Tag: ஹாலிவுட்
கொவிட்-19: ஹாலிவுட் நடிகர் இட்ரிஸ் எல்பா பாதிப்பு!
கொவிட்-19 நோய்த்தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக ஹாலிவுட் நடிகர் இட்ரிஸ் எல்பா உறுதிப்படுத்தியுள்ளார்.
டோம் ஹாங்க்ஸ், ரீட்டா வில்சன் கொவிட்-19 தொற்று நோய்க்கு பாதிப்பு!
டோம் ஹாங்க்ஸ் மற்றும் ரீட்டா வில்சன் ஆகியோர் கொரொனாவைரஸ் தொற்று நோய்க்கு ஆளாகி இருப்பதாக டோம் தமது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆஸ்கார் விருதுகள் : உலக அளவில் நேரலையாகப் பார்க்கும் ஆர்வம் குறைகிறது
ஆஸ்கார் விருதளிப்பு விழாவை தொலைக்காட்சி நேரலையாகப் பார்க்கும் ஆர்வம் உலகம் எங்கிலும் இரசிகர்களிடையே குறைந்து வருகிறது என ஆய்வுகள் காட்டுகின்றன.
ஜுராசிக் வேல்டு: இறுதி பாகம் 2021-இல் வெளியாகும்!
ஜூராசிக் பார்க் திரைப்படங்களின் கடைசி பாகமாக ஜுராசிக் வேல்டு மூன்றாவது பாகம் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
ஆஸ்கார்: முதல் முறையாக தென் கொரிய படமான “பாராசைட்” சிறந்த படமாகத் தேர்வு!
தென் கொரியாவைச் சேர்ந்த பிரபலமான திரைப்படமான "பாராசைட் " இந்த ஆண்டின் சிறந்த படத்திற்கான ஆஸ்கார் விருதை வென்றது.
ஹாலிவுட்: ஆஸ்கார் விருதுகள் 2020
ஹாலிவுட்: 92 -வது ஆஸ்கார் விருது நிகழ்ச்சி மிகுந்த எதிர்பார்ப்புடன் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி அரங்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு (மலேசிய நேரப்படி இன்று திங்கட்கிழமை காலை 8...
ஹாலிவுட்: நடிகர் கிர்க் டக்ளஸ் தமது 103-வது வயதில் காலமானார்!
ஹாலிவுட்டின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்த கிர்க் டக்ளஸ் தனது நூற்று மூன்றாவது வயதில் காலமானார்.
நெட்பிலிக்ஸ் திரைவிமர்சனம் : “ஐரிஷ்மேன்” – அமெரிக்க வரலாறு, மாபியா கொலைகள், அபாரமான நடிப்பு...
நெட்பிலிக்சில் ‘ஐரிஷ்மேன்’ பார்த்து விட்டீர்களா? என்ற கேள்விகள் திரைப்பட இரசிகர்களிடையே அடிக்கடி பரிமாறிக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் படத்தை உலகம் எங்கும் மில்லியன்கணக்கான பேர்கள் பார்த்து விட்டார்கள் என்ற செய்திகள் வெளிவந்து மேலும்...
நீண்ட காத்திருப்புக்கு பிறகு ‘பிளாக் விடோ’ பாத்திரம் மீண்டும் உயிர் பெறுகிறது!
பிளாக் விடோ கதாபாத்திரத்தை மையப்படுத்திய திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியிடப்பட்டுள்ளது.
ஜேம்ஸ் பாண்ட்: ‘நோ டைம் டு டை’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு!
ஜேம்ஸ் பாண்ட் 25-வது படமான நொ டைம் டி டை படத்தின் முதல் முன்னோட்டக் காணொளி அண்மையில் வெளியிடப்பட்டது.