Home Tags வைகோ

Tag: வைகோ

வைகோ மலேசியாவுக்குள் நுழையத் தடை

கோலாலம்பூர் - மலேசியாவுக்கு வருகை தரும் நோக்கில் இன்று வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் விமான நிலையம் வந்தடைந்த வைகோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் இன்றிரவு, மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் மீண்டும் சென்னைக்குத்...

வைகோ புழல் சிறையில்!

சென்னை - நேற்று சென்னை குற்றவியல் நீதிமன்றத்தில் 2009-இல் தான் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நிகழ்த்திய உரைக்காக, தேசத் துரோகக் குற்றச்சாட்டில், சென்னை நீதிமன்றத்தில் தானே முன்வந்து சரணடைந்த மதிமுக தலைவர் வைகோ,...

தேச துரோக வழக்கு: வைகோவுக்கு 15 நாள் காவல்!

சென்னை - விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது தொடரப்பட்டிருந்த தேசத் துரோக வழக்கில், அவரை 15 நாட்கள் காவலில் வைத்து விசாரணை செய்ய சென்னை...

சீமைக் கருவேல மரங்களை அகற்ற தனிச்சட்டம் – மதுரை நீதிமன்றம் உத்தரவு!

மதுரை – சீமைக் கருவேல மரங்களை அகற்ற, 2 மாதத்திற்குள் தனிச்சட்டம் கொண்டு வர வேண்டுமென மதுரை உயர்நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற தமிழ்நாடு...

“தமிழுக்குத் தொண்டு ஆற்றிய தனி ஒருவர்” மணவை முஸ்தபாவுக்கு வைகோ இரங்கல்!

சென்னை- "அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணினி ஆகிய துறைகளில் பல்லாயிரக்கணக்கான புதிய தமிழ்ச் சொற்களை ஆக்கித் தந்து, தமிழ் மொழியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதில் தன்னிகர் இல்லாத் தொண்டு ஆற்றிய அறிஞர் பெருந்தகை...

மக்கள் கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறுகிறது – வைகோ அறிவிப்பு!

சென்னை- மக்கள் கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார். கூட்டணியில் இருந்து வெளியேறினாலும், மக்கள் கூட்டணித் தலைவர்களுடன் தனது நட்புறவு தொடரும் என்றும் வைகோ இன்று நடைபெற்ற...

“சிலரின் தூண்டுதலால் நான் தடுக்கப்பட்டேன்” – வைகோ குற்றச்சாட்டு

சென்னை - நேற்று சனிக்கிழமை மாலை திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியைச் சந்தித்து உடல் நலம் விசாரிக்க வந்தபோது தனக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதும், கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதும், ஒரு சிலரின் தூண்டுதலால்...

வைகோ மீது தாக்குதல்: திமுக தலைமை வருத்தம் தெரிவித்தது

சென்னை - இன்று சனிக்கிழமை மாலை கலைஞர் கருணாநிதியைச் சந்திக்க காவேரி மருத்துவமனை வந்த வைகோ மீதும், அவரது கார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து திமுக தலைமையின் சார்பில் நாடாளுமன்ற மேலவை...

திமுகவினர் எதிர்ப்பால் கருணாநிதியைச் சந்திக்காமல் திரும்பினார் வைகோ!

சென்னை - இன்று சனிக்கிழமை மாலை 7.30 மணியளவில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியைச் சந்திக்க வருகை தந்த வைகோவுக்கு, அங்கு குழுமியிருந்த திமுக தொண்டர்கள்...

“விடுதலை வேந்தனுக்கு வீர வணக்கம்” – காஸ்ட்ரோவுக்கு வைகோ இரங்கல்!

சென்னை – தனது எழுச்சி மிக்க உரைகளில் கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோவையும், அவரது நண்பன் சே குவாராவையும் அடிக்கடி மேற்கோள் காட்டும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காஸ்ட்ரோவின் மறைவுக்கு உணர்ச்சிகரமான...