Tag: ஹாஜிஜி முகமட் நூர்
சபா ஆளுநருக்கு எதிரான வழக்கை ஹாஜிஜி நூர் உட்பட 33 பேர் கைவிட்டனர்
கோலாலம்பூர்: ஜூலை மாதம் மாநில சட்டமன்றத்தை கலைக்க சபா மாநில ஆளுநர் ஜூஹர் மஹிருடின் அளித்த ஒப்புதலுக்கு எதிராக சபா முதல்வர் ஹாஜிஜி நூர் உட்பட முப்பத்து மூன்று நபர்கள் தங்கள் நீதிமன்ற...
கொவிட்19: சபா முதல்வரின் சிறப்பு அந்தரங்கச் செயலாளர் மரணம்
கோத்தா கினபாலு: சபா முதல்வர் டத்தோஸ்ரீ ஹாஜிஜி நூரின், சிறப்பு அந்தரங்கச் செயலாளர் கொவிட் -19 தொற்று காரணமாக காலமானார்.
குவின் எலிசபெத் மருத்துவமனையில் நூர்சைன் தாவி (60), சனிக்கிழமை மதியம் 12.40 மணிக்கு...
சபா முதல்வருக்கு கொவிட்19 தொற்று
கோத்தா கினபாலு: சபா முதலமைச்சர் ஹாஜிஜி முகமட் நூர் கொவிட்19 தொற்றுக்கு ஆளாகியுள்ளார். தற்போது கோத்தா கினபாலுவில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்று அவரது மக்கள்...
சபா : 3 புதிய துணை முதல்வர்கள் நியமனம்; மோதல்கள் தொடங்கின!
கோத்தாகினபாலு : சபாவின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்ற ஹாஜிஜி முகமட் நூர் தனது மாநில அரசாங்கத்தின் துணை முதல்வர்களாக மூவரை நியமித்தார்.
சபா பெர்சாத்து தலைவரான ஹாஜிஜி முகமட் நூர் புங் மொக்தார், ஸ்டார்...
‘ஹாஜிஜி சிறந்த முறையில் பணியாற்றுவார்’- மூசா அமான்
கோலாலம்பூர்: 16- வது முதல்வராக பதவியேற்ற டத்தோ ஹாஜிஜி முகமட் நூரை முன்னாள் சபா முதல்வர் டான்ஸ்ரீ மூசா அமான் இன்று வாழ்த்தினார்.
மூசா 14- வது முதல்வராக இருந்தபோது தனது தலைமையில் அமைச்சராக...
ஹாஜிஜி நூர் சபா முதலமைச்சராக பதவியேற்றார்
கோத்தா கினபாலு: சபா தேசிய கூட்டணி தலைவர் ஹாஜிஜி நூர் இன்று காலை மாநிலத்தின் 16- வது முதல்வராக பதவியேற்றார்.
65 வயதான ஹாஜிஜி, ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஜூஹார் மஹிருடின் முன்னிலையில் பதவியேற்றார்.
ஹாஜிஜிக்கு...
‘சபா அம்னோவின் முடிவை மதிக்கிறேன்’- சாஹிட் ஹமிடி
கோலாலம்பூர்: புதிய முதலமைச்சராக ஹாஜிஜி முகமட் நூரை நியமிப்பதில் மற்ற காபுங்கான் ராக்யாட் சபா (ஜிஆர்எஸ்) உறுப்பியக் கட்சிகளுடன் உடன்பட்ட சபா அம்னோவின் முடிவை மதிக்கிறேன் என்று தேசிய முன்னணி தலைவர் அகமட்...
முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள ஹாஜிஜி அழைப்புக் கடிதம் பெற்றார்
கோத்தா கினபாலு: சபா பெர்சாத்து தலைவர் ஹாஜிஜி முகமட் நூர் இன்று மாலை சபா முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்புக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.
மாநில ஆளுநர் ஜூஹார் மஹிருடினிடமிருந்து கடிதத்தைப்...
சபா முதலமைச்சராக பெர்சாத்துவின் ஹாஜிஜி நூர் தேர்வு
கோத்தா கினபாலு: காபுங்கான் ராக்யாட் சபா (ஜிஆர்எஸ்) சுலாமான் மாநில சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஹாஜிஜி நூரை சபா முதல்வராக நியமிக்க ஒப்புக் கொண்டது. நாளை செவ்வாய்க்கிழமை அவர் பதவியேற்கவுள்ளார்.
இந்த விவகாரத்தை ஹாஜிஜி...
சபா : ஹாஜிஜி – புங் மொக்தார் இருவரில் ஒருவர் அடுத்த முதலமைச்சர்!
கோத்தா கினபாலு : நேற்று சனிக்கிழமை நடந்து முடிந்த சபா மாநில சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து யார் அடுத்த முதலமைச்சர் என்பதில் இன்னும் குழப்பமும், கருத்து முரண்பாடுகளும் நிலவுகிறது.
இன்று காலை முதல் ஜிஆர்எஸ்...