Home Tags ஹரிராயா நோன்பு பெருநாள்

Tag: ஹரிராயா நோன்பு பெருநாள்

செல்லியலின் ஹரிராயா நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகள்

புனித ரம்லான் மாதத்தில் நோன்பிருந்து, பசி உணர்ந்து, இறையருளையும் பெற்று ஈகைத் திருநாளாம் நோன்புப் பெருநாளைக் கொண்டாடி மகிழும் அனைத்து இஸ்லாமிய மதத்தினருக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பில் எங்களின் இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்...

அன்வார் இப்ராகிம் அறிவிப்பு : எல்லா மாநிலங்களிலும் ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்புகள்

புத்ரா ஜெயா : அரசாங்கம் சார்பில் பிரதமர் கலந்து கொள்ளும் ஹரிராயா நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்புகள் கெடா, கிளந்தான், திரெங்கானு மாநிலங்களில் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து கண்டனங்கள்...

நோன்புப் பெருநாள் ஏப்ரல் 22-ஆம் தேதி கொண்டாடப்படும்

கோலாலம்பூர் : இந்த ஆண்டுக்கான நோன்புப் பெருநாள் ஏப்ரல் 22-ஆம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படும் என மலாய் ஆட்சியாளர்களின் முத்திரைக் காப்பாளர் டான்ஸ்ரீ சைட் டானியால் சைட் அகமட் அறிவித்தார் மாமன்னரின் ஒப்புதலுடன் இந்த...

பிரதமரின் ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு (படக்காட்சிகள்)

புத்ரா ஜெயா : ஹரிராயா நோன்புப் பெருநாளை முன்னிட்டு பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 8) புத்ரா ஜெயாவில் திறந்த இல்ல உபசரிப்பை நடத்தினார். மாமன்னர் தம்பதியர் இந்த உபசரிப்பில்...

சிங்கப்பூரின் தமிழ் நூல் களஞ்சியம் “தமிழ்ச்சோலை”

20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் ஒரே நூலகத்தில்! தமிழ் மொழியின் பெருமையையும், தொன்மையையும் எடுத்துக் கூறும் 1,000-க்கும் மேற்பட்ட மலாய், சீன, ஆங்கில நூல்கள் திருக்குறளின் 17 மொழியாக்க நூல்களின்...

“நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு உதவி, நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவோம்” – சரவணன் வாழ்த்துச் செய்தி

மனிதவள அமைச்சரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி புனித ரமலான் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் நண்பர்களுக்கும் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள். கடந்த இரண்டு...

செல்லியலின் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்

புனித மாதம் ரம்லான் முழுவதும் மாண்புமிக்க நோன்பிருந்து இன்று ஈகைத் திருநாளைக் கொண்டாடி மகிழும் முஸ்லீம் சமூகத்தினர் அனைவருக்கும் செல்லியல் குழுமத்தின் இனிய ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்

நோன்புப் பெருநாள் திங்கட்கிழமை (மே 2) கொண்டாடப்படும்

கோலாலம்பூர் : நோன்புப் பெருநாள் திங்கட்கிழமையன்று (மே 2) மலேசியாவில் கொண்டாடப்படும் என மாட்சிமை தங்கிய மாமன்னரின் அரச காப்பாளர் டான்ஸ்ரீ சைட் டானியல் சைட் அகமட் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு அறிவித்தார்.

“நம்பிக்கையோடு புதிய விடியலை நோக்கிப் புறப்படுவோம்” – சரவணன் தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தி

மனித வள அமைச்சரும், மஇகா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் சரவணன் தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தி இன்று தொடங்கி குறைந்த பட்ச சம்பளம் 1500 ரிங்கிட் எனும் மகிழ்ச்சியோடு, மலேசியாவில் உள்ள தொழிலாளர்கள்...

ஆஸ்ட்ரோ வானொலி : 16.4 மில்லியன் வாராந்திர நேயர்களைப் பதிவிட்டது

ஊடக அறிக்கை 3% அடைவுநிலையை அதிகரித்து 16.4 மில்லியன் வாராந்திர நேயர்களை ஆஸ்ட்ரோ வானொலி பதிவிட்டது சந்தைப் பங்கு 3% அதிகரித்து 4 மில்லியன் வாராந்திர நேயர்களை அல்லது 21.3 மில்லியன் வானொலி நேயர்களில்...