Tag: ஷங்கர்
கமல் தலைமையில் ‘2.0’ இசை வெளியீடு!
சென்னை - ஷங்கர் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்சய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகியுள்ள எந்திரன் இரண்டாம் பாகமான '2.0' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும்...
அக் 27: துபாயில் ‘2.0’ இசை வெளியீடு!
சென்னை - ஷங்கர் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்சய் குமார் நடித்திருக்கும் '2.0' திரைப்படத்தின் இசை வெளியீடு வரும் அக்டோபர் 27-ம் தேதி, துபாயில் நடைபெறவிருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியிருக்கின்றன.
இதில்...
ஷங்கரின் 2.0: பாடல் படப்பிடிப்பு தொடங்கியது!
சென்னை - ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகியிருக்கும் 2.0 படத்தின் பாடல்களுக்கான படப்பிடிப்பு இன்று புதன்கிழமை தொடங்கியது.
‘இந்தியன் 2’ மிக விரைவில் படப்பிடிப்பு தொடக்கம்!
சென்னை - கடந்த 1996-ம் ஆண்டு, ஷங்கர் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த 'இந்தியன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகமான 'இந்தியன் 2' உருவாவதுஉறுதியாகிவிட்டது.
அதற்கான படப்பிடிப்புகள் மிக விரைவில் தொடங்கப்படவிருக்கிறது.
தற்போது சூப்பர் ஸ்டாரின்...
ஷங்கரின் 2.0 குறித்த மிக முக்கிய அறிவிப்பு!
சென்னை - ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 2.0 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் அக்டோபர் மாதம் துபாயில் நடைபெறவிருக்கிறது.
அதனையடுத்து, டீசர் (குறுமுன்னோட்டம்) வெளியீடு நவம்பர் மாதம் ஐதராபாத்திலும்,...
ஹாலிவுட்டில் ஷங்கரின் ‘2.0’ திரைப்பட விளம்பர பலூன்!
லாஸ் ஏஞ்சல்ஸ் - இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் நடித்திருக்கும் '2.0' திரைப்படத்தின் விளம்பர பலூன் அமெரிக்காவின் ஹாலிவுட்டில் பறக்கவிடப்பட்டிருக்கிறது.
லைக்கா தயாரிப்பில் சுமார் 450 கோடி ரூபாய்...
2.0 படத்தை 110 கோடிக்கு வாங்கிய பிரபலத் தொலைக்காட்சி!
சென்னை - ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்சய் குமார் ஆகியோர் நடித்திருக்கும் 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகமான '2.0' திரைப்படத்தை, ஜீ தொலைக்காட்சி 110 கோடி கொடுத்து,...
‘எந்திரன்-2’ கதை விவாதம்: ஷங்கருடன் அமெரிக்கா சென்றார் ரஜினி!
கோலாலம்பூர் - 'எந்திரன்-2' படத்தின் கதை விவாதத்திற்காக நடிகர் ரஜினி, இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் அமெரிக்கா சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மூன்று வாரங்களாக 'கபாலி' படப்பிடிப்புக்காக மலேசியா, தாய்லாந்து சென்று அண்மையில்...
எந்திரன் 2 படத்தின் முதற்கட்ட பணிகளைத் தொடங்கினார் ஷங்கர்!
சென்னை - எந்திரன் 2 படத்தின் முன்னோட்ட வேலைகளைத் தொடங்கிவிட்டார் இயக்குநர் ஷங்கர்.
VFXல் நிபுணரான ஸ்ரீநிவாஸ் மோகனுடன் இணைந்து படத்தின் முதற்கட்ட பணிகளை மேற்கொண்டார் ஷங்கர்.
ரஜினியின் பிறந்த நாளன்று எந்திரன் 2 படத்தின்...
ரஜினியின் பிறந்த நாளன்று ‘எந்திரன் 2 ‘படத்தை ஆரம்பிக்க ஷங்கர் திட்டம்!
சென்னை – ரஜினிகாந்த் நடிக்க ஷங்கர் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'எந்திரன்–2' படத்தை டிசம்பர் மாதம் ரஜினியின் பிறந்த நாளன்று ஆரம்பிக்கத் திட்டமிட்டிருக்கிறார் ஷங்கர். அதற்காக ரஜினியின் பிறந்த நாளை எதிர்பார்த்து ஆவலோடு...