரஜினிகாந்தின் 'அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மீனா. பின்னர் முன்னணிக் கதாநாயகியாகி, ரஜினிக்கே இணையாகப் பல படங்களில் நடித்தார் என்பது சினிமா வரலாறு! 2009–ல் இவருக்குத் திருமணம்...

விஜய்யின் புதுப்படத்தைத் தொடங்கி வைக்கும் ரஜினி!

சென்னை, ஜூன் 24- ராஜாராணி படத்தை இயக்கிய அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா ஜூன்26 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. தொடக்க விழா நடக்கும் இடம்: சென்னை கிழக்குக்...