Tag: வைகோ
கமலுக்கு ஸ்டாலின், வைகோ ஆதரவு!
சென்னை - தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்து கிடப்பதாக நடிகர் கமல்ஹாசன் கூறிய கருத்துக்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகன் உட்பட ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் கடும் விமர்சனங்களைக் கூறி வருகின்றனர்.
அமைச்சர்கள் செய்தியாளர்களிடம்...
மேடையில் மயங்கி விழுந்தார் வைகோ
சென்னை - மதிமுக தலைவர் வைகோ இன்று திங்கட்கிழமை தஞ்சை கதிராமங்கலத்தில் உரையாற்றிய போது மேடையில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இருப்பினும் சற்று நேரத்தில் சுதாரித்துக் கொண்ட வைகோ, தண்ணீர் குடித்து, சகஜ...
“வைகோ விவகாரம் – நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்” – எடப்பாடி உறுதி
சென்னை - வைகோ மலேசியாவுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும், தமிழகத்தில் கண்டனக் குரல்கள் எழுப்பி வருகின்றனர்.
வைகோ விவகாரம் குறித்துப் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இதுகுறித்து அதிமுக...
“தூதர் திருமூர்த்தி என் மீது பரிவும் அக்கறையும் காட்டினார்” – வைகோ நெகிழ்ச்சி
சென்னை - மலேசியாவில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு, சென்னைக்குத் திருப்பி அனுப்பப்பட்ட வைகோ, சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தபோது மலேசியாவுக்கான இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி தொலைபேசியில் தன்னை அழைத்து வருத்தம் தெரிவித்ததோடு,...
“துணைப் பிரதமர் அலுவலக உத்தரவினால் திருப்பி அனுப்பப்பட்டேன்” – வைகோ
சென்னை - நேற்றிரவு சென்னை திரும்பிய வைகோ விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கோலாலம்பூர் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட விதம் குறித்தும், அங்கு தான் நடத்தப்பட்ட விதம் குறித்தும் விரிவாக...
வைகோ சென்னைக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்!
சென்னை - ஏறத்தாழ 16 மணி நேரம் கோலாலம்பூர் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட வைகோ, நேற்றிரவு மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் மீண்டும் சென்னைக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.
சென்னை திரும்பிய அவர், பத்திரிக்கையாளர்களுக்கு...
மலேசியத் தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் – 100க்கும் மேற்பட்டோர் கைது!
சென்னை - மலேசியாவுக்குள் நுழைவதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மதிமுக கட்சியினர் இங்குள்ள மலேசியத் தூதரகம் முன்னிலையில் இன்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மலேசியத் தூதரகத்தின் முன்னர்...
சென்னை மலேசியத் தூதரகம் முன் காவல் துறையினர் குவிப்பு
சென்னை - மலேசியாவுக்குள் நுழைவதற்கு வைகோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மதிமுக கட்சியினர் இங்குள்ள மலேசியத் தூதரகம் முன்னிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில் மலேசியத் தூதரகத்தின் முன்னர் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு,...
வைகோவுக்குத் தடை: சென்னை மலேசியத் தூதரகம் முன்னால் மதிமுகவினர் போராட்டம்!
சென்னை - இன்று வெள்ளிக்கிழமை கோலாலம்பூருக்கு வருகை தந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு மலேசியாவுக்குள் நுழைவதற்கு மலேசிய அரசாங்கம் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 3.00 மணிக்கு...
விடுதலைப் புலிகளுடன் தொடர்பு – வைகோவிடம் மலேசிய அதிகாரிகள் விசாரணை!
கோலாலம்பூர் - இன்று கோலாலம்பூர் வந்தடைந்த வைகோவுக்கு மலேசியாவுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவர் மலேசிய அதிகாரிகளால் பல மணி நேரம் விசாரிக்கப்பட்டார் என்றும், இலங்கை விடுதலைப் புலிகளுடனான அவரது தொடர்பை...